SKST-About-Header-BG-Image

Blog

OM NAMASIVAYA J K SIVAN

ஓம் நமசிவாய – நங்கநல்லூர் J K SIVAN பல வருஷங்கள் நான் ஸ்ரீ ருத்ர பாராயணம் கோஷ்டியில் சேர்ந்து பல சிவாலயங்களுக்குச் சென்று மூலவர் சந்நிதி எதிரே அமர்ந்து மஹா ருத்ரம், அதிருத்ரம் பாராயணம் செய்யும் ரித்விக்குகளில் ஒருவனாக இருந்து சிவன் மேல் பல பாடல்கள் பாடி இருக்கிறேன். உடம்பு முடியாமல், உட்கார முடியாமல்…

Read MoreOM NAMASIVAYA J K SIVAN

MANICKA VACHAKAR J K SIVAN

எல்லாமே  சுத்த  பொய்  –  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர்     உங்களில் எத்தனை பேர்  மாணிக்க வாசகரின் திருவாசகம்  மனமுருக படித்திருக்கிறீர்கள்.. படித்தவர்கள் பகவானிடத்தில் சரணடைவது பற்றி  எண்ணியவர்களா? எல்லோரையும் விட  ஏன்  மாணிக்க வாசகர் எழுத்துக்கு மட்டும் இவ்வளவு சிறப்பு?  ”திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும்  உருகார்”  என்று எப்படி பேர்…

Read MoreMANICKA VACHAKAR J K SIVAN

TWO BRAMMA GNANIS J K SIVAN

ரெண்டு  பூரண ப்ரம்ம ஞானிகள் .   நங்கநல்லூர்  J K  SIVAN ரெண்டு பேருமே  பெரிய மடாதிபதிகள்.  ரெண்டுபேருக்கும் ஒரே பேர்.  ஸ்ரீ சந்திரசேகரன்  என்று. ரெண்டு பேருமே நூறு வயசு வாழ்ந்து நம்மை ரக்ஷித்தவர்கள். ஒருவர்  காஞ்சி மஹா பெரியவா சந்திரசேகரேந்த்ர  சரஸ்வதி இன்னொருத்தர்  ஸ்ரீ சந்திரசேகர பாரதி என்ற  சிருங்கேரி பெரியவா.   பாரதி, சரஸ்வதி ரெண்டுமே அம்பாளை ஞாபகப்படுத்தும் …

Read MoreTWO BRAMMA GNANIS J K SIVAN

UTHTHARAKOSA MANGAI J K SIVAN

பச்சை மேனி பரமன் – நங்கநல்லூர் J K SIVAN உத்ரகோச மங்கை அவர் ஒரு தனிப்பிறவி. எவரோடும் இணை கூற முடியாத ஞானி. மணி வாசகனென்று மஹேஸ்வரனாலேயே பெயர் பெற்றவர். அவரைப் படிக்க உட்காரும் முன் ஒரு பெரிய டவல் பக்கத்தில் இருக்கவேண்டும். கண்ணீரை துடைத்து துடைத்து டவல் நீர் சொட்டும். அதனால் தான்…

Read MoreUTHTHARAKOSA MANGAI J K SIVAN