
சாணக்ய நீதி ஸாஸ்த்ரம்
@followers சாணக்ய நீதி ஸாஸ்த்ரம் – நங்கநல்லூர் ஜே.கே. சிவன் அத்யாயம் 1 ஸ்லோகம் 6-17 நான் உலக சரித்ரம் ஆர்வமாக படித்திருக்கிறேன். அதிலும் பாரத தேசத்தின் சரித்திரம் ரொம்ப பிடிக்கும். இருந்தாலும் நான் இங்கே, சரித்திரம் பற்றி எழுதப் போவதில்லை. அது எங்கோ கொண்டுபோய் விட்டு விடும். அநேகர் விரும்ப மாட்டீர்கள். ரெண்டாயிரம் வருஷம்…
அருட் பெருஞ்சோதி வள்ளலார்
அருட் பெருஞ்சோதி வள்ளலார் – நங்கநல்லூர் ஜே.கே.சிவன் ”நான் வந்து உனக்கு உணவு தரவில்லையே தம்பி…” அண்ணியார் சொன்னதை கேட்டதும் தான் ராமலிங்கத்துக்கு புரிந்தது. பசித்த தனக்கு புசிக்க அன்னமிட்டவள் அந்த அன்னபூரணி திருவொற்றியூர் வடிவுடை அம்மன் தான், அவளே அண்ணி வடிவில் வந்தவள் என அறிந்து நன்றிப் பெருக்கில் கண்ணீர் மல்கினார். அப்போது அவர்…
சாணக்ய நீதி ஸாஸ்த்ரம்
சாணக்ய நீதி ஸாஸ்த்ரம் – நங்கநல்லூர் ஜே. கே. சிவன் அத்யாயம் 1. ஸ்லோகங்கள் 1-5 வரை. இது நடந்து ஆறு ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. அப்போது பொது தேர்தல் நடந்த சமயம். எல்லோரும் ஒட்டு போட்டு விட்டு வந்தோம். வீட்டில் சற்று அசதியாக படுத்தேன். என்னை யாரோ தொட்டு உலுக்கினது போல் இருந்தது. …
சாணக்ய நீதி – நங்கநல்லூர் J K SIVAN ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பே ஒருவன் இரவும் பகலும் நிறைய சிந்தனை செய்திருக்கிறான். உலகத்தின் மிகச் சிறந்த புத்திசாலிகளில், கெட்டிக்கார்களில் முதன்மையானவன். ஆங்கிலம் என்பது தமிழ்,தெலுங்கு. ஹிந்தியைப் போல் ஒரு மொழி. அது தெரிந்தால் தான் ஒருவன் படித்தவன், கெட்டிக்காரன், அறிவாளி என்று எடைபோடுவது அபத்தம். மடத்தனம்.…
மனத்தின் ஆசை
மனத்தின் ஆசை – நங்கநல்லூர் ஜே. கே. சிவன் கையில் பணம் இல்லை. பர்ஸ் காலி. பேங்க் லீவு. இன்னிக்கு மட்டும் இல்லை. இன்னும் மூணு நாளைக்கு. கொட்டும் மழையில் காய்கறி விலை எவரெஸ்ட் உயரம் போகுமே…இன்றைய பொழுது ஒட்ட என்ன செய்வது? ஆபத் பாந்தவனாக ஒரு நண்பன் நூறு ரூபாய் கொடுத்தான். …
nenmeli sradhdha perumal
‘நான் இருக்கேன் உங்கள் வாரிசு” — நங்கநல்லூர் ஜே . கே. சிவன் நென்மேலி லட்சுமி நாராயண ஸ்ரார்த்த பெருமாள் நண்பர்களோடு நான் சென்ற ஒரு யாத்திரையில் தரிசித்த பெருமாள். தமிழகத்தின் ஆன்மிக மரபில், முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய ஸ்ராத்தம், திதி, பித்ரு கடன் மற்றும் பித்ருக்களுக்கு மோக்ஷம் வேண்டுதல் ஆகியவற்றுடன் தனித்துவமாக சம்பந்தப்பட்ட…
MY FAITH

எனது நம்பிக்கை — நங்கநல்லூர் J K SIVAN என்னவோ தெரியலே. இப்போதெல்லாம் நாம் இருவர் நமக்கொருவர் ஆக இருக்கிறது. எந்த வீட்டிலேயும் ரெண்டு குழந்தைகள் இருந்தாலே அது ஜாஸ்தியாக தோன்றுகிறது. ஒரு குழந்தை இருக்கும் வீட்டில் கூட, காசுக்கு யாரோ அந்த குழந்தையை வளர்க்க விட்டு பெற்றோர் பணம் சம்பாதிக்க போய்விடுகிறார்கள்.…
THE EIGHT QUALITIES OF MAN J K SIVAN

நமது எட்டு குணங்கள் – நங்கநல்லூர் J K SIVAN நம்மில் அநேக குணசேகரன், குண சீலன், குண பூஷணம், நற்குணம், சற்குணம் எல்லாம் இருக்கிறோம். இருந்தாலும் அநேகர் ”சே அவனா, அவன் ஒரு குணம் கெட்டவன்” என்ற பெயர் பெறுகிறோம். குணங்கள் யாவை. எவை ஒருவனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் காட்டுகிறது. ஒரு துளி சிந்திப்போம்.…
the three Rs. j k sivan
படியுங்க, எழுதுங்க நீங்களும்….. நங்கநல்லூர் J K SIVAN கல்வி அறிவு சிந்தனை பற்றி பேசும்போது ஆங்கிலத் தில் மூன்று ‘R’ வேண்டும் என்பார்கள். அதென்ன மூன்று R? ரீடிங் READING, ரைட்டிங், WRITING , அரித் மெடிக் , ARITHMETIC . இதைத்தானே ஆகிய ஆங்கிலம் தெரியாத நம்முடைய முப்பாட்டன்மார்களும் கூட ”எண்ணும் எழுத்தும்…
ARUNACHALAM….. IN THREE RUPEES… J K SIVAN
மூன்று ரூபாயில் அருணாசலம் .. நங்கநல்லூர் ஜே கே. சிவன் நான் அடிக்கடி ஏன் இதை எழுதி ஞாபகப்படுத்துகிறேன்? எல்லோரும் ஒரு நாள் வெங்கட்ராமன் ஆகமுடியும். அதே சமயம் எல்லோராலும் வெங்கட்ராமனாக முடியாது. ஆமாம் ஸார் , அவரைப்போல் தன்னைக் கசக்கிக்கொண்டு உழைத்தால், முயற்சித்தால் தான் முடியுமென்று உணர்த்துவதற்கு.நாம் அப்படி முயற்சிக்கிறோமா? அதனால் தான் முடியாது, முடியும் என்று ரெண்டும்…

