About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2023

FAITH IN GOD – J K SIVAN

ஸர்வ கார்ய சித்தி. ஹோமங்கள் – நங்கநல்லூர் J K SIVAN வீட்டில் பூஜைகள் தினமும் செய்பவர்களுக்கு ஒரு அனுபவம் தெரியும். வாழ்க்கை துன்பங்கள் மனதில் சுமையாக இருக்காது. ஆன்ம ஈடுபாடு, பக்தி அதை விலக்கி விடும். ஒரு தெய்வீக சூழல், சக்தி, நம்மை உள்ளும் வெளியேயும் ஆனந்தப் படுத்தும். பகவானைத் தியானம் பண்ணி துதிக்கும்போது…

HINDU BRAHMIN MARRIAGES. J K SIVAN

சில தவறுகள்  –   நங்கநல்லூர்  J K  SIVAN காலம் மாறி விட்டது.  கல்யாணம் சில சுப மாதங்களில் தான் நிறைய நடக்கிறது. எங்காவது ஒரு பெரிய  கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்து, கார்கள் நிறுத்த முடியாமல்  எங்கோ  ஒரு  இடத்தில் விட்டுவிட்டு, நடந்து கும்பலில் எடுத்துக் கொண்டு  ஒன்றரை  நாளில்  திருமணங்கள்.  கல்யாணத்துக்கு முதல்…

SOUNDHARYA LAHARI 39/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 39/103 – J K SIVAN 39. ஸ்வாதிஷ்டான சக்ர சிவ காமேஸ்வரி தர்சனம் तव स्वाधिष्ठाने हुतवहमधिष्ठाय निरतं तमीडे संवर्तं जननि महतीं तां च समयाम् । यदालोके लोकान् दहति महति क्रोधकलिते दयार्द्रा या दृष्टिः शिशिरमुपचारं रचयति ॥ ३९॥ tava svādhiṣṭhāne hutavahamadhiṣṭhāya…

PRESENT LIFE – J K SIVAN

ஏதோ  காலம் ஓடுகிறது. –  நங்கநல்லூர்  J K   SIVAN போகிற போக்கைப் பார்த்தால்  இது எங்கே போய் முடியுமோ  என்றே  தெரியலையே.  விலைவாசி கட்டுக்  கடங்காமல் நாளுக்கு நாள் மேலே மேலே  ஏறிக்கொண்டே போகிறதே.  முக்கியமான  சாமான்கள் சரியாக  விநியோகமா கிறதில்லை.  தட்டுப்பாடு அவ்வப்போது.  பால்  வெண்ணை  தயிர்  எல்லாம்  அரசாங்க  நிறுவனம் எடுத்து…

KARMA – J K SIVAN

கர்மா – புரியாத விவகாரம்-  நங்கநல்லூர்-  J K  SIVAN எவ்வளவு தான்  படித்தாலும்  கேட்டாலும்  மேலும் தெரியாத,  புரியாத,  சில  விஷயங்களில்  முக்யமானது  ”கர்மா”. ஆமாம்  கர்மா கர்மா என்கிறார்களே அப்படி என்றால் என்ன என்று முதலில் தெரியவில்லை. சரி எதையாவது படித்து தெரிந்து கொள்ளலாம் என்று படித்தால்  சுத்தமாக புரியவில்லை. அதை புரிய…

SOUNDHARYA LAHARI 38/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 38/103 – நங்கநல்லூர் J K SIVAN 38. அநாஹத சக்கரத்தில் ஜீவப்ரஹ்ம ஐக்கியம் समुन्मीलत् संवित् कमलमकरन्दैकरसिकं भजे हंसद्वन्द्वं किमपि महतां मानसचरम् । यदालापादष्टादशगुणितविद्यापरिणति- र्यदादत्ते दोषाद् गुणमखिलमद्भ्यः पय इव ॥ ३८॥ Samunmeelath samvithkamala makarandhaika rasikam Bhaje hamsadwandham kimapi mahatham maanasacharam Yadhalapaa…

Kaaradaiyan Nonbu – J.K. SIVAN

காரடையான் நோன்பு – நங்கநல்லூர் J K SIVAN இன்று இந்த வருஷம் காரடையான் நோன்பு. அதற்கும் சரடுக்கும் சம்பந்தம் உண்டு. சரடு கட்டிக்கொள்ள , விடுவதற்கல்ல. சரடு விடுவது என்பது சும்மா ஆதாரமில்லாத வதந்தியாக ஏதாவது விஷயத்தை நாலு பேர் மத்தியில் அவிழ்த்து விடுவது. சரடு கட்டிக் கொள்வது ஒரு புனிதமான விரதம். சுமங்கலிகள்…

Soundharya Lahari 36/103 J K .SIVAN

ஸௌந்தர்ய லஹரி – நங்கநல்லூர் J K SIVAN 36. ஆக்ஞா சக்கரத்தில் பரசம்பு ஸ்வரூபம் ஸர்வ வ்யாதி நிவாரணம் तवाज्ञाचक्रस्थं तपनशशिकोटिद्युतिधरं परं शम्भुं वन्दे परिमिलितपार्श्वं परचिता । यमाराध्यन् भक्त्या रविशशिशुचीनामविषये निरालोकेऽलोके निवसति हि भालोकभुवने ॥ ३६॥ Tavaagna chakrastham thapana shakthi koti dhyudhidharam, Param shambhum…

GOD’S MAN – J K SIVAN

நல்லாசிரியன்.    நங்கநல்லூர்  J K SIVAN   தெளிவாக  சிந்திப்பவனுக்கு  எளிமையான  ஹ்ருதயம் இருக்கும். மிக உன்னத, உயர்வான,  விஷயங்களும் சுலபாக  அறிந்து கொள்ள முடியும். ஞானம்  பிறக்கும். சுயநலம் விலகி பரோபகார செயல்களில் எண்ணங்களில் மனம்  ஈடுபடும். இது ஆண்டவன் கட்டளை என்று புரியும். அவன்  மக்கள் சேவை மகேசன் சேவை, ஜன சேவா  ஜனார்த்தன சேவா என  தன்னை…

SADHASIVA BRAMMENDRA KRITHI – J K SIVAN

ஸ்மர  வாரம்   —    நங்கநல்லூர்  J K  SIVAN சதாசிவ  ப்ரம்மேந்த்ர ப்ரம்மஞானி   க்ரிதி. ப்ரம்ம ஞானி அவதூதர்  ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரா பல கிருதிகள் பண்ணி இருக்கிறார். மிகவும் பிரபலமாக அவை பாடப்பட்டு வருகின்றன. சமஸ்க்ரிதத்தில் அம்ருதம் அவை.  அவற்றில் ஒன்று  இந்த க்ரிதி. பகவான் ஸ்ரீ கிருஷ்ணனைப்  போற்றி பாடி இருப்பது. स्मरवरं…