About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

THIRUVERAGAM J K SIVAN

திருமுருகாற்றுப்படை   —        நங்கநல்லூர்  J K  SIVAN நான்காவது  படைவீடு  திருவேரகம். திருமுருகாற்றுப்படை  நான்காவது  படைவீடு  ஆரம்பிக்கும் முன்னால்  ஒரு பழங்கவிதை ஸ்ட்ராங்  காப்பி  மாதிரி  ஒரு  சின்ன  பழந்தமிழ் பாடல் ஒன்று தருகிறேன். ரொம்ப  ரசிப்பீர்கள்.  பண்டைய தமிழகத்தில் புலவர்களால் கவிஞர்களால்  தமிழ் எந்த விதத்தில் அற்புதமாக  கையாளப்பட்டது.  இப்பவும்  கவிஞர்கள், இசை…

THIRUMURUGAATRUPPADAI J K SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   மூன்றாவது அறுபடை வீடு:   3. திருவாவினன்குடி  (பழனி மலை)  வரிகள் 143 முதல்176   வரை.   நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தோறும்…

DAKSHINA BANKE BIHARI KRISHNAN J K SIVAN

வஞ்சுவான்சேரி பிருந்தாவனம் – நங்கநல்லூர் J K SIVAN வடக்கே பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ பன்கே பிஹாரி கிருஷ்ணன் ஆலயம் தெற்கே நம் சென்னையில் படப்பையில் தென் பிருந்தாவனம் என்று அழைக்கப் படும் ஸ்ரீ பங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன் ஆலயமாக இருக்கிறதே தெரியுமா? ஒரு அழகிய கிராமம். அதன் பெயர் வஞ்சுவாஞ்சேரி. ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில்…

பிருந்தாவனம்

பன்கே பிஹாரி கிருஷ்ணன் – நங்கநல்லூர் J K SIVAN என் வாழ்க்கையில் ஒரு முறை தான் பிருந்தாவனம் சென்று கிருஷ்ணனை மனதார கண்டு சேவிக்க ஒரு பாக்யம் கிடைத்தது. அங்கே மறக்கமுடியாத ஒரு ஆலயம் கிருஷ்ணனின் பன்கே பிஹாரி ஆலயம். பிருந்தாவனம். மதுரா ஜில்லாவில் உத்தர பிரதேசத்தில் இருக்கிறது. எங்கு திரும்பினாலும் ராதே ராதே…

MAALAN VELAN J K SIVAN

மாமனும்  மருகனும்     –   நங்கநல்லூர்  J K  SIVAN  நக்கீரரின்  திருமுருகாற்றுப்படை படித்துவிட்டு  எழுதும்போது கந்தன் கண்முன் நிற்கிறான். அளவற்ற பக்தி கொண்ட  நக்கீரரின்  வர்ணனைகள் அற்புதமாக இருக்கிறது. அடடா  இவ்வளவு வருஷங்கள்  படிக்காமல் இருந்து விட்டோமே  என்று தோன்றினாலும் ஒரு சமாதானம்  மனதில் எழுகிறது… ஆமாம்  படித்தால்  மட்டும்  என்ன புரியவா…

SOUTH INDIAN BEAUTIFUL TEMPLES J K SIVAN

தென்னாட்டு சிற்பங்கள்,   நங்கநல்லூர்   J K   SIVAN எத்தனையோ  தேசங்களில்  எத்தனையோ கோவில்களை  நேரிலும் படத்திலும்  வீடியோவிலும்  பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அவற்றின் தோற்றம், மாண்பு  சரித்திரம்  என்னை  வாய் பிளந்து ஆச்சர்யப்  பட வைத்திருக்கிறது.  அதென்னவோ தெரியவில்லை நமது  தமிழக , ஒட்டு மொத்தமாக  சொல்லப்போனால்,   பாரத தேசத்தில் முக்கியமாக  தென்னாட்டுக் கோயில்கள்  என்னை  மிகவும்…

THIRUMURUGAATRUPADAI J K SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   மூன்றாவது அறுபடை வீடு:   3. திருவாவினன்குடி  (பழனி மலை)  வரிகள் 126 முதல்  142 வரை.   முருகனின்  அறுபடைவீடுகளில்  மூன்றாவது   பழனி மலை. மலையடிவாரத்தில் உள்ள ஸ்தலம்  திருவாவினன் குடி. . சங்ககாலப் நக்கீரர், அருணகிரிநாதர் போன்ற  சிறந்த முருக பக்தர்களால்…

THIRUMURUGAATRUPPADAI J K SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   இரண்டாவது  அறுபடை வீடு:.  திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) வரிகள் 104 முதல் 125   வரை. பன்னிரு கைகளின் தொழில்கள் ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பில் 104 செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு 105 வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர்…

THIRUMURUGAATRUPADAI – J K SIVAN

திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN நக்கீரர் இரண்டாவது அறுபடை வீடு:. திருச்செந்தூர் வரிகள் 83 முதல் 103 வரை. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) ஐவேறு உருவின் செய்வினை முற்றிய 83 முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 84 மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப, 85 நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை…

THIRUMURUGATRUPADAI – J K SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   இரண்டாவது  அறுபடை வீடு:. திருச்செந்தூர் வரிகள் 78  முதல்   வரை.   திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் 78 வாடா மாலை ஓடையொடு துயல்வரப்,79 படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் 80 கூற்றத்து அன்ன,…

;