About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Events

MAHALAYA PAKSHA DUTY J K SIVAN

மஹாளய  பக்ஷம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN தர்ப்பணம் ஸ்ராத்தம் பல விஷயங்கள்  இதில்  சிலருக்கு  பிடிக்காதவர்கள் இருந்தால்  இப்போதே சொல்லி விடுகிறேன் உடனே  டிவி பார்க்கப்  போய்விடலாம்.  இதில் கண்டவை மொத்தமும்பல பெரியோர்கள் அபிப்ராயம். பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்ட ப்ராமணர்களுக்காக . பரலோகம், பித்ரு லோகம், பித்ரு கர்மா  இதெல்லாம்  கொஞ்சம் புரிபடாத  விஷயங்கள். அங்கே எல்லாம்…

MAHALAYA PAKSHAM J K SIVAN

மஹாளய பக்ஷம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN இன்னும் மூன்று நாள்.   செப்டம்பர் 7, ஞாயிற்றுக் கிழமை  மஹாளய பக்ஷம் ஆரம்பம்.  பௌர்ணமி க்கு  அடுத்த ப்ரதமையிலிருந்து  அமாவாசை 21.9.25  ஞாயிறு  (மஹாளய அமாவாசை) முடிய .  இந்த  15 நாளும் மஹாளய பக்ஷம். அப்படி என்றாலென்ன? ஒரு வருஷத்தை  ரெண்டு பாதியாக்கி    உத்தராயணம்  தக்ஷிணாயன புண்ய காலம் என்கிறோம்..  சூரியன்  தெற்கிலிருந்து…

FATHERS’ DAY 2025 J K SIVAN

வருஷத்திலோர் நாள் அப்பா நாள்    – நங்கநல்லூர்  J  K SIVAN  அப்பா நாளாம் இன்று   யூரோப்பில் சில நாட்டில் அப்பா  நீ  என்றென்றும் உள்ளாய்  எனக்கு இருக்கும்போதுனை துறந்துவிட்டு இப்போ வருந்துகிறேன் நறுக்கென்று நாலு வார்த்தை என்னையே  திட்டுகிறேன்  பரிதிமதிப்பு  பல் நடுங்கும் குளிரில் தெரியும்                 …

AKSHAYA THRITHIYAI 30.4.2025 J K SIVAN

அக்ஷய த்ரிதியை –  நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  பெருங்கூட்டம்.  எல்லா  தங்க  நகை கடைகளிலும்,  பெரிசோ , சின்னதோ,  கூட்டம் அம்மும்.  அதனால்  எல்லோரிடமும் பணம் அபரிமிதமாக தங்கம் விக்கிற விலைக்கு வாங்க வசதி என்று தப்பாக நினைக்க வேண்டாம். முக்கால் வாசி, கடன் -உடன் வாங்கி  பழசைப்  போட்டு புதுசு வாங்கும் …

SADHANA GOSALA J K SIVAN

1.5.2025  சாதனா  கோ சாலா. அடுத்ததாக நாம்  விஜயம் செய்யப்போவது  சாதனா கோசாலா.. காஞ்சிபுரம் மஹா பெரியவா துவங்கி வைத்து 37 வருஷங்களாக பல நல்ல உள்ளங்களின்  ஆதரவோடு அற்புதமாக  இயங்கி வரும் கோ சாலை. கிட்டத்தட்ட  700 பசுக்களும், 100 கன்றுகள் , எருமை ,காளை மாடுகள்  இங்கே உயிர் வாழ்கின்றன.  முக்கியமான விஷயம்  இவை…

GOOD FRIDAY J K SIVAN

நல் வெள்ளிக்கிழமை,  GOOD FRIDAY   – நங்கநல்லூர் J.K. SIVAN இன்று  உலகளாவிய  விடுமுறை நாள்.  ஏனென்றால் இன்று  ஒரு நல்ல வெள்ளிக்கிழமை என்று கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்கள் நமக்கு  எல்லா வெள்ளிக்கிழமைகளுமே  ரொம்ப ரொம்ப நல்ல விசேஷ  நாள்.  கெட்ட வெள்ளிக்கிழமை என்று ஒன்று நமக்கு இல்லை. கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வருஷமும் சிறப்பாக கொண்டாடும்  ஒரு புனித நாள் …

HINDU BRAHMIN LIFE CIRCLE J K SIVAN

வாழ்க்கை சக்ர விசேஷங்கள்; நங்கநல்லூர் J K SIVAN ஒரு பிராமணன் பிறந்தது முதல் பல வித சடங்குகள் செய்வது சம்ப்ரதாயம். பழக்கம். பாரம்பரிய வழக்கம். அதில் முக்கியமான சிலவற்றை சொல்கிறேன். ஜாதகர்மா என்பது பிறந்தவுடன் செய்யப்படும் சடங்கு. குழந்தையின் மூக்கில் நெய் வைத்து , காதில் ஓம் சொல்கிறோம். உயிர் மூச்சு உறுதிப்படுத்தப்ப டுகிறது.…

TAMIL NEW YEAR VISWAVASU J K SIVAN

விஸ்வாவஸு  –       நங்கநல்லூர்   J.K. SIVAN 14.4.2025 முதல்  நமக்கு  விஸ்வாவஸு  என்கிற புது   தமிழ் வருஷம் ஆரம்பமாகிறது.   13.4.25 ஞாயிற்கிழமை கிழமை  51.16 நாழிகைக்கு நடு இரவுக்கு பின் காலை 02.38 க்கு பிறக்கின்றது அதனால் சித்திரை மாத விஷு புண்யகால தர்பணம் 14.04.2025 திங்கள்…

UPANAYANAM J K SIVAN

உபநயனம். –    நங்கநல்லூர்  J K  SIVAN ப்ராமண குடும்பங்களில்  அடிக்கடி  பூணல் கல்யாண  பத்திரிகைகள் வருகிறதே. பூணல் கல்யாணம் என்றால் என்ன? சமஸ்க்ரிதத்தில் அதற்கு உபநயனம் என்று பெயர்.  அப்படியே என்றால் என்ன ஸார்?கிட்டே வா என்று அழைப்பது.   இதை ஒரு சிறப்பான  பெரிய விழாவாக படா படா  ஆடம்பரத்துடன்  நடத்துபவர்கள்  அநேகர்.ப்ராமணர்களைத் தவிர மற்ற…

‘என்  ப்ரம்மா ”    –   நங்கநல்லூர்  J K  SIVAN ஏப்ரல் முட்டாள் தினம் என்று கொண்டாடப்படும் ஏப்ரல் 1ம் தேதி என்னுடைய பிறந்த நாள். ரொம்ப  பொருத்தமான பிறந்த  தினம். 86 வருஷங்களாக  எனக்கு சொந்தமான நாள் என்பதால் நேற்று அநேகர் என்னை வாழ்த்தினார்கள், நேரில் சிலர், டெலிபோனில், வாட்சப்பில்,  முகநூல் FACEBOOK…

;