
Category General
ADVENTURE OF A SILVER RUPEE J K SIVAN
என் கதை பிடிக்குதா? — நங்கநல்லூர் J K SIVAN ”சொல்றதை நல்லா கேளுங்க. அது தானுங்க . எழுதறதை கவனமாக படிங்க. நான் யாரு என்பது முக்கியமில்லை ஸார். என் வாழ்க்கை பிரயாணம் உங்களுக்கு லட்டு மாதிரி இனிக்கும். என்னை மாதிரி அனுபவங்களை கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொண்டு இதுவரை சொல்லிய வர்கள் எத்தனை பேர்?…
KASI YATHRA IN WEDDINGS J K SIVAN
காசி யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN இது வயாதனவுடன் ஒருநாள் பித்ரு கடன் தீர்க்க காசி, கயா, பிரயாகை செல்வது பற்றி இல்லை ஸார் . கல்யாணத்தில் காசி யாத்திரை போவது பற்றி தான். காசி என்றால் மூன்று காசி நினைவுக்கு வரும். வடகாசி, தென்காசி, சிவகாசி. சிவகாசி பட்டாசுக்கும், பேப்பர், அச்சு கூடம் சம்பந்தமானது. தென்காசி…
AGING J K SIVAN

எல்லோருக்கும் தெரிந்தது தான் இது.நங்கநல்லூர் J K SIVAN வயதான என் நண்பர்களே, நாம் ஒரே நாளில் கிழவர்கள், கிழவிகளாக மாறி விடுவதில்லை. அறுபது, புறம், எழுபது என்பதுக்கு அப்புறம் கிழம்,படு கிழம், தொண்டு கிழம் என்று முத்திரை குத்திக் கொள்ளவேண்டாம். பிறந்தது முதலே நாம் ஒவ்வொரு நாளும் வயதானவர்களாகவே வளர்கிறோம். காலம் செல்லச் செல்ல ஆட்டம், பாட்டம், ஞாபகம், உணவு…
HOME MEDICINE J K SIVAN
பாட்டி வைத்தியம் – நங்கநல்லூர் J K SIVAN மணத்தக்காளி. நேற்று மணத்தக்காளி கீரை வாங்கினேன் நங்கநல்லூரில் ஒரு கட்டு முப்பது ரூபாய்.அமாவாசை பௌர்ணமி வந்தால் வயதானவர்களுக்கு சித்தம் கொஞ்சம் ஸ்வாதீனம் குறையும். அமைதியின்றி கத்துவார்கள். கோபித்துக் கொள்ளக் கூடாது. அப்போது அவர்களோடு வாயாடாமல் கொஞ்சம் ஒய்வு அதிகம் தரவேண்டும். அலட்டக் கூடாது. தூங்க வேண்டும். மணத்தக்காளி ஜூஸ் …
AASEERVADHAM J K SIVAN
ஆசீர்வாதம் நங்கநல்லூர் J K SIVAN பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது என்பது இன்னும் முழுசாக மறையவில்லை. ஆங்காங்கே சில குடும்பங்களில் இன்னும் இருப்பது சந்தோஷம் தருகிறது. பிறந்தநாளோ, மண நாளோ, மற்ற விசேஷ நாளோ, பண்டிகையோ, முக்கிய நாட்களில் வீட்டில், குடும்பத்தில் வயதான தம்பதிகளையோ, தனித்திருப்பவர்களையோ கண்டு நமஸ்கரித்து அவர்களது ஆசிர்வாதம் பெறுவது ஒரு மன…
EVERLASTING HINDUISM J K SIVAN
எங்கும் பரவும் இந்து ஸநாதன தர்மம் – நங்கநல்லூர் J.K SIVAN ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை கிடைத்து போவது அபூர்வமாக இருந்தது. அப்படிப்பட்ட குடும்பங்கள் பெருமையாக பார்க்கப்பட்டன. இப்போது அப்படி யில்லை, ஒவ்வொரு வீட்டிலும் ஒருவரோ இருவரோ பலரோ பல நாடுகளில் பணி புரிகிறார்கள். அப்படி செல்பவர்கள் அதிகரித்தாலும் இங்கேயோ அங்கேயே …
HUMAN BRAIN J K SIVAN
மூளை… நங்கநல்லூர் J K SIVAN என்னுடைய நண்பன் என்றால் குறைந்தது நிச்சயம் 75க்கு மேல் தான் இருக்கவேண்டும் அல்லவா?”சிவா என்னால் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லைடா” என்றான் ரங்கராஜன். எனக்கும் அப்பப்போ இந்த ட்ரபுள் உண்டே. அவனுக்கு என்ன பதில் சொல்வது? கூகிளில் தேடினேன். சில அற்புத விஷயங்கள் அகப்பட்டன. அப்படி தெரிந்த உண்மைகள்: 65க்கு மேலே இது அநேகருக்கு …
A GOSSIP TALK J K SIVAN
”ஒரு அரட்டைக் கச்சேரி ‘ – நங்கநல்லூர் J.K. SIVAN நங்கநல்லூரில் இப்போது தெருக்குத் தெரு சின்ன சின்ன பார்க். குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல், ஒரு கூரை போட்ட மேடை,சீசா, கொஞ்சம் மணல் இதோடு இருக்கிறது. சுவற்றோரத்தில் சில செடிகள். அறுபது வருஷங்களுக்கு முன்பு கோடம்பாக்கம், சூளைமேட்டிலிருந்து தியாகராய நகர் நடந்து போய் அங்கே…
SUBHA J K SIVAN
பேசா மடந்தை கதை ….நங்கநல்லூர் J.K. SIVAN ரபீந்திரநாத் தாகூர். சுபா நமக்கு தெரிந்த ஒரு சில விஷயத்திலிருந்தே ஆரம் பிக்கிறேன். குணத்திற்கும் பெயருக்கும் சம்பந்த மில்லாமலேயே இருப்பவர்களை நமக்கு தெரியும். புண்ய கோடி என்று பெயர் இருந்தாலும் பர்சை தர்மம் செய்ய திறக்காதவர், எச்சில் கையால் காக்கா ஒட்டாதவர் என்ற பட்டம் பெற்றவர்கள் —…
UNCERTAINTY OF LIFE J K SIVAN
வாழ்வின் உண்மை – நங்கநல்லூர் J K SIVAN வேத காலத்து ராஜா முக்தசூடனுக்கு ரெண்டு பிள்ளை கள். ஹேமசூடன் , மணிசூடன். கல்வி கேள்வி களில் குருமாரிடம் கற்று தேர்ந்து, ராஜ வம்சத்துக்கு தேவை யான ஆயுத பயிற்சி வேட்டை யாடுதல் ஆகியவற்றில் வல்லமை பெற்றவர்கள். ஒருநாள் வேட்டையாட காட்டுக்கு சென்று பல கொடிய…
