
KALA BAIRAVASHTAKAM – J K SIVAN
கால பைரவாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் சிவாலயங்களில் சந்நிதிகளில் கால பைரவர், பைரவர் என்று நாம் வணங்கும் சிவாம்சம் பொருந்திய தெய்வத்தைப் பற்றி நிறைய இதுவரை கட்டுரைகள் எழுதி உங்களோடு பகிர்ந்து கொண்டேன். ஆதி சங்கரர் இயற்றிய காலபைரவாஷ்டகம் எனும் மனதை வருடும் காலபைரவாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களும் ஞானம் தருபவை.…
PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN
கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்- ப்ரஸ்னோத்ர ரத்னமாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 41-55 நமக்கு அடிக்கடி தோன்றும் ஒரு எண்ணம் என்ன? ‘சே, என்னடா வாழ்க்கை இது, அலுத்து போய் விட்டது. மிஷின் மாதிரி செஞ்சதையே திருப்பி திருப்பி செஞ்சுண்டு, சொன்னதையே திருப்பி சொல்லிண்டு, என்னிக்கு…
THIRUMALA VENKATESWARN – J K SIVAN
வேங்கடவன் – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு சனிக்கிழமையும் வெங்கடேஸ்வரனுக்கு உகந்தநாள். என்றுமில்லாத கூட்டம் திருமலை மேல் அன்று கூடும். எங்கிருந்தெல்லாமோ ‘ கோவிந்தா’ சப்தம் காதைத் துளைக்கும். அது நாராசமல்ல. நாத ஸ்வரம். மனதில் பக்தியை ஊட்டி மெய் செலிர்க்க வைக்கும் பரவசம். திருப்பதி வெங்கடேசனுக்கும் நமக்கும் என்ன வித்யாசம்? நாம் ஒரு சின்ன…
SRIMAD BHAGAVADHAM 10TH CANTO – J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10 வது காண்டம். – நங்கநல்லூர் J K SIVAN ”பிள்ளை வரம்” ”குருநாதா, சாக்ஷாத் மஹா விஷ்ணுவே தனது மகன் கிருஷ்ணன் என்று அந்த தாய் யசோதை புரிந்துகொண்டாளா?”என்று கேட்டான் ராஜா பரீக்ஷித். ”சொல்கிறேன் கேளப்பா” ‘ யசோதைக்கு தலை சுற்றியது. அவள் கிருஷ்ணனின் வாயைத் திறந்து மண்ணிருக்கிறதா…
GARUDA PURANAM – J K SIVAN
கருட புராணம். நங்கநல்லூர் J K SIVAN துணிந்து படிக்கவும். கருடனுக்கு ஏண்டா நாம் விஷ்ணுவிடம் இந்த மனிதர்களுக்கு மரணத்திற்கு பின் நடக்கப்போவதை பற்றி கேட்டோம் என்று ஆகியிருக்கும். அந்த அளவுக்கு விஷ்ணு விவரங்கள் கொடுக்கிறார். நைமிசாரண்ய வனத்தில் சௌனகர் போன்ற ரிஷிகள் கேட்டு இப்படியாக கருட புராணத்தை பற்றி சூத பௌராணிகர் எடுத்து சொல்லும்போது மற்ற…
MANDOLIN SRINIVAS J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அபூர்வ மாண்டலின் இசை. ஒரு சாதாரண மனிதன் முதல் உலகமறிந்த பிரபலங்கள் வரை, யாராக இருந்தாலும் திருப்பதி வெங்கடேசனுக்கு ஒன்று தான். அவனை தரிசிப்பது என்பதே அவன் அனுக்ரஹம் இருந்தால் தான் கிடைக்கும் என்பார்கள். மஹான்களும் அப்படித்தான் எல்லோரையும் ஒன்றாகவே கருதுபவர்கள். காலஞ்சென்ற மாண்டலின் ஸ்ரீனிவாஸ்…
PRASNOTHRA RATHNA MALIKA 26-40 J K SIVAN
கேள்வி பதில் ரத்ன மாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் கேள்வி பதில் 26-40. 26. எதை நிலையற்ற தாமரை இலைத் தண்ணீரோடு ஒப்பிடலாம்? இளமை, செல்வம், குறுகிய கால பூலோக வாழ்க்கை. நாம் முட்டாள்தனமாக இவை என்றும் சாஸ்வதம் என்றுநினைக்கிறோம். ஆதி சங்கரர் நமக்கு நினைவூட்டுகிறார். 27. …
SRIMAD BHAGAVATHAM – 10TH CANTO. J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10து காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணா நீ யாரப்பா….? ”பரீக்ஷித், மேலே சொல்கிறேன் கேள். ‘ எல்லா குழந்தைகளையும் போல கோகுலத்தில் ரெண்டு குழந்தைகள் தவழ ஆரம்பித்தன. ஒரு குழந்தை அதற்குள்ளேயே மூன்று ராக்ஷஸர்களை கொன்றுவிட்டது என்று உனக்கு தெரியுமல்லவா? ”ஆஹா பலராமனும் கிருஷ்ணனும் தானே…
RAMANA CHARITHRAM – J K SIVAN
ரமணர் சரித்திரம் – நங்கநல்லூர் J K SIVAN ப்ரண்டனும் சுப்ரமண்யனும். இது நடந்து ஏறக்குறைய நூறு வருஷம் இருக்க லாம்.பால் ப்ரண்டன் வெள்ளைத் தோலோடு, ஆங்கிலம் பேசிக்கொண்டு எங்கோ மேலைநாட்டில் பிறந்தாலும் பூர்வ ஜென்ம வாசனை அவரை விடவில்லை. உள்ளூர சொல்லத்தெரியாத ஒரு ஆன்மீக தாக்கம் இருந்தது. ரிஷிகள்,முனிவர்கள், யோகிகள் இன்னும் இருக்கிறார்களா? யாரையேனும்…
PRASNOTHRA RATHNA MALIKA 11-25 J K SIVAN
கேள்வி பதில் ரத்ன மாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர். கேள்வி பதில்கள் 11-25 வரை 11. எது தம்பி, உலக வாழ்க்கையில் கெட்டியாக நம்மை பிணைக்கிறது? செடியை பார்த்திருக்கிறீர்களா? மெல்லிதாக பச்சையாக வளைந்து சுருண்ட கம்பி போன்ற ஒரு கொடி காற்றில் அலைந்து அருகே உள்ள செடியின் கிளையை, தண்டை,…

