About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Events

DEVI MAHATHMIYAM J K SIVAN

ஸ்ரீ  தேவி மஹாத்மியம்   –  நங்கநல்லூர்  J K சிவன் ஸ்ரீ அம்பாள் சர்வ சக்தி ஸ்வரூபிணி. தேவி மஹாத்மியம் அவள் மஹிமையைச் சொல்கிறது. தேவி மஹாத்ம்யயம்  மார்க்கண்டேய புராணம்     81 -93  அத்தியாயங்களில்  அம்பாளின் மஹாத்மியம் பற்றி சொல்கிறது.  தேவியின்  மஹாத்மியம் 700  மந்திரங்கள் கொண்ட ஸ்ரீ துர்கா சப்தசதி…

AACHAMANAM J K SIVAN

ஆசமனம்  –  நங்கநல்லூர்  ஜே.கே. சிவன் ஆசமனம் (Āachamanam) என்பது வேதங்கள் சொல்வது மாதிரி வழிபடுவது.ஒரு முக்கிய கிரியை.  எந்த வேத மந்திர ஜபம், பூஜை, ஹோமம், ஸந்த்யாவந்தனம், திதி, தர்ப்பணம் பண்ணும்போதும்,  முதலில்  அதை பண்ணும்  ஆசாமியின்  உடல். உள்ளம்,  வாக்கு, எல்லாமே  சுத்தமாக இருக்க வேண்டும்  என்பதற்காக  செய்வது தான்  ஆசமனம். ஆ = அருகில், கிட்டே , சமனம்…

MANGAL SUTHRA J K SIVAN

மங்கள ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ​பொதுவாக இது ஒரு பண்பாட்டு விஷயம். தற்கால நிலைமைக்கு எதிர்ப்பு என்று கொள்ளவேண்டாம். காலத்தின் கட்டாயத்துக்கு நானும் தலை பணிகிறவன் தானே. எப்போதும் ஹிந்து பெண்ணுக்கு மிக உயர்ந்த நிலை. பத்னி,மனைவி, என்ற பதவி. ரிஷி பத்தினிகள், குருபத்னிகள் ​ஆசார்யன், ரிஷி, குருவைவிட அதிக மரியாதையுடன்…

VALENTINE’S DAY J K SIVAN

வாலன்டின்  தினம் – நங்கநல்லூர்  J K SIVAN இன்று பெப்ரவரி 14  வாலன்டின் காதலர் தினம். சுப்புலக்ஷ்மி  பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. மண்டையை குடைந்தது. எதிர் வீட்டு காமாக்ஷி மாமியிடம் கேட்டாள்.”ஏண்டி காமு, இன்னிக்கு என்னடி விசேஷம்?.”தெரியலே மாமி, சிறுசுகள் லவ் பண்ணலாமாம் . உலகம் பூரா அதுக்கு சரின்னு  கொண்டாடடறாளாம். எங்க   காம்ப்ளெக்ஸ்லேயும் அநேக சிறுசுகள்…

UPANAYANAM RITUAL – J K SIVAN

உபநயனம் என்றால் என்ன?- நங்கநல்லூர் J K SIVAN பிள்ளைக்கோ, பேரனுக்கோ பூணல் போடணும் …பூணல் போடுவது 5, 7, 9 அல்லது 11 வயதுக்குள் பூணல் போடுவதை உபநயனம் என்கிறோம். பையனுக்கு ”வடு ‘ ப்ரம்ம சாரி’ என்று பெயர். ”உபநயனம்” என்றால் கண்ணுக்கு எதிரே என்று ஒரு அர்த்தம். கொஞ்சம் ஆழமாக யோசித்தால்…

ME AND MY MUSICAL KNOWLEDGE J K SIVAN

இசைக்கு ஈடு  இணை ஏது ?   –  நங்கநல்லூர்  J K SIVAN ”சிவன் ஸார் , நீங்க  நிறைய  சாமி,  கோயில், ஸ்லோகம், மஹான்கள்  னு எழுதறேளே, இப்போ  மார்கழி சங்கீத ஸீஸன்ஆச்சே, சங்கீதம் பத்தி  எதுவும்  ஏன் எழுதலே? உங்களுக்கு சங்கீதம் பிடிக்காதோ?” ”சாம்பமூர்த்தி, என்ன இப்படி கேட்டுட்டேள்? .எனக்கு சங்கீதம் ரொம்ப பிடிக்கும்.…

A HEARTY WELCOME J K SIVAN

23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் க்ஷேத்ராடனம்- நங்கநல்லூர் J K SIVAN  ​உள்ளன்போடு ஒரு உறவு    ​23.11.25 ஞாயிறு  அன்று பலத்த மழை வரப்போகிறது என  மூன்று நாட்களாக  எங்கு பார்த்தாலும் பயமுறுத்தல். இருந்தபோதிலும் கிருஷ்ணன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, அவன் கோவர்தன கிரியை குடையாக பிடித்து வ்ரஜ பூமி மக்களை காப்பாற்றியது போல் எங்களையும்…

INCOMPARABLE DEVOTION J K SIVAN

​ஈடற்ற பக்தி — நங்கநல்லூர் J K SIVAN பாரத தேசத்தில் உதித்த எண்ணற்ற பக்தர்களில் சிவபக்தர்கள் பலர். அதிலும் பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று பக்தர்களை, நாயன்மார்கள் எள்று பெயரிட்டு பாடல்களாக சேக்கிழார் பெருமான் அளித்திருக்கிறார். அதில் ​கண்ணப்பர் கதை ரொம்ப பிரபலம். ​எல்லோரும் அறிந்த கதை என்றாலும் இன்று​ அதை உங்களுக்கு ஞாபகப்படுத்​துகிறேன்.…

THULA SNANAM J K SIVAN

​துலா ஸ்னானம் – நங்கநல்லூர் J K SIVAN வெள்ளிக்கிழமை புரட்டாசி 31ம் நாள். அப்புறம் ஐப்பசி துவங்குகிறது. 1.11.25 துவங்கும் ஐப்பசி மாதத்தில் ஸூர்யன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் ஐப்பசி துலா மாதம் எனப்படுகிறது. இதில் விசேஷம் என்னவென்றால் வடக்கே உலா பெரிய ஜீவ நதிகளான கங்கை யமுனை கோதாவரீ முதலிய அனைத்து புண்ய…

SARASWATHI IN USA J K SIVAN

ஸரஸ்வதியின் அமெரிக்க விஜயம். நங்கநல்லூர் J K SIVAN நவராத்ரி ஒன்பது நாள், மும்மூன்று நாள் பூஜை ,, தலா, மலைமகள், அலைமகளுக்கு, கலைமகளும் நடந்து, பத்தாவது நாள் விஜயதசமி அன்று அம்பாள் அசுரனைக் கொன்று, முடிந்து, காந்தியும் நேற்று பிறந்தாகிவிட்டது. இன்று கொஞ்சம் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து நடந்ததை அசை போடும்போது ஒரு விஷயம்…

;