
GARUDA PURANAM – J K SIVAN
கருட புராணம். நங்கநல்லூர் J K SIVAN ஒரு வருட அலைச்சல் பசி தாகம். சிலர் சந்தேகம் இன்னும் தீரவில்லை . ஒருவன் இறந்துவிட்டால் அவன் உடலை அடுத்த நாளுக்குள் புதைத்தோ,எரித்தோ விடுகிறார்களே, அப்படியென்றால் அப்புறம் உடம்பு ஏது ? அது தான் இல்லையே.. அதற்கு எப்படி தண்டனை கொடுக்க முடியும்?சித்ரவதை செய்யமுடியும்? எதை…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு அதிசய சம்பாஷணை 1930ல் வெள்ளைக்காரர் பால் ப்ரண்டன், யோகிகளை சந்திக்க, ஆத்ம ஞானம் தேடி கப்பலேறி இந்தியா வருகி றார் .இந்தியாவில் பல இடங்களில் சுற்றி நிஜமா கவே உண்மையாகவே யோகிகள் சித்த புருஷர் கள் இருக்கி றார்களா என்று அலசியும்…
SESHADRI SWAMI – J K SIVAN

மஹான்களின் சரித்திரம்… – நங்கநல்லூர் J K SIVAN உண்மையான மஹான்கள் விளம்பர பிரியர்கள் இல்லை. அவர்கள் இருக்கும் இடம் தெரியகாமல் அமைதியாக குடத்தில் விளக்காக இருப்பவர்கள். பக்தர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்கள் மூலம் வெளிஉலகு இப்படிப்பட்ட மகான்களை அடைகிறது. ராமகிருஷ்ணர் பெருமை உலகம் அறிய விவேகானந்தர் மட்டுமல்ல M எழுதிய புத்தகமும் காரணம். …
LORD SIVA AS RUDHRA – J K SIVAN
ருத்ரன் எனும் சிவன் – நங்கநல்லூர் J K SIVAN வேதத்தில் தான் நான் ருத்ரனை முதலில் அறிந்து கொண்டேன். அதில் சிவனைப் பற்றி அதிகம் இல்லை. வேதகாலத்தில் சிவனே ருத்ரன் என்று தான் சம்ஹார மூர்த்தியாக வ்ருஷபனாக அறியப் பட்டான். வேத காலத்தில் ஆட்களின் சக்தி தேவைப்பட்டது. வ்ருஷபன் ஜனப்பெருக்கத்தை அளிப்பவன் என்றும் வாழ…
MAHA SANI PRADHOSHAM – J K SIVAN
மஹா சனி ப்ரதோஷம் ‘ . நங்கநல்லூர் J K SIVAN பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் மந்திர மலையை மத்தாக்கி, வாசுகியை கயிறாக்கி கடைந்து அமுதம் தேடும்போது முதலில் கொடிய ஹாலஹால விஷம் வெளிப்பட்டது. எவராலும் அதை தொட முடியாது, ஆகவே. பரமேஸ்வரன் தானே அதை எடுத்து உண்டு அதை நெஞ்சிலே நிறுத்திக்…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அதிசய தீர்க்க தரிசனம். வாட்ஸாப்ப் வந்தாலும் வந்தது, அடேயப்பா. மொபைலில் படிக்காமலேயே எத்தனையோ அல்ப விஷயங்களை அழித்து அழித்து என் விறல் கரைந்து குறைந்து விட்டது. ஆனால் நேற்று வந்த ஒரு போட்டோ வில் ஒருவர் என்னைப் பார்த்த பார்வையில் என் மனமே கரைந்து விட்டது.…
THIRUMALA SWAMI – J K SIVAN
திருமலை சாமி – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு சனிக்கிழமையும் வேங்கடேசனைப் பற்றி ஒரு வரியாவது எழுதுவது என் வழக்கம். அவற்றில் சிலவற்றை வெளியிடமாட்டேன், சிலதை எல்லோருக் கும் அனுப்புவேன். எப்படி தோன்றுகிறதோ அப்படி. ஸ்ரீனிவாசன் எங்கள் குலதெய்வம். ஆனால், சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா நாளும், எப்போதுமே என் மனக்கண் முன் நிற்பது கண்ணை…
HARI VAMSAM – J K SIVAN
ஸ்ரீ ஹரி வம்ச புராணம் – நங்கநல்லூர் J K SIVAN 2. ஒரு நீளமான பேர் பட்டியல்.. நமது குடும்பங்களில் எதையுமே குறைகள் இன்றி நிறைவாக அமைய முதலில் விக்னம் போக்கும் விநாயகரை வணங்கி ஆரம்பிக்கிறோம். அதே போல்தான் இந்த புராணமும் ஹரியின் குடும்பம், வம்சம், பற்றி சொல்லும் முன்பு முதலில் விநாயகர்,…
VIRALI MALAI – J K SIVAN
விராலி மலை முருகன் – நங்கநல்லூர் JK SIVAN சில வருஷங்கள் என்று சொல்லும்போது நிச்சயம் எட்டு – பத்து வருஷங்களுக்கு முன்பு என இங்கே எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். சரியான தேதி வருஷம் நினைவில் இல்லாத போது இப்படி ஒரு வசதி இருக்கிறதே. திருச்சியிலிருந்து மதுரை காரைக்குடி ஆலயங்களை தரிசிக்க…
PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN
கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 71-85 71. எது மின்னல் போல் தோன்றி மறைவது? தீயவர்கள் நட்பு. மின்னல் போல் இதுவும் பளிச்சென்று அழகாக இருந்தாலும் கண்ணைப் பறித்துவிடும் ஜாக்கிரதை. 72.. எவன் இந்த கலிகாலத்திலும் கூட நல்வழியிலிருந்து…

