About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Festivals

VAIKUNDA EKADASI J K SIVAN

வைகுண்ட ஏகாதசி – நங்கநல்லூர் J K  SIVAN வருஷா வருஷம் வரும்  வைகுண்ட ஏகாதசி  வரலாறு சுருக்கமாக;மார்கழி மாத வளர்பிறையில் வரும் 11-வது திதி (ஏகாதசி) வைகுண்ட ஏகாதசி. மகாவிஷ்ணுவுக்கு  மிகவும் உகந்த நாள் மட்டும் அல்ல. நமக்கு  மோக்ஷம் அளிக்கும் நாள் . முரன் என்ற ராக்ஷஸனைத் தெரியுமா?  மற்ற ராக்ஷஸர்களை போலவே தேவர்களைத் துன்புறுத்தி வதைத்தவன். தேவர்கள் முறையிட்டதால்  அவனுடன் மகாவிஷ்ணு…

நாளை முதல் இரு பாவைகள் J K SIVAN

நாளை முதல் இரு பாவைகள் . – நங்கநல்லூர் J K SIVAN நாளை ஒரு திவ்ய, தெய்வீக மாதம் துவங்குகிறது. இந்த ஒரு மாதத்தில் தான் சிவமும் வைணவமும் விடிகாலை முதல் பக்தர்களின் ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் அமைந்திருக்கிறது. இறைநாட்டம் உள்ளமும் உடலும் குளிர்ந்த சுத்தத்துடன் துவங்கும். சைவமும் வைணவமும் போறும்…

KARTHIKAI MAHAA DEEPAM J K SIVAN

​கார்த்திகை மஹா தீபம். – நங்கநல்லூர் J K SIVAN ஒரு காலத்தில் திரு அண்ணா நாடு. அங்கே சிவன் மஹாதேவன். பல்லவ கால தொண்டை மண்டலத்தை சேர்ந்தது. எளிதில் ஏறமுடியாத கரடு முரடு மலை. பின்னர் இந்த மலைக்கு புனித அண்ணாமலை ,திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரம், சிவலோகம், சோணகிரி, சோணாசலம், சுணசைலம், அருணாத்ரி, அருணகிரி, சோணகிரி,…

vijaya dasami j k sivan

விசேஷ விஜய தசமி — நங்கநல்லூர் J .K. SIVAN நேரம் வெகு வேகமாக ஓடுகிறது. கிராமத்தை விட பட்டணங்களில் தான் அதன் வேகம் அதிகமாக தெரிகிறது. எதை வைத்து வேகத்தை அறிவது? மனிதர்களின் நடவடிக்கை. எவருக்கும் நிற்கவோ பேசவோ நேரமில்லை. வாகனங்கள் தலை தெறிக்க தெருவில் ஓடுகிறது. காரியங்கள் தீர்மானிக்கும் முன்பே நடந்து விடுகிறது.…

SARASWATHI POOJA J K SIVAN

சரஸ்வதி பூஜை – நங்கநல்லூர் J K SIVAN நவராத்ரி ஒன்பது நாள் ஒவ்வொரு வீட்டிலும் கலைமகள், மலைமகள், அலைமகள் கொலுவிருந்து பத்தாவது நாள் விஜயதசமி என்று வெற்றிகரமாக தீமையை வென்ற நாள். நாளை 9ம் நாள். மஹா நவமி. கலைமகளுக்கு பூஜை . ஸரஸ்வதி பூஜை. கல்வி, அறிவு, கலை, இசை, இலக்கியம்– ஆய…

NAVARATHRI KOLU J K SIVAN

நவராத்ரி கொலு – நங்கநல்லூர் J K SIVAN முன்பு நான் செய்ததை இப்போது பையன் செய்கிறான்.   உயரே படி ஏறினால் தலை சுற்றுகிறதே (86+ அல்லவா) நவராத்ரி கொலு பொம்மைகள் பரணிலிருந்து இறக்கப்பட்டன. கிட்டத்தட்ட 60 வருஷத்துக்கு மேல் வயதான பொம்மைகள் இன்னும் சில இருக்கிறது. சிலது ஒரிஜினல் கலர் போனாலும் அதன்…

MAHALAYA PAKSHAM J K SIVAN

புண்ய மாசம்   புரட்டாசி  –  நங்கநல்லூர்  J K  SIVAN ஹிந்துக்களுக்கு  ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புண்ய தினமாக அமைந்துள்ளது. மாதங்களும் அவ்வாறே தனித்வமான  விசேஷங்கள் கொண்டவை.  இதோ புரட்டாசி மாதம் பிறந்து  இன்று நாலு நாள் ஆகிவிட்டது.  புரட்டாசி   ரொம்ப  புகழ் வாய்ந்த தெய்வீக  மாசம்.   தமிழ் வருஷத்தில்…

THIRU ONAM J K SIVAN

சிரஞ்சீவி ராஜா விஜயம் செய்கிறார் — நங்கநல்லூர் J K SIVAN நாளை திருவோணம். ஹிந்துக்கள் கொடுத்து வைத்த பிறவிகள். நமது பாரத தேசத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை, எங்கும் கோலாகலம், மகிழ்ச்சி, ஆனந்தம். எவ்வளவு தான் விலை வாசி ஏறினாலும், அன்றாடம் ஏதாவது ஒரு புது வரிச்சுமை முதுகை மேலும் வளைத்தாலும் நாம்…

GANESH CHATHURTHI J K SIVAN

[⚠️ Suspicious Content] அப்பா  கணேசா.. –  நங்கநல்லூர்  J K  SIVAN  நாளை  விநாயக சதுர்த்தி.  விசேஷ நாள்.  பிள்ளையாரைப் பற்றி மனம் நினைக்கிறது.  நமக்கு ஒரு பெருமை.   எந்த  கிராமத்திலும் பட்டணத்தில் தெருவிலும் கூட  பிள்ளையார் கோவில் கொண்டு இருப்பார். ஆற்றங்கரை, குளக்கரை, அரசமரத்தடி, முச்சந்தி  எங்குமே  பிள்ளையார் அமர்ந்திருப்பர்.  சிவபெருமானுக்கு  மூத்த பிள்ளை …

maa vilakku j k sivan

மா விளக்கு – நங்கநல்லூர் J K SIVAN ஆடி வெள்ளிக்கிழமை, தை வெள்ளிக்கிழமை, வரலக்ஷ்மி விரதம், காரடையான் நோன்பு போன்ற விசேஷ தினங்களில் அநேகர் க்ரஹங்களில் மாவிளக்கு போடுவது உங்களுக்கு தெரியுமல்லவா? எனக்கு பிடித்த பக்ஷணங்களில் அதுவும் ஒன்று. அதைப்பற்றி இன்றிரவு ஒரு அருமை நண்பர் கேட்டார். இதோ எனக்கு தெரிந்த விவரங்கள் தருகிறேன்.…

;