About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month October 2025

BAGAVATH GITA J K SIVAN

@followers பகவத் கீதை  4      நங்கநல்லூர்  J  K  SIVAN  நம்மில் அநேகருக்கு நாக்கை  கட்டுப்படுத்த முடியவில்லை.  நமக்கு  எதெல்லாம் நிறைய  நன்றாக சாப்பிட , குடிக்க,  பிடிக்குமோ அது அத்தனையும் கிட்டவே வரக்கூடாது என்பார் டாக்டர்.  அப்படி  சொன்னவருக்கு நிறைய  காசு கொடுத்து பீஸ் ஆக  கொடுத்து விட்டு  அதிருப்தியுடன்,  அரை இல்லை…

the unlucky j k sivan

யார் யா, அதிர்ஷ்டக்கட்டை? — நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் எத்தனையோ அதிர்ஷ்டக் கட்டைகள் இருக்கிறார்கள். சிலர் எதைத் துவங்கினாலும் அது நஷ்டத்தையே அளிக்கும். சிலர் வாயினால், காரியத் தை கெடுத்துக்கொள்ளும் சாமர்த்யசாலிகள். சிலரை நேரில் பார்த்தாலே ‘போ நீ வேண்டாம்’ என்று திருப்பி விடுவார்கள். எல்லாவற்றிலும் மேலாக சிலர் பேரை சொன்னாலே சாதாரணமாக…

VIKRAMADHITHTHAN STORIES J K SIVAN

வேதாளம் விக்ரமாதித்தன் கதை நங்கநல்லூர் J K SIVAN மதனசேனை கதை வழக்கம்போலவே விக்கிரமாதித்தன்‌ வேதாளத்தை முருங்கை மேலிருந்து பிடித்து கீழே இறக்கி அது இருந்த இறந்த உடலைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு நடந்தான். வேதாளமும் வழக்கம் போலவே பேச ஆரம்பித்தது. ”விக்ரமா, உனக்கு நான் இப்போது ஒரு கதை சொல்கிறேன் கேள். மகத நாட்டை…

GURU PARAMPARA J K SIVAN

ஒரு குரு பரம்பரை  –  நங்கநல்லூர் J K  SIVAN மாலையும் இரவும் சந்திக்கும் வேளை.  சூரியனின் பொன்னிற கதிர்கள் எங்கும் எதுவும் தங்கமயமான காட்சி தர,   விஜயநகர அரண்மனையில் ஒரு பகுதி  ஆஸ்ரமம் போல்  அமைதியாக  சுற்றிலும்  செடி கொடிகள் சூழ்ந்து மான்கள்  பசுக்கள் நிறைந்து இருந்தது. எண்ணற்ற பறவைகளின் சப்த ஜாலங்கள் செவிக்கு இனிமையூட்டின. …

KANDHA SHASHTI J K SIVAN

கந்த ஷஷ்டி   சூர ஸம்ஹாரம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  ஐப்பசி மாசம், சுக்ல பக்ஷம் முடிந்து க்ருஷ்ண பக்ஷத்தின் ஆறாம் நாள் தான் கந்த ஷஷ்டி.  ஷஷ்டி  என்றால் ஆறு, ஆறாவது.   ஐப்பசி  சதுர்த்தஸி  நாலாவது நாள் மாமன்  நரகாசுரனை கொன்றநாள். 20.10.25 அன்று  தான் தீபாவளி. ஆறாவது நாள்  22.10.25  இன்று. இன்று முதல்  ஆறுநாள் நாள் சுப்ரமண்யனுக்கு உகந்த…

GET PEACE OF MIND J K SIVAN

Gain peace of mind. – Nanganallur J.K. SIVAN The problems, we face, mostly, are created by our own selves, by interfering too often and too much in others’ affairs. We feel our way is the best. We believe that, our…

SWAMI VIVEKANANDA J K SIVAN

THUS SPEAKS SWAMI VIVEKANANDA   –   (Simplified by NANGANALLUR  J K SIVAN ) ( AT SHAKESPEARE CLUB, PASADENA,CALIFORNIA  ON 3.2. 1900 ) The universe, according to the theory of the Hindus, is moving in cycles of wave forms. It rises, reaches…

BRINGHI RISHI J K SIVAN

மூணு கால் ரிஷி – நங்கநல்லூர் J K SIVAN சில பேருக்கு இயற்பெயரை விட காரணப்பெயர் பிரபலமாக அடையாளம் காட்டும். விஷ்ணுவையே சித்தத்தில் நிரம்பியவராக இருந்ததால் விஷ்ணு சித்தர். கருத்த கால்களை உடையதால் கரிகால் சோழன், அப்படித்தான் ஒரு ரிஷிக்கும் பிரிங்கி ரிஷி என்று பெயர். பிருங்கி என்றால் கருவண்டு, குளவி என்று பெயர்.…

THRUVANAIKKAVAL TREASURE UNEARTHED J K SIVAN

திருவானைக்காவல் ஆலய புதையல். நங்கநல்லூர் J K SIVAN புதையல் என்றால் எல்லோருக்குமே ஆச்சர்யம். எந்த காலத்திலோ யாரோ, எதற்காகவோ நிறைய தங்கம் வைரம் வெள்ளி ஆபரணங்கள், காசுகள், மணிகள் பித்தளை, வெள்ளி, வெண்கல அண்டா, குண்டாவிலோ, மண் பானையிலோ போட்டு மூடி பூமிக்கடியில் புதைத்து விட்டு மறந்து போயிருப்பார்கள். அல்லது அதை யாருக்கும் சொல்லக்கூடாது…

SENGALIPURAM ANANTHARAMA DIKSHITHAR J K SIVAN

*சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர்’ –  நங்கநல்லூர்  J K SIVAN மஹா பெரியவா போற்றிய மஹான்.         தமிழ் தெரிந்த ஹிந்துக்களுக்கு  சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் என்ற பெயர்  தெரியாவிட்டாலும் அவர்  குரல் நன்றாக பரிச்சயமுண்டு.  66 வருஷங்கள் வாழ்ந்தவர்  (2.8.1903 – 30.10.1969) உபன்யாச சக்கரவர்த்தி. அவர் வாயால்…

;