
Category General
HERE IS THE SECRET. J K SIVAN
HERE IS THE SECRET. — NANGNALLUR J K SIVAN For perfect fitness of health, we should keep depression away. A strong will to live would convert us to be an achiever are the most effective antidote to depression. Reputed Leaders…
DOCTOR GRAND MA J K SIVAN
டாக்டர் பாட்டி – நங்கநல்லூர் J K SIVAN மணத்தக்காளி கீரையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன: ”சிவா, நான் சொல்றேன் எழுதி வச்சுக்கோடா. நாலு பேருக்கு சொல்லு. நல்ல காரியம் நல்ல விஷயத்தை பற்றி அடிக்கடி எல்லாத்துக்கும் சொல்லு. எனக்கு எழுத தெரியலே. இல்லேன்னா நானே எழுதிடுவேனேடா. வற்றக்குழம்பில் பொரித்த மணத்தக்காளி வற்றல் வெகு ருசி. …
AM RAJA’S VOICE J K SIVAN
ராஜாவின் காந்த குரல் – நங்கநல்லூர் J K SIVAN நான் பெரிய பணக்காரனாகிவிட்டேன். என் செல்வம் ரூபாய் அணா பைசா இல்லை. உயிருள்ள ஜீவன்கள், ஆப்தர்கள், நண்பர்கள். முகம் கூட தெரியாத முகநூல் நண்பர்கள். பல வருஷங்களாக என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆதரித்து ஊக்கமளித்து வளர்ப்பவர்கள். அவர்களால் நான் அடைந்த பயன் என்ன தெரியுமா?…
GUJILI SONGS J K SIVAN
குஜிலி தெரியுமா? – நங்கநல்லூர் J K SIVAN குஜிலி என்ற வார்த்தை கேள்விப்பட்டதுண்டா? அது யாரையோ திட்டும் கெட்ட வார்த்தை அல்ல.சென்னையில் நூறு வருஷங்களுக்கு முன்பு பிரபலமான நாட்டுப்பாடல்கள் மெட்டுகளில் பலர் பாடி வியாபாரம் செய்த மொழி. காலப்போக்கில் மறைந்து போனது. ஏன் குஜிலி என்று பெயர்? என்ன அர்த்தம் என்பது தெரியுமுன்னேயே குஜிலி மறைந்து போய்விட்டது. .…
LEARN TO LIVE J K SIVAN

கற்றுக் கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN பெரிய பணக்காரனோ, பரம தரித்ரனோ, ஒரு நாளாவது ”சே, என்ன வாழ்க்கை இது ? இதிலிருந்து எப்போ விடுதலை அடைவது?” என்று அங்கலாய்க்கிறான். ஏன்? வாழ்க்கை எப்போதும் நாம் ஆசைப்படுவது போல் இன்பமயமானது இல்லை. துன்ப மயமானதும் இல்லை.எல்லோருக்கும் ஒன்றுபோலவும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.…
DEAR ELDERS…. J K SIVAN
அன்பு நண்பர்களே…. நங்கநல்லூர் J K SIVAN நமக்கு வயது ஆகி விட்டது என்பதால் உலகம் நம்மை மறுக்காது. எப்போதும் போல் எல்லோரையும் போல் தான் பாரபக்ஷமின்றி நம்மையும் ஏற்றுக்கொள்கிறது. நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் வித்யாசம் தான் முதுமை. 70, 75, 80, 85 எல்லாமே ஏதோ ஒரு காகிதத்தில் எழுதி அளிக்கப்பட ஒரு…
GUIDANCE J K SIVAN
GUIDANCE. J K SIVAN Life is different for each one of us. In fact it is different for the same person at different times. A man’s choices, likes and dislikes differ greatly differ in his own life, it…
VIBOOTHI 1 J K SIVAN
மந்திரமாவது நீறு…. நங்கநல்லூர் J K SIVAN பிராமணர்களில் இரு பிரிவினர். சிவனை வழிபடும் விபூதி ருத்ராக்ஷம் ஆசாமிகள் ஸ்மார்த்தர்கள். விஷ்ணுவை வழிபடும் நாமம் தரித்தவர்கள் வைஷ்ணவர்கள். ஸ்மார்த்தர்கள் குளித்துவிட்டு நெற்றியில் பூசிக்கொள்கிறோமே அந்த விபூதி பற்றி சில விஷயங்கள் பேசுவோம். விபூதிக்கு திரு நீறு என்று பெயர். சைவர்களின் புனித அடையாளம் அவர்கள் நெற்றியில் காணப்படும் திருநீறு,…
ஒரு சில யோசனைகள். நங்கநல்லூர் J K SIVAN வயதானால் களைத்துப் போகிறோம் என்று நினைக்கிறோம். வயதுக்கும் களைப்புக்கும் சம்பந்தமே இல்லை. நமக்கு வயதாகி விட்டது என்ற எண்ணம் தான் சீக்கிரம் களைத்துப் போக செய்கிறது நான் எப்போதும் போல் சுறுசுறுப்பாக இருப்பவன். எனக்கும், என் செயல்களும் எப்போதும் போலவே தான் என்ற எண்ணம் இருந்தாலே…
POST MASTER J K SIVAN
”திரும்பி வருவீர்களா?” நங்கநல்லூர் J.K. SIVAN உங்களில் இன்னும் யாராவது போஸ்ட் கார்டு, கார்டு கவர் ரெண்டும் இல்லாத இன்லண்ட்லெட்டர் பேப்பர் உபயோகிப்பதுண்டா? நான் உபயோகித்து பல வருஷங்கள் ஓடிவிட்டது. ஒரு காலத்தில் ஒரு போஸ்ட் கார்ட் வருமா என்று எவ்வளவு ஆவலாக காத்திருந் தோம். அரசாங்க அலுவலில் ஒருவனைப் பிடிக்கா விட்டால், மேலதிகாரியோடு கொஞ்சம்…
