About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

RAMAKRISHNA PARAMAHAMSAR – J K SIVAN

பார் போற்றும்  பரமஹம்ஸர்   –  நங்கநல்லூர்  J K  SIVAN பக்தி பரவசம். வங்காளிகள்  சிறந்த  தேவி உபாசகர்கள். காளி  பக்தர்கள். வருஷா வருஷம் வசந்த காலத்தில் டோல் யாத்ரா  என்று ஒரு ஊஞ்சல் விழா நடத்துவார்கள்.  நிறைய  விக்ரஹங்கள்   அலங்கரித்த மேடைகளில்  ஊஞ்சலில்    தீபாலங்கார  ஒளியில் கண்ணை பறிக்கும்.  பக்தர்கள்  இரவு பூரா …

SUR SAAGAR – J K SIVAN

ஸூர் ஸாகரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN  உனை விடமாட்டேன்  உலகத்திலேயே  ஆனந்தமான இடம்  எது என்றால் ராதா மட்டுமா  பிருந்தாவனம் என்று சொல்வாள்?  நாமும் தான்.  ஒவ்வொரு கணமும் அங்கே இருக்கும்போது   என் மனது அடைந்த இன்பத்தை வேறெங்கு காணமுடியும். பெறமுடியும் ?  பிருந்தாவனத்தில் ஒவ்வொரு அடி  மண்ணும் கண்ணன் நடந்த இடம். …

FIRE WALK RITUAL – J K SIVAN

தீ மிதி.       நங்கநல்லூர்   J K  SIVAN காப்பி  போடும்போதோ,  அப்பளம் பொரிக்கும்போதோ கொஞ்சம்  சூடான பால் மேலே பட்டாலோ,  சூடான எண்ணெய்  ஒரு சொட்டு மேலே தெறித்தாலோ நான்கு அடி  உயரம் துள்ளி குதிப்பவர்களில் நானும் ஒருவன்.  குளிக்கும்போது வெந்நீர்  கொஞ்சம் சூடு அதிகம் இருத்தால் மேலே ஊற்றிக்  கொள்வதற்கு முன்…

RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN

பார் புகழும் பரமஹம்சர்  – நங்கநல்லூர்  J K  SIVAN ராமனும்  கிருஷ்ணனும்  ராமக்ரிஷ்ணரும் ராமக்ரிஷ்ணரைப் பற்றி எழுதும்போது துப்பறியும் கதை, சமூக  நாவல் மாதிரி ஒன்றோடொன்று தொடர்பு கொண்டதாக  வரிசையாக  தொடர் நாவல் மாதிரி எழுத வேண்டிய அவசியமில்லை. அவர் எதிலும் எவரோடும் ஒட்டாதவர். ஆகவே அவர் சரித்திரமும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு தொடரவேண்டாம். ஒவ்வொரு சம்பவமும்  அனுபவிக்க…

SRI MADH BAGAVATHAM. KALIYUGAM – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN ”கலி காலம்,கலியுகம், எப்படி இருக்கும்?- சுக ப்ரம்ம ரிஷி கணிப்பு” श्रीशुक उवाच ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्‌क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥12.2.1 ॥ śrī-śuka uvāca tataś cānu-dinaṁ dharmaḥ satyaṁ śaucaṁ kṣamā dayā…

PRASNOTHRA RATHNAMALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை –    நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன  மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 131-145 131. எதை  அழகு  எனகருதவேண்டும்? நல்ல குணம் ஒன்று தான்  ஒருவனுக்கு  அழகு.  பௌடர்  மேக்கப் இல்லை. 132  அப்படியென்றால்  அழகான வார்த்தைகள் எவை?சத்யம்  உண்மை,நிஜம்,நியாயம், நேர்மை த்வனிக்கும் சொற்கள் தான்…

SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM – J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு. ஸ்லோகம்.5 5. स्नात्वा प्रत्यूषकाले स्नपनविधिविधौ नाहृतं गाङ्गतोयं पूजार्थं वा कदाचिद्बहुतरगहनात्खण्डबिल्वीदलानि । नानीता पद्ममाला सरसि विकसिता गन्धधूपैः त्वदर्थं क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ५॥…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J  K   SIVAN  ‘அவனுக்கு ஒண்ணும் வராதுன்னு சொல்லு ” ”தாத்தா,  உங்க மேலே  ஒரு  கம்பளைண்ட்” என்றான் என் பேரன். ”அடே  பையா,  என் மேலே  ஏதாவது  கம்பளைண்ட் பண்ணாத  யாராவது  ஒருத்தர் உண்டா , இருந்தால் அவர் பெயரைச்   சொல்லு?”  என்றேன். ”நீங்க  ஒரு  வேலையும் செயறதில்லே.…

SRIMADH BHAGAVATHAM – 10TH CANTO J K SIVAN

ஸ்ரீமத்  பாகவதம்  – 10வது காண்டம் – நங்கநல்லூர்  J K  SIVAN கம்பளைண்ட்  லூட்டி என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. அந்த மாதிரி  விஷமக்கார  பிள்ளையை  எவரும் பெற்றது கிடையாது. பெறவும் முடியாது. அவன்  பகவான். அவன் லூட்டிக்கு  பெயர்  லீலை.   இதோ  கொழுகொழுவென்று அம்மா  யசோதை மடிமேல் படுத்துக்  கொண்டு  அவள் பாலூட்ட…

SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு. ஸ்லோகம். 2 2. बाल्ये दुःखातिरेको मललुलितवपुः स्तन्यपाने पिपासा नो शक्तश्चेन्द्रियेभ्यो भवगुणजनिताः जन्तवो मां तुदन्ति । नानारोगादिदुःखाद्रुदनपरवशः शङ्करं न स्मरामि क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो…