
Month November 2025
brahma muhurth j k sivan
ஒரு ரஹஸ்ய விஷயம்…. நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஸ்வாரஸ்யமான அதிகம் யோசித்து பார்க்காத ஒரு விஷயம் பற்றி பேசலாமா? ப்ரம்மா நான்கு தலை படைக்கும் கடவுள். ப்ரம்மம் பரம்பொருள். ஹிந்து சனாதன தர்மத்தில் மிகவும் உன்னதமான உயர்ந்த தத்வம். சகலத்துக்கும் மூலம், ஆதாரம், எல்லையற்றது, அருவமானது, குணமற்றது, ஸாஸ்வதமானது. சத்யம். எல்லாமும் அதே,…
V O C J K SIVAN
அதிகம் அறியாத ஒரு அற்புத தியாகி J K SIVAN வ.உ. சி – நங்கநல்லூர் J K சிவன் ஐயா வ உ சி, இன்று உம்மை எத்தனை பேர் நினைப்பார்கள்? இன்று தானே 64 வது வயதில் நீங்கள் மறைந்தீர்கள். உங்களை கப்பலோட்டிய தமிழன் என்பார்கள். நானும் கப்பல் கம்பெனிகளில் அரை நூற்றாண்டுக்கும்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN உள்ளும் புறமும் அழுக்கு போகட்டும் ”மஹா பெரியவா, நமஸ்காரம். இன்னிக்கு குழந்தைகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? அதைக் கேட்டு அவர்களுக்கு தெரிவிக்க வந்திருக்கிறேன். நான் ‘போஸ்ட் மேன்’ என்று தான் உங்களுக்குத் தெரியுமே.” ”நல்ல போஸ்ட்மேன் டா நீ. என் விஷயங்களை காலம் தாழ்த்தாமல் கொண்டு போய் மக்களிடம்…
THE UNHEALED WOUND J K SIVAN
மறக்க முடியாத, ஆறாத ஒரு புண் — நங்கநல்லுர் J K SIVAN ஆயிரம் வருஷம் முன்பு ஒரு தீவிர இஸ்லாமியன் ஆயுத படையோடு அமைதியான இந்தியாவுக்குள் நுழைந்தான். அப்போது இந்தியா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று பிரிவு இல்லை. வந்தவன் வறட்சியான பாலைவனப் பிரதேச ஆசாமி. இங்கே உள்ள செழுமை, வளமை, மக்கள் நாகரிக வாழ்க்கை,…
தூய பக்தி தெய்வமாக்கும் – நங்கநல்லூர் J K SIVAN எத்தனையோ ஆச்சர்யமான விஷயங்கள் அற்புத நிகழ்ச்சிகள் நமது ஆலயங்கள் சம்பந்தப்பட்டவை உள்ளன. அவைகளை நாம் முழுதும் அறிய வாழ்நாள் போதாது. சில விஷயங்கள் அதிகம் அறியப்படாமலேயே இருப்பதும் நமது துர்பாக்கியம் தான். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயம் பழமையும் சரித்திரபுகழும் வாய்ந்த க்ஷேத்ரம் லக்ஷோப…
THE BOON AND ITS EFFECT J K SIVAN
வரமும் முடிவும் – நங்கநல்லூர் J K SIVAN காஸ்யபருக்கு பிறந்தவர்கள் தான் தேவர்களும் அசுரர் களும். இப்போதும் கூட ஒரு வீட்டில் அண்ணன் தம்பிகள் ஒரே மாதிரியான குணங்களோடா இருக்கி றார்கள்? ஹிரண்யகசிபு கெட்டவனாக பிறந்தான். அது அவன் கேட்ட வரத்தின் பலன். மூன்று பிறவிகளிலே விஷ்ணுவுக்கு எதிரியாக பிறந்து வாழ்ந்து கொல்லப் பட்டு…
AKBAR’S LOSS J K SIVAN
உயிர்நண்பன்… நங்கநல்லூர் J K SIVAN சில பெயர்கள் முழு விவரங்கள், தெரியாவிட்டால் கூட ரொம்ப நமக்கு பழக்கமானவை. அக்பர் என்றால் அவர் உயரமா, குட்டையா, குண்டா, ஒல்லியா, நல்லவரா கெட்டவரா ஒன்றும் தெரியாது? அவர் உண்மை போட்டோ கிடையாது. ஆனால் அக்பர் என்ற பெயர் தெரியும். ரொம்ப…
THE OCEAN OF MAHA BHARATHA J K SIVAN
மஹா பாரத வெள்ளம் – நங்கநல்லூர் J K SIVAN ”ஓம்” என்ற பிரணவ சப்தத்தோடு பகவானை வேண்டிக்கொண்டு அனைத்து மஹநீயர்களுக்கும் சாஷ்டாங்க நமஸ்காரத்துடன் தான் மஹா பாரத காவ்யத்தை தொட்டு தமிழில் ”ஐந்தாம் வேதமாக” ஆயிரம் பக்கங்களில் ரெண்டு பாகமாக, ஐந்து வர்ண படங்களுடன் எழுதி வெளியிட்டேன். (புத்தகம் வேண்டுவோர் என்னை அணுகலாம் 9840279080)…
WHAT ARE YOU ? J K SIVAN
அப்பாவின் அறிவுரை. — நங்கநல்லூர் J K SIVAN அனுராதாவுக்கு ஆயிரம் எண்ணங்கள் மனதில். எல்லாமே கவலை தான். கணவன், மாமியார், மாமனார், நாத்தனார், , ஆபிஸ், நண்பர்கள், பிள்ளை, ஒவ்வொருவரும் ஏதோ குறை என்னிடம், என்னைப்பற்றியே சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே, சே என்ன வாழ்க்கை இது? முப்பது வயதுக்குள் என் வாழ்க்கை முடிந்து விடாதா என்று ஏன் தோன்றுகிறது.…
SURDAS J K SIVAN
மறந்து விட்டாயா? ஏன் லேட்? நாராயணா, உன்னைத் தவிர எந்த தெய்வம் கையில் சக்ரம் வைத்துக்கொண்டிருக்கிறது?. ஹுஹும். நீ ஒருவனே சுதர்சன தாரி. ஒருவேளை, யாரோ வேறு ஒருவர் சக்கரம் வைத்துக்கொண்டு பெரிய கருடன் மீது சௌகரியமாக பறப்பவர் எங்காவது இருந்து விட்டாரென்றால்? அப்போது இந்த பிரம்மாஸ்திரம் அவசியமாகிறது. அப்படிப்பட்டவர் நந்தகோபன் யசோதை தம்பதியின் செல்ல…
