
வைஷ்வானர ஆத்மா . – 2.
வாழ்க்கையும் சத்தியமும்.. – நங்கநல்லூர் ஜே. கே. சிவன் வைஷ்வானர ஆத்மா . – 2. முதல் பதிவு ஞாபகம் இருக்காது என்று எனக்கு நன்றாக தெரியும். இன்று ”வைஷ்வானர” ஆத்மா பற்றி சொல்கிறேன். பேரைக் கேட்கும்போதே எழுந்து போகவேண்டாம். நீங்கள் போகும்போதே உங்களுக்குள் இருக்கும் அதுவும் உங்களோடு போகும் அதைப்…
கைவல்ய நவநீதம் 2 J K SIVAN

கைவல்ய நவநீதம்..- நங்கநல்லூர் ஜே .கே. சிவன் தாண்டவராய ஸ்வாமிகளின் அற்புதமான வேதாந்த சார வெண்ணையை, ஒரு பத்து ஸ்பூன் இன்று பிரசாதமாகப் பெற்று பயனுறுவோம். 1. ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம், ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும், பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும், தோன்றிய விமல…
அருட்பெருஞ்சோதி வள்ளலார்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் – நங்கநல்லூர் ஜே.கே. சிவன் திருவொற்றியூர் தியாகேசன் ராமலிங்கத்தை தண்டித்தானா? எதற்காக? இது நமக்கு எழும் சந்தேகம். ஆனால் வள்ளலார் என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா 1.கமரிடை மலநீர் கவிழ்த்தல் போல் வயிற்றுக் கடன்கழித் திட்டனன் அல்லால் அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த ஐயனே நினைத்தொழல் மறந்தேன் 2. அருமருந் தனையாய்…
தாமோதர மாதம். 6

தாமோதர மாதம். நங்கநல்லூர் ஜே.கே. சிவன் 6. தாமோதர தீபம். தீபம் ஏற்றுவது ஒரு ஆனந்த அனுபவம் . தீபம் என்பது ஒளி, பிரகாசம். வெளிச்சம். தீபம் ஏற்றுவது சுவிட்ச் போட்டு மின் விளக்கு எரிப்பது அல்ல. அனைத்து மதங்களிலும் ஒளி என்பது இறைவனையும் ஞானத்தையும் குறிக்கும் பொதுவான அடையாளமாக விளங்குகிறது. இது மின் விளக்கோ, பெட்ரோமாக்ஸ் விளக்கோ அல்ல. …
தாமோதர மாதம் 5

தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே . கே. சிவன் 5. ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய நண்பர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய வாழ்க்கை என்பது வெண்ணெய்த் திருட்டு, புல்லாங்குழல் இசை, பசுக்களை மேய்த்தல், யமுனைக் கரையில் விளையாடுதல், கோபர்களுடனான நட்பு, ராதையுடனான அன்பு என பலவகைப் பட்டவை. ஐந்தாயிரம் வருஷங்களுக்குமுன் கிருஷ்ணன் சகாக்களோடு கோகுலம், பிருந்தாவனம், மதுராபுரி…
முக்கூடல் பள்ளு –
முக்கூடல் பள்ளு – நங்கநல்லூர் ஜே . கே. சிவன் தமிழை ருசித்து அனுபவிக்க எல்லோருமே பண்டிதர்களாக இருக்க வேண்டாம். இலக்கணம் தேமா, புளிமா, அறுசீர்கழி நெடிலாசிரியப்பா விருத்தம் எல்லாம் தெரியவேண்டாம். தமிழைப் படித்து அதன் அர்த்தம் தெரியாவிட்டால் கேட்டு படித்து தெரிந்து கொண்டாலே போதும். அற்புதமான உலகத்தில் சஞ்சரிக்கலாம். நான் அனுபவித்த ஒரு அற்புத…
தாமோதர மாதம் 3

தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே.கே சிவன் 3, பிருந்தாவனத்தில் அட்டகாசம் குழந்தைகள் விளையாடுமிடத்தில் ஒரு விஷமக்காரன் இருந்தாலே வீட்டில் நம்மால் சமாளிக்க முடியாது. ரெண்டு பேர் இருந்தால்? அதுவும் கிருஷ்ணனுக்கு துளியும் சளைக்காத, துடுக்கு பெண்ணாக ஒருத்தி அதில் இருந்துவிட்டால்… அது தான், நம்ம ராதை. இதில் என்ன வேடிக்கை என்றால் ரெண்டு பேரும்…
ப்ரணவ ஸ்வரூபன்

@followers ப்ரணவ ஸ்வரூபன் – நங்கநல்லூர் ஜே .கே.சிவன் நாம் ஹிந்துக்கள். பல தெய்வங்களை கொண்டாடி வழிபடுபவர்கள். நம்மில் சில தீவிர பக்தர்கள். தாங்கள் கொண்டாடும் வழிபடும் தெய்வம் மட்டுமே உயர்ந்தது, சிறந்தது, மற்றவை வழிபடக்கூடாதவை என்கிற வர்களும் உண்டு. நானும் உங்களில் பலரும் அப்படி இல்லை. தெய்வங்கள் என்றாலே யாராக இருந்தாலும் வணங்கி வழிபட வேண்டியவர்கள் என…
தாமோதரா….2
தாமோதரா…. நங்கநல்லூர் ஜே . கே. சிவன் 2 தாத்தா பார்வையில் த்வாரகாதீசன் மஹா பெரியவாளைப் பற்றி ஸ்ரீ ரா. கணபதி எழுதிய தெய்வத்தின் குரல் பாகங்களை படித்தவர்களுக்கு ஆங்காங்கே மஹா பெரியவா மஹா விஷ்ணு அவதாரமான ஸ்ரீ க்ரிஷ்ணனைப் பற்றி சொன்னதெல்லாம் ஞாபகம் வரும். எப்போது என்றால் மேலெழுந்த வாரியாக…
சாணக்ய நீதி ஸாஸ்த்ரம் … நங்கநல்லூர் J K SIVAN

சாணக்ய நீதி ஸாஸ்த்ரம் … நங்கநல்லூர் J K SIVAN அத்யாயம் 2 ஸ்லோகங்கள் 1-10. ஒரு மனிதன் இவ்வளவு கெட்டிக்காரனாக கூட இருக்க முடியுமா? என்று திகைக்க வைப்பவன் சாணக்கியன் எனும் கௌடில்யன். வேத சாஸ்திரம் அறிந்தவன். ஆயிரம் வருஷங்களுக்கு முன் அவன் சொன்னது இன்றும் இன்று காலை ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு…

