About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Events

AMAVASYA THARPANA MANTHRA MEANING J K SIVAN

அமாவாசை தர்ப்பண மந்த்ரம் . கொஞ்சம் விளக்கம். நங்கநல்லூர்  J K SIVAN மாதம் ஒருநாள்  அமாவாசை அன்று காலம் சென்ற அப்பா அம்மா, தாத்தா பாட்டிகள், கொள்ளு தாத்தா பாட்டிகளுக்கு என்று மூன்று தலைமுறையை  நினைத்து அவர்கள் பெயர், கோத்ரம், உறவு முறை சொல்லி நாம் நன்றியோடு, பக்தியோடு  இறைக்கும், அர்ப்பணிக்கும்,  எள்ளும் ஜலமும் தான் …

SANKRANTHI J K SIVAN

சக்ரந்தி – சங்கராந்தி,  பொங்கல்…. நங்கநல்லூர்  J K  SIVAN 2025 ஸங்க்ராந்தி   உத்ராயண சங்கரமண புண்ய காலம்.    செவ்வாய்க்கிழமை  காலை 7:30 முதல் 8:30 மணி வரை அல்லது காலை 10:30 முதல் 11:30 மணி வரை பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரமாகும். பித்ரு  தர்ப்பணம் 14.01.2025   காலை 10.30…

THE GOLDEN RAIN – J K SIVAN

தங்க மழை ரஹஸ்யம்…   நங்கநல்லூர் J K  SIVAN நீ  எங்கே இருக்கிறாய்? என யாராவது கேட்டால்  நாம்   சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம் என்று பதில் சொல்கிறோம். அக்காலத்தில் தொண்டை நாடு என்பார்கள். நடு நாடு, மழநாடு,  சேர, சோழ, பாண்டிய நாடு என்று பதில் வரும். தொண்டை நாடு, தொண்டைமண்டலம்  தான் துண்டீர தேசம். மூக பஞ்சஸதி …

உபநயனம் – வேத அத்யயனம் 1 J K SIVAN

உபநயனம் – வேத அத்யயனம் – நங்கநல்லூர் J K SIVAN பிராமண சமூகத்தில் அந்தக்காலத்து வழக்கங்கள் இன்னும் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் சடங்குகள் வேடிக்கையும் விநோதமும் கலந்ததாக தான் தோன்றும். காலம் மாறிவிட்டது. காட்சி மட்டும் அப்படியே எப்படி இருக்க முடியும்.? ஏதோ ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று என்னவோ பண்ணுகிறோம்.…

BETROTHAL ARRANGEMENT J K SIVAN

நிச்சயதார்த்தம் நடக்கிறது. – நங்கநல்லூர் J K SIVAN அறுபது வருஷங்களுக்கு முன்பு கிராமத்தில் ஒருவர் வீட்டில் கல்யாணம் என்றால் ஊரில் எல்லோருக்கும் சந்தோஷம். வீட்டிலேயே தெருவை மடக்கி பந்தல் போட்டு பிரமாதமாக நடக்கும். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சிக்களை. ஆளாளுக்கு ஒரு பொறுப்பை சுமந்து அதை சிரத்தையாக நிறைவேற்று வார்கள். இப்படிதான் கிராமங்களில் அப்போது கல்யாணம்…

MAHALAYA AMAVASYA J K SIVAN

மஹாளய அமாவாசை .   நங்கநல்லூர்  J K  SIVAN நாட்கள் வெகு வேகமாக ஓடுகிறது. அதற்குள் மஹாளய பக்ஷம் ஆரம்பித்து இன்னும்  ரெண்டு நாளில் முடியப்போகிறதா? பித்ரு பக்ஷம்   15நாள்   மஹாளய அமாவாசையோடு  அக்டோபர் 2ம் தேதியோடு முடிகிறது.  புரட்டாசியில் தான்  வருஷா வருஷம்  நவராத்திரி,   மஹாளய  அமாவாஸை  முடிந்து அடுத்தநாள்…

MAHALAYA PAKSHAM J K SIVAN

நன்றிக்கடன் – நங்கநல்லூர் J K SIVAN மஹாளய பக்ஷ தர்ப்பணம், இந்த 15 நாட்களும்  முன்னோர்க்கு நமது கடமை நன்றியை தெரிவித்துக்கொள்ள  நல்ல சுந்தர்ப்பம்.  மஹாளய அமாவாசையோடு முடிவடைகிறது.அதைப்பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன். யாராவது வீட்டுக்கு வந்தால், நாம்  கூப்பிட்டால், வரவழைத்தால்,என்ன செய்கிறோம்? மரியாதையோடு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நாம் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக் கிறோம். அதுபோல்…

OM NAMASIVAYA J K SIVAN

ஓம் நமசிவாய – நங்கநல்லூர் J K SIVAN பல வருஷங்கள் நான் ஸ்ரீ ருத்ர பாராயணம் கோஷ்டியில் சேர்ந்து பல சிவாலயங்களுக்குச் சென்று மூலவர் சந்நிதி எதிரே அமர்ந்து மஹா ருத்ரம், அதிருத்ரம் பாராயணம் செய்யும் ரித்விக்குகளில் ஒருவனாக இருந்து சிவன் மேல் பல பாடல்கள் பாடி இருக்கிறேன். உடம்பு முடியாமல், உட்கார முடியாமல்…

SANKALPAM J K SIVAN

மறக்கக்  கூடாத  விஷயம்  —   நங்கநல்லூர் J K  SIVAN  நாம் இன்னும் தெரிந்து கொள்ளாத ஒரு விஷயம்  ”எது ஸாஸ்வதம், எது  நிரந்தரம், எது அழியக்கூடியது. அநித்யமானது என்ற உண்மை, பாகுபாடு.   நம்முள்  இருக்கும்   ஆத்மா தான் நித்யமானது,  ஸாஸ்வதமானது. உலகில் தோன்றும் மற்றதெல்லாம்  மாறுவது அழிவது. இது புரிந்தால்…

THAI AMAVASYA J K SIVAN

  தை அமாவாசை –  நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  ரொம்ப ஸ்ரேஷ்டமான  தை அமாவாசை. மொத்தத்தில் அமாவாசை  நான்கு உண்டு. சாதாரண  அமாவாசையை  விட  மற்ற   மூன்று  அமாவாசைகள்  இருக்கிறதே அவை   ரொம்ப விசேஷமானவை. ஒன்று  ஆடி அமாவாசை.   அன்று சந்திரனும் சூரியனும் கடக ராசியை ஆக்ரமிக் கிறார்கள்.…

;