About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

THAT OLD FADED PHOTO….. J K SIVAN

அந்த போட்டோவின் நினைவு.              நங்கநல்லூர்  J K  SIVAN பழுப்பு நிறமான பழைய போட்டோ. அதில் வரிசையாக நான்கு ஐந்து பெண்கள் நின்று கொண்டிருக் கிறார்கள்.   அவர்களுக்கு முன்னாள் நாற்காலிகளில் ஆண்கள்,   சிலர் மடியில் சின்ன  குழந்தைகள், அவர்கள் காலடியில் சில பெரிய குழந்தைகள். பெண்களில் ஒருத்தர் முகத்திலாவது …

உபநிஷத் விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN உபநிஷத் என்பது வேதாந்த சாரம். பெரிய சமுத்திரத்தின் சிறிய குளம்,குட்டை வடிவம். பழத்தின் விதை. உபநிஷத் என்றால் ஏதோ நமக்கு புரியாதது, பேசாமல் தூரமாகவே நின்று கைகட்டி பார்த்துவிட்டு திரும்பி மறந்து போக வேண்டிய விஷயம் என தான் கருதுகிறோம். கொஞ்சம் யோசித்து ஆர்வமுடன் பார்த்தால்…

GUIDANCE J K SIVAN

GUIDANCE.             J K SIVAN Life is different from one to the other.  I have heard and seen many old people complaining life is unbearably too long a journey. For some shockingly it is a short…

krishna….! j k sivan

கிருஷ்ணா ……….  நங்கநல்லூர்  J K  SIVAN  ஆன்மீக வாழ்க்கை  உண்மையில் அமைதி நிறைந்த வாழ்க்கை.  உன்னோடு நெருங்கிய  சுதந்திர  வாழ்க்கை.  அதில்  எந்த எண்ணமும், செயலும், வார்த்தையும்  நமக்கும் பிறர்க்கும்  நன்மை ஒன்றே தரும்.  நமக்கு ஒரு  பொற்காலம்  ஏற்படுத்திக்  கொள்ள   நாம்  செய்யவேண்டியது  ஒவ்வொருவரிடத்திலும்  உள்ள  நல்ல குணம், நல்ல செய்கை,  நல்ல  வார்த்தையை…

A few minutes with  you.-   J K SIVAN A woman need not be rich to be a mother.  She is an incarnation of love.  It is spontaneous in her.Mother is  impartial and equal to all her children.  Chidren are…

WE THE PROUD BHARATHEEYAS. J K SIVAN

நாம் பெருமை வாய்ந்த பாரதீயர்கள்.  -நங்கநல்லூர்  J K  SIVAN நாம்  எல்லாருமே பாரதத்தில் பிறந்த பாரதீயர்கள்.  நமக்கு எவ்வளவோ விஷயங்கள் தெரிந்திருந்தாலும் அடிக்கடி ஞாபகப் படுத்த வேண்டி இருக்கிறது.   பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே  நமது  சகல கலா வல்லவர்களான முந்தைய  பாரதீயர்களின் மிகச்சிறந்த   சாஸ்த்ர ஞானம், சிற்பக்கலை, வான சாஸ்த்ர  நுணுக்கம் நிறைந்த  தெய்வீக நிபுணத்துவம்,பூகோள ஞானம்,அஸ்திர சஸ்த்ர  வித்யை, பக்தி,கவித்வம், …

FAMILY BOND J K SIVAN

தெரிஞ்சுக்கோ…..   நங்கநல்லூர்  J  K  SIVAN  ”சிவன் சார், உங்களை ஒண்ணு  கேக்கறேன்  சொல்றேளா?””ஒண்ணு  என்ன ஒம்பது வேணுமானாலும் கேளுங்கோ, தெரிஞ்சதை சொல்றேன்.””குடும்பத்திலே  நமக்கு எத்தனையோ உறவுகள் இருக்கே  அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?””நான் என்ன தனியா நினைக்கிறது?  எல்லோருக்குமே தெரிஞ்சுது. ஆனால் நிறைய பேருக்கு தனக்கு தெரிஞ்சதை  புரியும்படியா சொல்ல தெரியலே அவ்வளவு தான்?””புரியும்படியாக சொல்லுங்கோ?”…

THE PRESENT STATUS J K SIVAN

தற்கால நிலை  –     நங்கநல்லூர்  J K  SIVAN நாம்  பிள்ளைக்கோ  பெண்ணுக்கோ  கல்யாணம் பண்ணும்போது எவ்வளவு பிரமாதமாக செயகிறோம் என்று அறிவிக்க  நாம் வாடகைக்கு எடுத்த கல்யாண மண்டபம்  பறை சாற்றும். சக்திக்கு மீறி அதிக வாடகை  கொடுக்கும் மண்டபம், அதன் சிங்காரம், விளக்கொளி,  ஒரு  அல்ப கௌரவம்.  தேவையற்ற செலவு. அதேபோல் உணவு வீணாவதும். …

HE SHOWS THE WAY J K SIVAN

கண்ணன் காட்டிய வழி – நங்கநல்லூர் J K SIVAN ஒரு விஷயம் சொல்லட்டுமா? எனக்கு என் மேல் அலுப்பு ஏற்பட்டதே இல்லை. ஏற்படவே படாது. நான் ஒவ்வொரு நிமிஷத்தையும் எனக்கு பிடித்த விதத்தில் அனுபவிக்கிறேன். என் வாழ்க்கை 85 வருஷ வேஸ்ட் என்ற எண்ணம் கிருஷ்ணன் கிருபையால் இது வரை தோன்றவே இல்லை. இன்னும்…

WHITE SUGAR J K SIVAN

சத்யம் பண்ணுவோமா?            நங்கநல்லூர்  J K  SIVAN வெள்ளை சர்க்கரைக்கு  அஸ்கா என்று பெயர். தெரியுமா?  இதோ தீபாவளி பக்கத்திலேயே வந்துவிட்டது. தீபாவளி என்றாலே  தித்திப்பு தான்.சர்க்கரை பண்டங்கள் வெவ்வேறு பெயரில் கலரில் பக்ஷணமாக உள்ளே போகும். வெள்ளை சர்க்கரைக்கு ரொம்ப டிமாண்ட்.   ஆனால் அது தான் யமன். ஞாபகமிருக்கட்டும் .…

;