
Month October 2025
CHATHRAPATHI SIVAJI J K SIVAN
‘ஹிந்து ஹ்ருதய சாம்ராட்’ – நங்கநல்லூர் J K SIVAN நமது பாரத தேசம் பல அந்நிய ஆக்கிரமிப்புகளை சந்தித்திருந்தாலும் அதிக பக்ஷமாக சேதமும் நாசமும், உயிரிழப்பும் நேர்ந்தது முகலாயர்கள் ஆக்கிரமிப்பின் போது தான். அழிவு வடக்கே தான் அதிகம். தெற்கே ஆக்கிரமிப்பு நேராமல் தடுத்த புண்யம் மராத்தா வீரர் சத்ரபதி சிவாஜியைச் சேரும். சிறு குதிரைப்படையை…
SOCRATES J K SIVAN
வருவதை எதிர் கொள்ளடா – நங்கநல்லூர் J K SIVAN கண்ணதாஸன் எழுதி, விஸ்வநாதன் மெட்டமைத்து, சீர்காழி கணீரென்று பாடி, NTR கிருஷ்ணனாக தோன்றி பெரிய திரையில் நாம் இருட்டில் உட்கார்ந்து பார்க்கும் போது, கேட்கும்போது நாம் மஹா பாரத யுத்தத்தில் குருக்ஷேத்ரத்தில் இருப்பதாக உணர்கிறோம். அப்படி நம்மை சுலபமாக பின்னோக்கி இழுத்துச் சென்ற ஒரு…
vijaya dasami j k sivan
விசேஷ விஜய தசமி — நங்கநல்லூர் J .K. SIVAN நேரம் வெகு வேகமாக ஓடுகிறது. கிராமத்தை விட பட்டணங்களில் தான் அதன் வேகம் அதிகமாக தெரிகிறது. எதை வைத்து வேகத்தை அறிவது? மனிதர்களின் நடவடிக்கை. எவருக்கும் நிற்கவோ பேசவோ நேரமில்லை. வாகனங்கள் தலை தெறிக்க தெருவில் ஓடுகிறது. காரியங்கள் தீர்மானிக்கும் முன்பே நடந்து விடுகிறது.…
THRILOKA SANCHARI J K SIVAN
திரிலோக சஞ்சாரி – நங்கநல்லுர் J K SIVAN நாரத மகரிஷியைத் தெரியாத ஹிந்துக்கள் கிடையாது எனலாம். சினிமாவில் கூட தம்புராவோடு ஆகாயத்தில் பறந்து கொண்டே பாடிக்கொண்டு வந்து எங்காவது யாரிடமாவது ஒரு சின்ன கலகம் பண்ணுவாரே அவர் தான். நாரதரைப் பற்றி எல்லா புராணங்களும் நிறைய சொல்கிறது. அவரைப் போல் சிறந்த விஷ்ணு…
