About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month April 2026

MARAGATHAM GETS MARRIED. J K SIVAN

ஒரு அற்புத ஞானி –  நங்கநல்லூர்  J K  SIVAN  மரகதத்தின் கல்யாணம் வேத சாஸ்திரங்களைத் தவிர கல்லையும் கரைய வைக்கும்  சிறந்த பக்தி  சங்கீத ஞானமும் கொண்டவர்  காமகோடி சாஸ்திரிகள். அதுவும்  அம்பாளின் அனுக்ரஹம் தான் இந்த  ஸ்ரீ வித்யா உபாசகருக்கு. சிஷ்யர்களுக்கு  வேத ஞானத்தைத் தவிர  சங்கீதத்தில்  பாவம், தாளம், ராகம் எல்லாமும் கற்றுக்கொடுத்தார்.  சாஸ்திரிகள்…

வைசைசாக்தம் J K SIVAN

வைசைசாக்தம். – நங்கநல்லூர் J K SIVAN எழுத்துக்கள், சொற்கள் என்பவை எண்ணங்களின் பிரதிபலிப்புகள். எண்ணங்கள் ஒவ்வொரு மனத்திலும் எழும் அளவற்ற ஊற்றுகள். மொழி எதுவாக இருந்தாலும் எண்ணத்தை கண்ணாடி போல் பிரதிபலித்தால் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உலகத்தில் மக்களிடையே உறவுக்கு இது அடிப்படை அத்தியாவசியம். தமிழ் ஒரு சிறந்த மொழி,…

LORD GANESA J K SIVAN

அப்பா கணேசா… நங்கநல்லூர் J K SIVAN உலகில் எல்லோருக்கும் பிடித்தது யானை. யானை முகனாக ஒரு தெய்வத்தை பார்ப்பது நமது பாரத தேசத்தில் தான். ஆம். ஹிந்துக்களுக்கு விக்னேஸ்வரன், கணேசன், விநாயகன், பிள்ளையார் என்று பல பெயர்களில் ஆனந்தம் தருபவர் அவர் ஒருவரே. நாற் சந்திகளில், ஆற்றங்கரையில், குளக்கரையில், அரசமரத்தடியில், மாடங்களில், எங்கும் வணங்கப்படுபவர்…

KARMAS AND OUR LIFE. J K SIVAN

தினையும் வினையும்” — நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு நாளும் வாய்க்கு வாய் ”எல்லாம் என் கர்மம், சே சே சே. அது என் கர்மா…” என்று அலுத்துக் கொள்கிறோமே .அதை பற்றி நமக்கு நன்றாக தெரியுமா? தினை விதைத்தவன் தினை அறுக்கிறான். வினையை விதைத்தவன் அதைத் தானே அறுக்கமுடியும்? என்று வேதாந்தம் வேறு…

kamakoti family j k sivan

காமகோடி பாரம்பரியம் –   நங்கநல்லூர்  J K  SIVAN வெகு காலமாக  சொல்லவேண்டும் என்று  மனதில்  இருந்த எண்ணம்  இன்று தான்  செயலானது.  ஆம். அற்புதமான காஞ்சி க்ஷேத்ர சரித்திரம் விஷயம் தான் அது.  பல நூல்களில் படித்த சாரம். நமது தென்னாட்டில் ஜில்லாக்கள் என்ற நிலப்பகுதிகள்  பெரிதாகவும் சிறிதாகவும்  எத்தனையோ மண்டலங்கள் என்று ஒரு காலத்தில்  அடையாளம்…

my only wish j k sivan

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN என் ஒரே ஆசை ​ வெள்ளைக்காரன் நம்மை ஆண்ட காலம் கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகாலம். நாலு யுகங்களுக்கான சேதங்களை செய்து விட்டு தான் பிசாசு புளியமரத்தை மூன்று துண்டாக வெட்டி விட்டு சென்றது. ரெண்டு தூண்டும் கிழக்கேயும் மேற்கேயும் பாகிஸ்தான். நடுவில் நாம். அதன் பாதிப்பு…

I HV NOT SEEN BUTTER J K SIVAN

ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN வெண்ணையா?? நான் பார்க்கவே இல்லையே… கண்ணனைப் பற்றி ஒவ்வொரு நாளும் வரும் புகார்கள், யசோதைக்கு பெரிய தலைவலி ஆகிவிட்டது. அந்த சிறிய பிருந்தாவன கிராமத்தில் இருப்பதோ சில கோபர்களின் வீடுகள் தான். ஒவ்வொரு வீட்டிலும் நிறைய பசுக்கள், எல்லோருமே பால், தயிர், வெண்ணெய் ,நெய் சேகரித்து அண்டை…

marga bandhu sthothram j k sivan

அப்பய்ய தீக்ஷிதர் – நங்கநல்லூர் J K SIVAN மார்க்க பந்து ஸ்தோத்ரம் வழித்துணைவா உனக்கு நமஸ்காரம் ​ அப்பைய தீக்ஷிதர் சிறந்த சிவபக்தர். ஸமஸ்க்ரிதத்தில் வல்லுநர். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என் தந்தை ஜே கே. என எல்லோராலும் பாராட்டப்பட்ட ஜே.கிருஷ் ணய்யர் வீட்டை விட்டு வெளியே வாசல் படி தாண்டினால் தானாகவே…

MIR JUMLA J K SIVAN

சரித்திரத்தை ஆழமாக தோண்டினால் மீர் ஜூம்லாவை தெரியுமா? – நங்கநல்லூர் J K SIVAN ஒளரங்க சீப் ஒரு தீவிர முஸ்லிமாக வாழ்ந்தும், மற்ற மதத்தினரிடம் நல்ல பெயர் வாங்காத ஒரு சந்தேகப் பிராணியான முகலாய சக்ரவர்த்தி. அவன் காலத்தில் இந்தியா முழுதும் அவன் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹிந்து மதமோ, அதன் கடவுள் சிலைகளோ, பக்தியோ,…

DEVOTION IS ESSENTIAL J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN பக்தி பாவம் தான் முக்கியம். மஹா பெரியவா பற்றிய தேனமுத விஷயங்களை ரா. கணபதி, பரணீதரன் போன்றவர்கள் சேகரித்து அளித்த விஷயங்கள் காலமெல்லாம் நம்மை ஆனந்தத்தில் ஈடுபட வைக்கும். ஒரு அற்புத விஷயம் அவர்கள் மூலம் தெரிந்துகொண்ட விஷயத்தை என் வழியில் சொல்ல விழைகிறேன். மஹா…

;