
Category Festivals
ARDHRA DHARSAN J K SIVAN
ஆர்த்ரா தரிசனம் – நங்கநல்லூர் J K SIVAN திருவாதிரைக்கு ஒருவாய்க் களி நாளைக்கு ‘மார்கழி மாதம் திருவாதிரை வரப்போகுது ஐயே ‘! S G கிட்டப்பா பாடிய இந்த பாட்டு இன்னும் காதில் ஒலிக்கிறது. சிதம்பரத்தில் நான் மனதால் நடராஜன் முன் நிற்கிறேன். என்னால் அங்கே உடம்போடு போய் நிற்க வழியில்லையே என்ன செய்வேன்? தில்லை வாழ் நடராஜா,…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் — நங்கநல்லூர் J.K. SIVAN ”ஹாப்பி கிரிஷ்மஸ்” – (ஒன்றே குலம் ஒருவனே தேவன்) எனக்கு எல்லா மதத்தைச் சேர்ந்த நண்பர்களும் அநேகர் உண்டு. உடன் பிறவா சகோதரர்கள் போல் பழகுவார்கள். வேற்றுமை எங்களுக்கு இல்லை. இன்று காலை வாசலில் யாரோ அழைக்கும் மணி சத்தம். கதவைத் திறந்தேன். ஜோன்ஸ். ” வாங்கோ ஜோன்ஸ்…
VAIKUNDA EKADHASI J K SIVAN
வைகுண்ட ஏகாதசி – நங்கநல்லூர் J.K. SIVAN பரமபத வாசல் தரிசனம்- விடிந்தால் வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி என்றால் பதினொன்று. ஞானேந்திரியம் ஐந்து + கர்மேந் திரியம் ஐந்து+ மனம் ஒன்று =மொத்தம் பதினொன்று. 11. இதெல்லாம் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். ஏகாதசி அன்று பகவானை மட்டுமே நினைத்து, அவன்…
KANDHA PURANAM 2 J K SIVAN
கந்த புராண சுருக்கம் 2- நங்கநல்லூர் J K SIVAN தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, சூரனையும் அவன் சகோதரர்ககளையும் அவர்கள் செய்யும் கொடுமையும் நீங்க பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகள் பாய்ந்து சரவணைப் பொய்கையில் ஆறு பொறிகளாக சிதறின. ”தேவர்களே, ஆறு ரிஷி பத்னிகள் சரவணப் பொய்கைக்கு சென்று கார்த்திகைப் பெண்களாக அந்த ஆறு தீப்பிழம்பு, பொறிகளை ஆறு முகங்களாக கொண்ட என் மகனாக…
KANDA PURANAM 1 J K SIVAN
கந்த புராண சுருக்கம் 1 – நங்கநல்லூர் J K SIVAN கந்த ஷஷ்டி விரத சமயத்தில் நமக்கு தெரியாத விஷயங்கள் ஏதாவது இருந்தால் அறிந்து கொள்வோமே. காஸ்யப ரிஷி, அதிதி தம்பதியருக்கு பிறந்தவன் அசுரேந்திரன் பலம் மிகுந்த ராக்ஷசன்.. அவன் மகள் சுரஸை எனும் மாயா. அவளுக்கு பிறந்தவர்கள், பத்மாசூரன் எனும் சூரபத்மன், சிங்கமுகன், யானை முகம்…
DEEPAVALI GRTNGS J K SIVAN
தீபாவளி பதிவு 6 – நங்கநல்லூர் J K SIVAN தீபாவளி கதையும் வாழ்த்தும் – நங்கநல்லூர் J K SIVAN யுகம் யுகமாக தீபாவளி என்ற ஒரு பண்டிகை தான் அநேக ஹிந்து குடும்பங்களை மகிழ்விப்பது. தீபாவளியை குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்று அனைவருமே ஆவலாக எதிர்பார்த்து ஏற்பாடுகள் பண்ணி…
A DEEPAVALI YEARNING – J K SIVAN
தீபாவளி பதிவு 3 – நங்கநல்லூர் J K SIVAN ஒரு தீபாவளி ஆதங்கம்- காலம் என்றைக்கு நிதானமாக ஆற அமர சென்றது. என்னவோ தலை தெறிக்க ஒரு ஓட்டம். கண் மூடி கண் திறப்பதற்குள் ஒரு வருஷம் ஓடி இன்னொரு தீபாவளி வந்தாச்சு. முன்பு குழந்தைகளுக்கு தீபாவளியில் இருந்த நாட்டம்…
DIWALI POSTS 2 OIL BATH J K SIVAN
தீபாவளி பதிவு 2 ஆயில் பாத். ஸ்னானம் – நங்கநல்லூர் J K SIVAN நிறைய விஷயங்கள், பொருள்கள், பழக்கங்கள், வழக்கங்கள் இப்போதெல்லாம் இல்லை, காணோம். எல்லோரும் மறந்து போய்விட்டோம். அதில் ஒன்று வாரா வாரம் எண்ணெய் தேய்த்து குளிப்பது. சமீபத்தில் சாம்பார் பொடி அரைக்க வெகுகாலமாக தாத்தா மாவு மிஷின் கடை என்ற பிரபலமான, …
TALK OF THE BIRDS. J K SIVAN
பறவைகள் பேச்சு. – நங்கநல்லூர் J K SIVAN தீபாவளி பதிவு 1 ஹிந்துக்களின் பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. ஆஹா, தீபாவளி வருவதற்கு மூன்று நான்கு மாதங்கள் முன்பே எங்கள் காலத்தில் குதூகலம் நிறைந்திருந்தது. புது டிரஸ், நிறைய பக்ஷணம், எல்லாவற்றுக்கும் மேலாக பட்டாசு வாணங்கள். எனக்கு நினைவு தெரிந்த வடபழனி காலம், சூளைமேடு காலம், கோடம்பாக்கம்…
NAVARATHRI – J K SIVAN
”ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, பெண்களுக்கு ஒன்பது நாள் நவராத்திரி”நங்கநல்லூர் J K SIVAN நம்மைப்போல் ஒவ்வொரு வருஷமும் அநேக பண்டிகைகள் கோலாகலங்கள், விசேஷங்கள் கொண்டவர்கள் வேறு எந்த மதத்தினரும் அல்லர். பொழுது விடிந்தால் ஏதாவது ஒரு பண்டிகை, விசேஷம் நமக்கு. ஒவ்வொன்றும் கொண்டாடப்படுவதும் ஒரு தனி விதம். இந்த பண்டிகைகளை எல்லாம் குட்டி பண்டிகைகள்…
