
Category Epics
SELF SEARCH J K SIVAN
கேள்வியின் நாயகன். நங்கநல்லூர் J K SIVAN வில், அம்பு, கத்தி, கோடாரி, ஈட்டி, வாள் , கதாயுதம், யானை, குதிரை, தேர் காலாட்படை, என்று மனிதர்கள் பலத்தோடும் வீரத்தோடும், உயிரை லக்ஷியம் செய்யாமல் 18 நாட்கள் போரிட்டு அநேகமாக அனைவருமே இறந்த ரத்தக் காடு தான் குருக்ஷேத்ரம். ஹரியானாவில் இப்போது உள்ளது.…
VISHNU SAHASRANAMAM J K SIVAN
பாரத ரத்னத்தின் குரலில் பரந்தாமனின் ஆயிர நாமம் நங்கநல்லூர் J K SIVAN என் வீட்டின் அருகே உள்ள திருமால் மருகன் ஆலயத் திலிருந்து விஷ்ணு சஹஸ்ர நாம டேப் ஒலி காதில் விழுந்தபோது அது உருவான விஷயம் மனதில் ஓடியது.++பீஷ்மனால் எப்போது விரும்புகிறானோ அப்போது மரணம் அடைய முடியும். சத்தியம், தர்மம், வீரம் எல்லாம்…
THIRST AND HUNGER FOR KRISHNA J K SIVAN
கிருஷ்ண பசியும் தாகமும் – நங்கநல்லூர் J K SIVAN ”ராதையின் நெஞ்சமே……’ பி.சுசீலாவின் குரலில் கண்ணதாசன் போன்றவர்கள் பாடல்கள் கிருஷ்ணனை ஆனந்தமாக குளிப்பாட்டும் போது கேட்பதற்கு காது கொடுத்து வைத்திருக்க வேண்டும். எத்தனையோ ஆயிரம் வருஷமாக இன்னும் ராதை கிருஷ்ணனோடு ப்ரேமையோடு பாடிக்கொண்டு தான் இருக்கிறாள். ராதையின் நெஞ்சம் கண்ணனுக்கு மட்டுமே சொந்தம். பாட்டு எத்தனையோ கோடி நெஞ்சங்களுக்கு…
ARJUNA AND ABIMANYU J K SIVAN
யார் அப்பா யார் பிள்ளை? – நங்கநல்லூர் J K SIVAN ஆழம் தெரியாமல் காலை விடுவது என்றைக்கும் நமக்கு ஆபத்து. அப்படி ஆழம் தெரியாமல் காலை விட்டால் என்ன ஆகும்? அதிக பட்சமாக மூன்று நாள் கழித்து குப்புற மிதந்து மேலே நீர்ப்பரப்பில் காற்றில் நகர்வோம். யாராவது தூக்கி வெளியே போட்டு விட்டு போகிறார்கள்! …
KRISHNANUBAVAM J K SIVAN
கிருஷ்ணானுபவம் – நங்கநல்லூர் J K SIVAN பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் இருந்த காலத்தில் ஒவ்வொரு கணமும் ஆனந்த அனுபவம் தரும் அம்ரித நேரம். அந்திப் பொழுது. கண்ணன் வரும் நேரம். ராதாவும் தோழிகளும் மற்ற கோபியரும் அங்கே குழுமுவார்கள். மந்த மாருதம் வீச, யமுனை நதியின் ப்ரவாஹ அலைகள் ஒலிக்க , மான்கள் துள்ளி ஓடி விளையாடுவதை…
KESI THE DEMON J K SIVAN
கேசவன் — நங்கநல்லூர் J K SIVAN ராக்ஷஸர்கள் என்றாலே கொடியவர்கள், தீயவர்கள், நரகத்தில் உழல்பவர்கள் என்று தான் நினைக்கிறோம். அவர்களில் சிலர் புண்யம் செய்தவர்கள். நம்மில் சிலர் போன்றவர்கள் என்றுகூட சொல்லாம். அநேகமாக நாம் ஆஸ்பத்திரியில் மூக்கில் குழாயோடு, ஆக்சிஜன் கூண்டோடு, பலநாள் ஊசி மருந்துகளோடு அவஸ்தை பட்டு இருப்பதை எல்லாம் ஆஸ்பத்திரிக்கு, வெள்ளைக்…
WORRY J K SIVAN
சங்கடம் … நங்கநல்லூர் J K SIVAN மனது சந்தோஷமாக சில சமயம் இருக்கும். பல முறைகள் ஏதோ கவலையில், துக்கமாக இருக்கும், சிற்சில சமயங்களில் அர்த்தம் புரியாத கலக்கத்தில் இருக்கும். ஏதோ ஒரு நிம்மதியின்மை அதன் அஸ்திவாரமாக இருக்கும். இது எல்லோரும் அனுபவிப்பது தான். அப்படி ஒரு நிலை எனக்கு ஒருநாள் கையில் பேப்பர் இருந்தது கண்…
SACRIFICE J K SIVAN
சமர்ப்பணம் -நங்கநல்லூர் J K SIVAN பிருந்தாவனத்தில் கண்ணனுக்கு ஒரு பழக்கம். ஒவ்வொரு நாளும் நந்தகோபனின் அரண்மனை தோட்டத்து எல்லா செடிகளோடும் பேசுவான். ”உன்னை எனக்கு பிடிக்கிறது, ‘I love you’ என்பான். அத்தனை செடி கொடிகளுக்கும் புஷ்பங்களுக்கும், கிருஷ்ணனை பிடிக்காமல் இருக்குமா? சந்தோஷத் தோடு ”கிருஷ்ணா, நாங்களும் உன்னை விரும்பு கிறோம்” என்று பதில்…
THE FRUIT VENDOR J K SIVAN
பழக்கூடை – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணனை எப்படியெல்லாமோ பார்த்து மகிழ் கிறோம். ராஜாவாக, சிறு குழந்தையாக, ராதாவோடு விளையாடும் பிருந்தாவன சிறுவனாக, மஹா வீரனாக, கீதாசார்யனாக, பிரபல புல்லாங்குழல் வித்வானாக, யோகியாக, அவன் நமது மனதில் எதிர்பார்ப்பதை பிரதிபலிக்கும் ஸ்படிகம். இதோ ஒரு முத்தான கதை ஒன்று. ஏற்கனவே நீங்கள் அறிந்தது தான்.…
MAYA? J K SIVAN
மாயை புரிகிறதா? – நங்கநல்லூர் J K SIVAN ”ஸார் , கிருஷ்ணன் கதை எல்லாம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்களே? ஏன் ஸார் ? — மணவாள முதலியாருக்கு இது பெரிய கவலை? ”வாஸ்தவம் முதலியார்வாள் . முழுக்க பதினைஞ்சு நாள் ஆகலே, அதற்குள்ளே சாத்தான் குளத்தை பத்தி சொல்லும் போதே ஆளுக்கு ஆள்…
