
GARUDA PURANAM J K SIVAN
கருட புராணம். நங்கநல்லூர் J K SIVAN நைமிசாரண்யத்தில் மிகப்பெரிய ரிஷிகள் கூட்டம். எல்லோரும் ஹா என்று வாயைப் பிளந்து கொண்டு வாயில் ஈ புகுந்தது கூட தெரியாமல் சுத மஹரிஷி ரொம்ப விறுவிறுப்பான விஷயங்களைக் கொண்ட கருடபுராணத்தை விவரமாக சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ரிஷிகள் நம்மைப் போன்றவர்கள் இல்லை. அன்ன ஆஹாரம் எதிர்பார்ப் பவர்கள்…
HARI VAMSAM POST NO. 1 J K SIVAN
ஸ்ரீ ஹரி வம்ச புராணம் – நங்கநல்லூர் J K SIVAN \ பதிவு 1 ஹரி வம்சம் என்கிற பெயரிலிருந்து அது மஹாவிஷ்ணுவின் வாழ்க்கை சரித்திரம் என்று புரிகிறது. நமக்கு விஷ்ணுவை தெரியும் என்று நினைப்பவர்கள் அவர் சரித்திரமும் நமக்கெல்லாம் தெரியும் என்று தானே நினைப்பீர்கள். அது தான் இல்லை. நமக்கு தெரியாத…
VIVEKA CHOODAMANI – J K SIVAN
விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகங்கள் 96-102 96 विकृतेर्भेदात्सुवर्णसलिलमिव वागादि पञ्च श्रवणादि पञ्च प्राणादि पञ्चाभ्रमुखानि पञ्च । बुद्ध्याद्यविद्यापि च कामकर्मणी पुर्यष्टकं सूक्ष्मशरीरमाहुः ॥ 96॥ vikrudher bedhath suvarnasilamiva vāgādi pañcha śravaṇādi pañcha prāṇādi pañchābhramukhāni pañcha । buddhyādyavidyāpi…
NARADHA PURANAM – J K SIVAN
நாரத புராணம் தெரியுமா? – நங்கநல்லூர் J K SIVAN ஏதாவது நீளமாக எழுதினால், அதாவது நாலைந்து பாராக்கள் கொண்டதாக இருந்தால் கூட ”என்னடா இவன் பெரிய புராணமாக எழுதறான், ரத்தினச் சுருக்கம் என்பதே இவன் கேள்விப்படாத ஒன்றா? முழ நீளமாக இருக்கே” எனும் கால கட்டத்தில் இருக்கிறோம். புராணங்கள் நீளமாக தான் இருக்கின்றன.…
RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN
பார் போற்றும் பரமஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN யானைக்கதை. ஒரு ஞாயிறு மாலை. தக்ஷிணேஸ்வரம் பவதாரிணி ஆலயத்தில் ஒரு சிறிய அறையில் ராமகிருஷ்ணர் தரையில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி நிறைய பக்தர்கள். ஒரு 19வயது காலேஜ் மாணவனும் அந்த கூட்டத்தில் ஒருவன். பெரிய கண்கள்.துறுதுறுவென்று இருந்தான். பேச்சு கணீரென்ற குரலில் வெளிப்பட்டது. உலக வாழ்க்கை…
RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN
பார் போற்றும் பரமஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN பகவானோடு உரையாடல் ”M ” ராமகிருஷ்ண பரமஹம்ஸரை நிழல் போல் தொடர்ந்து அவர் வாக்குகளை சேகரித்தார். யார் யார் எப்போது தக்ஷிணேஸ்வரம் காளி கோவிலுக்கு வந்து, என்ன என்ன கேள்விகள் சந்தேகங்கள் கேட்டார்கள், என்ன பதில் கிடைத்தது என்பதை இருநூறு வருஷங்களுக்கு அப்புறம் கூட…
PRASNOTHRA RATHNA MALIKA J K SIVAN
கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்- பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 56-70 56. எவனுடைய ஆத்மா அவன் மரணப் படுக்கையி லிருந்த போதும் ஜெயிக்க முடியாததாக, சாந்தி பெறா ததாக இருக்கிறது? அறிவைப் புகட்டினாலும் திருந்தாத, திருத்த முடியாத முட்டாளின் ஆத்மா. அவன்…
GARUDA PURANAM J K SIVAN
கருட புராணம். நங்கநல்லூர் J K SIVAN கருடபுராணம் ஏதோ ஒரு புருடா, கட்டுக்கதை என்று நினைக்கவேண்டாம். சஸ்பென்ஸ் நிறைந்தது என்று நான் எழுதியதன் காரணம் நமக்கு அது திகில், பயம், நடுக்கம், எல்லாம் உண்டாக்குவதால் தான். அதைத் தவிர அதன் முக்கிய உபயோகம் என்னவென்றால் ஜனங்கள் பாபம் செய்ய அஞ்சவேண்டும், எவருமே சுலபத்தில் ”நாம்…
RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN
பார் போற்றும் பரம ஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN ”M ” யார் தெரியுமா? – இவரை ஜேம்ஸ் பாண்ட் கதையில் தேட வேண்டாம். ஜே என்கிற அனந்தராம கிருஷ்ணனை போல தொழிலதிபரும் இல்லை. நீளமான தன்னுடைய பெயர் அவ்வளவு மதிப்புக்குரியது அல்ல, பெருமைப் பட நான் ஒன்றுமே செய்ய வில்லையே என்ற…
RECALLING THE PAST….. J K SIVAN

2.பழங்கதை – நங்கநல்லூர் J K SIVAN என் அம்மா வழி தாத்தா பிரம்மஸ்ரீ புராணசாகரம் வசிஷ்ட பாரதிகள் இளவயதில் கண் பார்வை இழந்தாலும் அவரது புலமை, ஞாபக சக்தி அவரை கடைசி வரை சிறந்த கம்ப ராமாயண, இதிகாச, தமிழ் இலக்கிய உபன்யாசகராக சேவை புரிய வைத்தது ஈஸ்வர அனுக்ரஹம். எனது மாமாக்களில் ஒருவர்…

