
Category History
THIRUVEMBAVAI 20 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J.K. SIVAN மணிவாசகர் மார்கழி 20ம் நாள். 20. ”நீ சொல்லிண்டேவா, நான் எழுதிண்டே வரேன் ” இந்த பாடலுடன் மாணிக்கவாசகர் திருவெம்பாவையை நிறைவு செயகிறார். நாளை முதல் திருப்பள்ளி எழுச்சி துவங்கும். ஏன் மணிவாசகர் திருவெம்பாவையை இருபது பாடல்களுடன் நிறுத்திவிட்டார் என்ற கேள்விக்கு பதில் அவருக்கு மட்டுமே தெரியும் என்பதால்…
OLD NANGANALLUR J K SIVAN
ஐம்பது அறுபது வருஷம் முன்பு – நங்கநல்லூர் J K SIVAN பல க்ராமங்களை ஒரு காலத்தில் தன்னுள் கொண்டது தான் இந்த பெத்த பெத்த நாகரிக சென்னைப் பட்டினம். அந்த கிராமங்கள் பட்டணமாகும் நிலையில் தம்முடைய அடையாளத்தை இழந்து விட்டன. எனக்கு மற்ற இடங்களை பற்றி அதிகம் தெரியாது. ஆனால் நான் ஐம்பது…
OUR GANESH J K SIVAN

எங்கள் குடும்ப பிள்ளையாருக்கு வயசு 200+ நங்கநல்லூர் J.K. SIVAN அந்த குட்டையான குண்டு கருங்கல் பிள்ளையாரை நான் என் கடைசி மூச்சு உள்ளவரை மறக்க முடியாது. அந்த அளவு என் மனதில் ஆழப் பதிந்தவர். இமய மலைக் கல்லில் செதுக்கப்பட்டவர் என்பார்கள். நான்கு தலைமுறையாக எங்கள் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவர். 200 வயசுக்கு மேலே இருக்கும் அவருக்கு.…
VEERAPANDIYA KATTABOMMAN J K SIVAN
ஒரு வீரனின் நினைவு – நங்கநல்லூர் J K SIVAN வீர பாண்டிய கட்ட பொம்மன் ஒரு விஷயம் நேற்று சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எழுத மறந்து விட்டது. இன்று காலை காலண்டர் சீட் கிழிக்கும்போது தான் நினைவுக்கு வந்தது. நேற்று காலை கிழித்த சீட்டில் 3.1.24 ”வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்”என்று…
THIRUPPAAVI 18 J K SIVAN

அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 18ம் நாள் 18. உந்து மத களிற்றன் ரொம்பவே அதிர்ஷ்டக்காரி அந்த ஆண்டாள் குட்டி.. நினைத்ததை அப்படியே மொத்தமாக சாதிப்பவள். அடடா! எவ்வளவு புண்யசாலி! சாதாரண, படிக்காத எளிய இடைச்சாதி பெண்.யாதவகுலத்தவள்.. யார் சொன்னது இப்படி ? இல்லவே இல்லை. பள்ளி…
THIRUPPAAVAI 17 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே! – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை. மார்கழி 17ம் நாள். 17. கொழுந்தே குலவிளக்கே ஆண்டாளுக்கு நம்மைப்போல் இந்த ”ஹாப்பி நியூ இயர்” விஷயம் எல்லாம் தெரியாது.நல்லவேளை, வெள்ளைக்காரன் இல்லாததால் இங்கிலீஷோ, அவன் அறிமுகப்படுத்திய தேவையில்லாத, அர்த்தமில்லாத, புதுப் பழக்கங்களோ யாருக்கும் அப்போது தெரியாது. ஜனவரி 1, ஆங்கில புத்தாண்டு நாள் அன்று ஒருவரை ஒருவர்…
SURI NAGAMMA RECOLLECTS J K SIVAN
சூரி நாகம்மாவின் நினைவலைகள் – நங்கநல்லூர் J K SIVAN ”என் கண்ணில் ஆனந்த கண்ணீர் சுரந்தது. பகவானின் அருள் பார்வையில் மட்டற்ற மகிழ்ச்சி. பகவானுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு ஆஸ்ரமத்தில் நுழைந்தேன். 1945ம் வருஷம் நவம்பர் 25ம் தேதி.. பகவான் ஸ்கந் தாஸ்ரமம் நடக்கப்போகிறார் என்று கேள்விப்பட்டேன். உடனே எல்லா பக்தர்களும் கூடவே போவார்களே. …
GATOTHKAJAN J K SIVAN
கிருஷ்ணனுக்கு நிம்மதி – நங்கநல்லூர் J K SIVAN மஹாபாரத போரில் மிக முக்யமானவன் யார் பீமனா, அர்ஜுனனனா, பீஷ்மனா, கர்ணனா? இப்படி என்ன கேள்வி கேட்டாலும் எல்லோருக்கும் தெரிந்த ஒரே விடை “கிருஷ்ணன்” தான்.. பாண்டவ கௌரவ யுத்தம் என்று மொத்தத்தில் பெயர் இருந்தாலும் ஆயுதம் எடுக்காமலே யுத்தத்தை வழி நடத்தியவன் …
THIRUVEMBAVAI 9TH DAY J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 9ம் நாள். 9. மறையில் மறைந்தவன் 9. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன…
THIRUPPAVAI J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 9ம் நாள்: 9. மாமாயன் மாதவன் உலகத்தில் மிகச் சிறந்த ஒரு தர்மம் எது தெரியுமா? தனக்குத் தெரிந்த, தெரிய வந்த, விஷயங்களை பிறரோடு பங்கிட்டுக்…
