
Category Temples
THIRUMANDHIRAM – J K SIVAN
திருமந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN பரமேஸ்வரன் பரம தயாளன். ‘முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன் பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே. ‘ அப்பா என்று நான் வாய் திறந்து மனமார கூப்பிடும்போது என்னடா கண்ணா…
BIBI NACHIYAR – J K SIVAN
சனிக்கிழமை வினோத விஷயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN வேங்கடேசா, இன்று சனிக்கிழமை. நைமிசாரண்யத்தில் ரிஷிகள் ஒரு பெரிய யாகம் வளர்த்த போது நாரதர் யார் பிரதான தெய்வம் இந்த யாகத்தில் ஹவிர் பாகம் பெற? என்று கேட்க, த்ரிமூர்த்திகளில் யார் பொருத்தமானவர் என்று அறிந்துவர ப்ருகு முனிவர் கைலாசம், பிரம்மலோகம், வைகுண்டம் எல்லாம்…
PALANIYANDI – J K SIVAN
என் அப்பன் பழனியாண்டி – நங்கநல்லூர் J K SIVAN அசோக் நகரிலிருந்து வடபழனி நடந்து சென்று திரும்பி வர முடியுமா என்ற சநதேகம் ஏன்? முக்கிய காரணம், எவ்வளவு குறைந்த தூரமாக இருந்தாலும் கூட நடக்காமல் இரு சக்ர வாகனத்திலேயே போய் வழக்கமாக்கிக் கொண்ட கெட்ட பழக்கம். 84 வருஷங்களில் இந்த இரு கால்கள்…
VADAPALANI VENGEESWARAN TEMPLE – J K SIVAN
வடபழனி வேங்கீஸ்வரன் ஆலயம் நங்கநல்லூர் J K SIVAN அக்டோபர் 26 ம் தேதி அன்று காலை அசோக்நகரில் என் மூன்றாவது பெண் வீட்டில் இருந்தேன். அமைதியான காலைப் பொழுது, சிறிது நேரம் பால்கனியில் படியில் அமர்ந்து பறவைகளின் சப்தத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். நிறைய மரங்கள் சூழ்ந்த அனேகமாக தனித்தனி வீடுகள் தோட்டங்களோடு உள்ளபகுதி. வாசலில்…
VILVANALLUR KAMEESWARAN TEMPLE – J K SIVAN

வில்வநல்லூர் வில்லியனூரானது. -நங்கநல்லூர் J K SIVAN 29த் தேதி செப்டம்பர் மாதம் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் காரில் மூன்று நரசிம்மரை தரிசித்தோம். அப்போது வழியில்புதுச்சேரியை சேர்ந்த வில்லியனூர் என்ற பெயர் பலகை பார்த்துவிட்டு அங்கே உள்ள ஆலயத்தை தேடிச் சென்றோம். வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில். புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து…
A MIRACLE HAPPENED. J K SIVAN
”எழுந்திரு, வா என் பின்னாலே சட்டுனு” நங்கநல்லூர் J K SIVAN இது நடந்தது மதுரையிலே. 225 வருஷங்கள் முன்னாலே. வெள்ளைக்காரன் காலம். மதுரை ஜில்லாவுக்கு ஒரு நல்ல வெள்ளைக்காரன் கலெக்டர் ஆனான். ரோஸ் பீட்டர் அவன் பேர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அவன் கையிலே இருந்தாலும் அவனுக்கு நமது கடவுள் மேலே…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அங்கயற்கண்ணி மீனாக்ஷி இன்று புரட்டாசி வெள்ளிக்கிழமை. அம்பாளை நினைத்து வணங்கும் ஒரு நன்னாள். காமாக்ஷி மீனாக்ஷி, விசாலாக்ஷி, திரிபுர சுந்தரி, அன்னபூரணி அடேயப்பா அவளுக்கு தான் எத்தனை பேர்கள். திருநெல்வேலியில் கோமதியம்மன் இன்னிக்கு தங்கப்பாவாடையோடு தரிசனம் தருவாள். அம்பாள் என்று சொல்லும்போதே, என் மனதில் முழுதுமாக மஹா…
THREE NARASIMMAR DARSANAM IN A DAY – J K SIVAN
ஒரே நாளில் மூணு நரசிம்மர் – நங்கநல்லூர் J K SIVAN 29.9.2023 காலை 6 மணிக்கே அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் கார் வாசலில் வந்துவிட்டது. தயாராக இருந்த என்னை ஏற்றிக்கொண்டு கார் புறப்பட்டது. எத்தனை கோவில்களை பார்க்கமுடியுமா பார்த்து விடுவோம் என்ற எண்ணத்தோடு கிளம்பினோம். கூவத்தூர், முகையூர், வில்லியனூர், அபிஷேகப்பாக்கம், பூவரசன்குப்பம், பரிக்கல் பார்த்து முடிக்கும்…
THOTA GOPINATH TEMPLE – J K SIVAN
தோட்ட கோபிநாதன். – நங்கநல்லூர் J K SIVAN பாரத தேசத்தில் எங்கு திரும்பினாலும் ஏதோ ஒரு அதிசயம் ஆச்சர்யம் நமக்காக காத்திருக்கும் என்று சொல்லலாம். அவ்வளவு சிறந்த ஆன்மீக பூமி பாரதம். இதுபோல் வையத்தில் வேறெங்கும் இல்லை என்று பாடியவர்கள் அனுபவஸ்தர்கள். ஒரு கோவிலைப் பற்றி சொல்கிறேன். அதை அநேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தோட்டா என்று…
BOMBAY SIDHDHI VINAYAKAR J K SIVAN
ஒரு வலம்புரி விநாயக தரிசனம். நங்கநல்லூர் J K SIVAN நான் அதிகம் கேள்விப்பட்ட, படித்து அறிந்த, ஆனால் எனது 84 வருஷங்களில் நேரில் பார்க்காத ஒருபிள்ளையார் கோவில். ஒரு வருஷம் முன்பு இவ்வளவு பிரபலமான, புகழ்பெற்ற பிள்ளையாரைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. பிரமித்தேன். ரொம்ப சின்ன உருவம் தான். நம் ஊர் முக்குறுணி பிள்ளையார் போல் பெரியவர்…
