About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Festivals

THAI FRIDAY SPECIAL J K SIVAN

தை  வெள்ளி ஸ்பெஷல்  –    எழுந்திரு, வா  என் பின்னாலே  சட்டுனு”      – நங்கநல்லூர் J K SIVAN   இன்று தை கடைசி வெள்ளி  விசேஷ அம்பாள் தினம்.  ஒரு அற்புத சம்பவத்தை மறுபடியும் உங்களுக்கு சொல்ல தோன்றியது. ஏற்கனவே நான் எழுதியது தான் என்றாலும் படித்தவர்களுக்கு மறுபடி ஞாபகமூட்ட வாய்ப்பு, புதிதாக…

RATHA SAPTHAMI J K SIVAN

ரத சப்தமி  –நங்கநல்லூர் J K SIVAN   4.2.25  அன்று  ரத சப்தமி.  ரதம்  என்றால் தேர். சப்தமி என்றால் ஏழாவது நாள். சூரியன் பிறந்தநாள் என்றும்  அவன் என்று உலகை  தனது  ஏழு வண்ண கதிர்களால் பிரகாசிக்கச் செய்தானோ அந்த நாள் என்றும் கொண்டாடுகிறார்கள்.    சூரியன் தேரில் பூட்டிய ஏழு குதிரைகளும் மந்த்ர…

STORY OF DEEPAVALI J K SIVAN

தீபாவளி கதையும் வாழ்த்தும்   –  நங்கநல்லூர்  J K  SIVAN யுகம் யுகமாக  தீபாவளி பண்டிகையை ஹிந்து குடும்பங்கள்  கொண்டாடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள்  எல்லோருமே  ஆவலாக எதிர்பார்த்து ஏற்பாடுகள் பண்ணி  உலகமுழுதும் சிறப்பாக கொண்டாடுகிறோம்.  தீப வரிசை,  தீப ஆராதனை, தீப வழிபாடு என்று பெயர் வைத்து  ஒளியும் ஒலியுமாக  மன நிறைவைத்…

NAVARATHRI KOLU J K SIVAN

நவராத்ரி கொலு – நங்கநல்லூர் J K SIVAN இன்று மஹாளய அமாவாஸ்யை முடித்த சூட்டோடு நவராத்ரி கொலு பொம்மைகள் பரணிலிருந்து இறக்கப் பட்டன. கிட்டத்தட்ட 50 வருஷத்துக்கு மேல் வயதான பொம்மைகள் இன்னும் சில இருக்கிறது. சிலது ஒரிஜி னல் கலர் போனாலும் அதன் உருவம் பாராட்டும் படி இருக்கிறது. பழைய ஞாபகங்கள் வருஷா…

PURATTASI SATURDAY J K SIVAN

ஒரு புரட்டாசி சனி சம்பவம்.–நங்கநல்லூர் J K SIVAN புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் அநேகர். இன்று காலை கூட ஒரு நடுத்தர வயது பெண் மணி மஞ்சள் சேலை உடுத்து கையில் பித்தளை சொம்பில் நாமம் போட்டு, கோவிந்தா கோவிந்தா என்று வாசலில் உரத்த குரல் எழுப்பினாள் . சொம்பில் அரிசியுடன் சேர்த்து பத்து…

varalakshmi vratham J K SIVAN

‘லக்ஷ்மி வீட்டுக்குள்  வாம்மா, வரம் கொடும்மா  ”-    நங்கநல்லூர்_J_K_SIVAN இந்த வருஷம் வெள்ளிகிழமை வரலட்சுமி விரதம் 25. 08.2023 அன்று  அநேக இந்துக்களால்  கொண்டாடப்படும்.மஹா லக்ஷ்மி யை நினைத்து விரத மிருந்து  வரம்  பெரும் பண்டிகை வரலக்ஷ்மி விரதம்.  செல்வம், வீரம், வெற்றி, குழந்தைப்பேறு, தானியங்கள், வேலைவாய்ப்பு, கல்வி, தைரியம் ஆகிய வரங்கள்  பெற  வேண்டும் வழிபாடு.  ஆவணி மாதப் பௌர்ணமியைப் பொறுத்தே இவ்விரதம் ஆடி…

ADI PERUKKU J K SIVAN

ஆடி பதினெட்டு  –    நங்கநல்லூர்  J K  SIVAN வாழி காவேரி… இன்று காலை  வாக்கிங்  போகலாம் என்று  ஐந்தரை மணிக்கு கதவைத் திறந்தபோது  இரவு பெய்த மழையின் ஈரம்  தெருவில் இருந்தது. காற்றில் ஒரு இன்ப குளிர்ச்சி.  ஒன்றிரண்டு தூற்றல் பன்னீர் தெளித்தது.  மகிழ்ச்சி  தேகத்தோடு சேர்த்து மனத்தையும் குளிர்வித்தது. ஆஷாட மாசம்…

VISHU J K SIVAN

விஷுக்கணி  – நங்கநல்லூர்  J K  SIVAN 14.4.2024  மலையாள நண்பர்களுக்கும் நம்மைப் போல  விசேஷ நாள். விஷு  വിഷു) கேரளாவில் மட்டுமல்ல   மலையாள மக்கள் உலகில் எங்கிருந்தாலும்  கோலாகலமாக  கொண்டாடும்   புத்தாண்டு விழா.நாளை ஏப்ரல் 14 அன்று   சூரியன்  மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ). விஷு என்றால் ”சமம்” என்று…

A GOOD FRIDAY J K SIVAN

நல் வெள்ளிக்கிழமை – நங்கநல்லூர் J.K. SIVAN நேற்று 29.3.2024 ஒரு நல்ல வெள்ளிக்கிழமை. பல்லாவரத்தில் ஒரு நண்பர் இல்லத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணியதோடு பகவத் கீதை பாராயணமும் ஆரம்பித்தோம். சிறிய ஹால். முழுமனதோடு உச்சரிக்க வந்தவர்கள் நிரம்பி இருந்தார்கள். எங்கள் எதிரில் இடுப்பில் கை வைத்துக் கொண்டு நீல நிற கிருஷ்ணன் மலர்மாலை…

SIVARATHRI AND SIVAVAKYAR J K SIVAN

சிவனும் சிவவாக்கியரும் – நங்கநல்லூர் J K SIVAN மஹா சிவராத்திரி ”அடே பரம சிவா, நீ இருக்க எனக்கு வேறு யாரிடம் பயம்? எனக்கு நீ கொடுத்த பலம் எது தெரியுமா? என்னிரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி சிரமேல் கரம் குவித்து அரோ ஹரா ஓம் நமசிவாயா என்று கண்ணில் நீர் பெருக…

;