
Month October 2025
MADHURAI MEENAKSHI J K SIVAN
மதுரை மீனாக்ஷி – நங்கநல்லூர் J K SIVAN நமக்கு அலைமகள், கலைமகள், மலைமகள் எப்படி நெருக்கமோ அப்படி காசி விசாலாக்ஷி, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாக்ஷி. இன்று மதுரை மீனாக்ஷி பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும் என்று தோன்றியது. ஒரு காலத்தில் மீனாக்ஷியின் பெயர் தடாதகை (மீனைப்போல் கண்ணுடையாள்) , அங்கயற்கண்ணி, கயல்விழி,…
PERUR PATTEESWARAR TEMPLE J K SIVAN
பேரூரில் பிறந்தநாள் பரிசு. – நங்கநல்லூர் J K SIVAN இந்த அவசரமான உலகத்திலே ஒவ்வொருவருக்கும் எத்தனையோ அவசர, அவசிய வேலைகள் இருந்து கொண்டே தான் உள்ளது.அப்படி ஒரு வேலை என் முதல் மகன் கிருஷ்ணசாமிக்கு கோயம்பத்தூரில் இருந்ததால் உடனே ஒரு சௌகரி யமான விமானத்தில் ஏறிக்கொண்டு ஜெர்மனியிலிருந்து ஒருவார விடுமுறையில் சென்னை வந்து, உதவிக்கு…
MUD FLOWER GARLAND J K SIVAN
மண் மாலை – நங்கநல்லுர் J K SIVAN புரட்டாசி சனிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். வீட்டு வாசலில் ’கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா ஆ ஆ” என்று ஆணும் பெண்ணுமாக அநேகர் மஞ்சள் ஆடை தரித்து கையில் நாமம் போட்ட மஞ்சள் துணி சுற்றிய பித்தளை சொம்புடன், நெற்றியில், உடலில் நாமங்களோடு திவ்ய கோஷமிடுவார்கள். என்னால்…
GITA CH.2 SWAMI VIVEKANANDA J K SIVAN
GITA – CHAPTER 2 – NANGANALLUR J K SIVAN. Swami Vivekananda lectured on Gita 2nd chapter in USA and let me give you the simplified version of same. सञ्जय उवाच॥ तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम् । विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः ॥१॥ श्रीभगवानुवाच…
DIAMOND RICH J K SIVAN
வைரக் கதை ‘ – நங்கநல்லூர் J K SIVAN வழக்கமாக ராமன் கிருஷ்ணன், என்று பாரத பாகவத பக்தவிஜய கதைகள் மட்டும் எழுதுபவன் நான். ஏன் இன்று ஒரு வித்யாசமான குட்டிக் கதை சொல்லக்கூடாது? என்று தோன்றியது. ஆப்ரிக்காவில் எங்கோ வாயில் நுழையாத பெயர் கொண்ட இடத்தில் ஒரு காடு, அதில் தங்க வைர சுரங்கங்கள் அதிகம். அந்த காட்டின்…
A TEMPLE ON ONE LEG J K SIVAN
நீர் மூழ்கி சிவாலயம் – நங்கநல்லூர் J K SIVAN இது ஒரு அதிசய கோயில். நான்கில் மூன்று தூண்கள் காணாமல் போய், அந்தரத்தில் தொங்கி ஒரே ஒரு தூணில் சிவனை தாங்கி நிற்கும் விமானம். நீருக்குள் அவ்வப்போது மூழ்கி மறைந்து தலை தூக்கும் சிவலிங்கம். ஆம் இது தான் இன்றும் மஹாராஷ்ட்ரா வில் ஸஹ்யாத்திரி…
RAMALINGA SWAMIGAL J K SIVAN
இன்னாள் நன்னாள் – நங்கநல்லூர் J K SIVAN அக்டோபர் 5, ஒரு அற்புத நாள். நமது தமிக்கத்தில் ஒரு மஹான் அவதரித்த நாள். அவரைப்போல் இன்னொருவரை காண இயலாது. யாருக்குமே அவர் யார் என்றே நினைவில் இல்லை. அரசியல் வியாதிகள் பிறந்த நாளை பட்டி தொட்டிகளில் எல்லாம் பரப்பி கொண்டாடுகிறோமே இன்று அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை, வள்ளலார்…
SISUPALA STORY J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அவலக்ஷண அத்தை பிள்ளை. குழந்தைகளே, வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணனின் ரெண்டு துவாரபாலர்கள் ஜய விஜயர்கள் ரிஷி சாபத்தால் பூமியில் மூன்று பிறவிகள் எடுக்க நேரிட்டது. அந்த மூன்றிலும் விஷ்ணுவின் எதிரிகளாக . விஷ்ணு நரசிம்ம னாக அவதரித்தபோது, ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷனாக, விஷ்ணு ராமனாக அவதரித்தபோது…
SARASWATHI IN USA J K SIVAN
ஸரஸ்வதியின் அமெரிக்க விஜயம். நங்கநல்லூர் J K SIVAN நவராத்ரி ஒன்பது நாள், மும்மூன்று நாள் பூஜை ,, தலா, மலைமகள், அலைமகளுக்கு, கலைமகளும் நடந்து, பத்தாவது நாள் விஜயதசமி அன்று அம்பாள் அசுரனைக் கொன்று, முடிந்து, காந்தியும் நேற்று பிறந்தாகிவிட்டது. இன்று கொஞ்சம் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து நடந்ததை அசை போடும்போது ஒரு விஷயம்…
SURDAS J K SIVAN
ஸூர்தாஸ் – – நங்கநல்லூர் J K SIVAN மோஹனன் வந்தான்- சூரியன் மெதுவாக மேலே உச்ச்சியை நோக்கி ஏறியவன், கொஞ்சம் கொஞ்சமாக மேலை வானத்தில் ஜகஜ்ஜோதியாக நெருப்பு பிழம்பாக கீழே இறங்குகிறான் பாருங்கள். அப்படியென்றால் மாலை வேளை .இன்னும் சிறிது நேரத்தில் ஒவ்வொரு நாளும் போல இதே நேரத்தில் அமைதியாக சூரியன் அஸ்தமிக்கும் அழகு…
