About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Festivals

yagnopaveedham j k sivan

பூணூலைப் பற்றி கொஞ்ச விஷயம்.      நங்கநல்லூர்  J K  SIVAN  இன்று  9.8.2025 சனிக்கிழமை  ஆவணி அவிட்டம். யஜுர் உபா கர்மா.   யஜுர் வேத பிராமணர்கள் மற்றும் பூணல் போட்டுக் கொள்பவர்கள்  புது பூணல் போட்டுக்கொள்ளும் நாள். ஆகவே  பூணூல் பற்றி  சில விஷயங்களை பகிர்கிறேன். பூணூல் ப்ராமணர்கள் மட்டும்  அணிவதில்லை, வைசியர்கள், க்ஷத்ரியர்கள்,…

YAJUR UPA KARMA AAVANI AVITTAM J ;K SIVAN

யஜுர் உபாகர்மா — நங்கநல்லூர் J K SIVAN ஆவணி அவிட்டம். விடிந்தால் பூணல் போட்டுக்கொள்ளும் நாள் என்ற அளவுக்கு தான் ஆவணி அவிட்டம் பற்றியும் யஜுர் உபாகர்மா பற்றியும் என்னையும் சேர்த்து எல்லோருக்கும் தெரியும். ஒரு பழைய ஞாபகம் நினைவுக்கு வருகிறது. ஆவணி அவிட்டம் என்று சொல் தமிழ் மாதத்தை குறிக்கிறது மற்றும் அவிட்டம்…

VARALAKSHMI VRATHAM J K SIVAN

‘லக்ஷ்மி வீட்டுக்குள்  வாம்மா, வரம் கொடும்மா  ”-    நங்கநல்லூர்_J_K_SIVAN ஆடி  மாதம்   23தேதி ஆகிவிட்டதே.  ஆடியும்  மார்கழி போல் ஒரு சிறந்த தெய்வீக மாதமாக  முடியப்போகிறது.  இன்று ஆடி வெள்ளிக்கிழமை.  8ம் தேதி ஆகஸ்ட்  2025. வரலக்ஷ்மி விரதம் அநேக இல்லங்களில் கொண்டாடப்படுகிறது. மஹா லக்ஷ்மியை நினைத்து வேண்டி  விரதம் இருந்து அவளிடமிருந்து வரம் பெறும்…

ADI PERUKKU J K SIVAN

பதினெட்டாம் பெருக்கு  –   நங்கநல்லூர்  J K  SIVAN இன்று   ஆடிப்பெருக்கு.   ஆடி மாதம் 18ம் நாள்  வருஷா வருஷம்  ஆடிப்பெருக்கு  பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.  வடக்கே எப்படி  கங்கை முக்கியமோ அந்த அளவு  தென்னிந்தியாவில்  காவேரி நமக்கு ஜீவாதாரமான நதி.  தஞ்சை ஜில்லா  டெல்டா  தான் நமது நெற்களஞ்சியம். காவிரியின் பங்கு நமக்கு பசி…

PANGUNI UTHRAM J K SIVAN

பங்குனி உத்ரம் –  நங்கநல்லூர்   J K   SIVAN இன்று ஒரு  புண்ய தினம். விசேஷ கல்யாண நாள். பங்குனி உத்ரம்.  ஹிந்துக்கள்  சிறப்பாக கொண்டாடும் சுபதினம்.. பங்குனி மாதம் கோடைகாலத்தில் மார்ச் ஏப்ரலில் வரும் மாசம். உத்ரம் நக்ஷத்ரம் முக்கியத்வம் கொண்டது. மூன்று தெய்வங்களுக்கு திருமண நாள். சுப்ரமண்யன்-தேவசேனா,  பரமேஸ்வரன்-பார்வதி,  ராமர்-சீதா  ஆகியோரின் விவாக வைபவ நாள்.…

RANGWALI HOLI J K SIVAN

ரங் வாலி ஹோலி பண்டிகை  —   நங்கநல்லூர்  J K  SIVAN இந்த வருஷம்  13.3.2025 காலை 10.30 முதல் 14.3.25  பகல் 12.30 வரை ஹோலி பண்டிகை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்கள் எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்தாலும் அதையெல்லாம் மறந்து சுகமாக, சந்தோஷமாக, அன்போது கூடி வாழ தெரிந்தவர்கள். பாக்கியசாலிகள். ஒவ்வொருநாளும் வருஷம் முச்சூடும்…

KARADAIYAN NONBU J K SIVAN

காரடையான் நோன்பு – நங்கநல்லூர் J K SIVAN  இந்த வருஷம் காரடையான் நோன்பு  14.3.2025  வெள்ளிக்கிழமை அன்று.  ”சரடு” சம்பந்தப்பட்ட பண்டிகை.  சரடு கட்டிக்கொள்ளவே தவிர்  ”சரடு’ விடுவதற்கல்ல.   அடாடா, தமிழில் சரடு விடுவது என்பது சும்மா ஆதாரமில்லாத வதந்தியாக ஏதாவது விஷயத்தை நாலு பேர் மத்தியில் அவிழ்த்து விடுவது.   நோன்பு…

HINDUS WHO WE ARE?

நாம் எப்படிப்பட்டவர்கள்? – நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்களுக்கு இவ்வளவு பண்டிகைகளா? ஆமாம். எதற்காக? ஒவ்வொரு பண்டிகையும் நமது வயிற்றை நிரப்பும் உண்டிக்காக அல்ல. வித விதமான ருசியோடு விசேஷ பக்தியோடு இறைவனுக்கு நன்றியோடு படைக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகமாகிறது. மனிதர்களிடையே பக்தியை, ஒற்றுமையை வளர்ப்பவை பண்டிகைகள். நாடெங்கும் இதே மனப்பாங்கு தான். ஒவ்வொரு வியாதிக்கு…

VEL VAGUPPU J K SIVAN

தைப்பூச சிறப்பு பதிவு.- நங்கநல்லூர் J K SIVAN வேல் வகுப்பு அருணகிரியாரின் வேல் வகுப்பு சர்வ வியாதி நிவாரணி. பிறவித்துன்பம் போக்கும். ஞான வேல் என்பதால் படிப்போர்ர்க்கு நித்தியானந்தம் தரும். முருகனும் வேலாயுதமும் இரண்டல்ல. ஒன்றே. இதன் விசேஷம் ”ப” ஆரம்பம். ”லே’ முடிவு. ஆகவே இது அருணகிரியாரின் அற்புத சந்தங்கள் கொண்ட ‘பலே’…

THAI POOSAM J K SIVAN

தைப்பூசம் –  நங்கநல்லூர் J K SIVAN தைப்பூசத்தில்  முருக பக்தர்கள்  விரதமிருந்து  காவடி எடுப்பார்கள். காவடியில் எத்தனையோ விதம். பால் காவடி, புஷ்பகாவடி,  போன்று  பல வித காணிக்கைகள்  உலகமுழுதும் பல நாடுகளில் விசேஷமாக  அளிக்கப்படும்.   நாக்கில், கன்னத்தில், வேல் குத்திக் கொள்வது, முதுகில் வேல் குத்தி, (அலகு  என்று பேர் ) தேர் இழுப்பது,…

;