About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

SAPTHA VIDANGA KSHETHRAM – J K SIVAN

சப்த விடங்க க்ஷேத்திரம் .   – நங்கநல்லூர்  J K  SIVAN சில வருஷங்களுக்கு முன் நண்பர்  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு  தமிழகத்தில் சப்த விடங்க க்ஷேத்ரங்களை தரிசிக்க செல்லும் பாக்யம் கிடைத்தது.  அவற்றைப்  பற்றி முன்பே எழுதி இருந்தாலும்  மீண்டும் நண்பர்களின்  விருப்பத்திற்கிணங்க  பதிவு செய்ய உத்தேசம். சப்த விடங்க க்ஷேத்ரங்கள்  தமிழகத்தில்  சிவபக்தர்களை மகிழ்விக்கும்  ஸ்தலங்கள்.…

POWER OF DEVOTION – J K SIVAN

பக்தியின் சக்தி  –   நங்கநல்லூர்   J K  SIVAN அப்பர்  எனும்  திருநாவுக்கரசரும்  ஞான சம்பந்தரும்  சேர்நது  நடந்து ஸ்ரீ வாஞ்சியம் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருமறைக்காட்டை (வேதாரண்யம்)  அடைந்தார்கள்.   பழைய காலத்து பெரிய  ஆலயம்.    அதைப் ப்ரதக்ஷிணம் செய்து விட்டு  வாசலுக்கு வந்தார்கள். வெகுநாட்களாக   ஆலயத்தின்…

VEEZHINAATHAN TEMPLE – J K SIVAN

திரு வீழிமிழலை.  – நங்கநல்லூர்  J K SIVAN  அப்பர்  எனும் திருநாவுக்கரசர் காலடி பட்ட இடம் எல்லாம் சிவபக்தி பயிர்  விளைந்தது. உழவாரப்பணி  அவர் சென்ற இட மெல்லாம்  சிறப்பாக நடந்தது.  சமீபத்தில் பாலாற்றங்கரை அரசர் கோவில் என்னும் க்ஷேத்ரம் சென்றபோது  தரையில் கால் வைக்க முடியவில்லை. அத்தனை நெருஞ்சி முள்.  நமது உழவாரப்பணி…

OPPILI – J K SIVAN

தன்னொப்பர் இல்லப்பன் ஒப்பிலி எனும் உப்பிலி. – நங்கநல்லூர் J K SIVAN இலையில் பரிமாறும்போது, சாம்பார், ரசம், கூட்டு, கறியில் கொஞ்சம் உப்பு கம்மியாக இருந்தாலோ, கூட இருந்தாலோ குப்புசாமி அய்யர் ருத்ரனாக மாறி விடுவார். தட்டு டம்பளர் மாமி தலைக்கு மேல் பௌன்ஸர் BOUNCER ஆக பறக்கும். வாயில் காளிதாசன் போல் வார்த்தைகள்…

VIDANGA KSHETHRAM – J K SIVAN

திருமறைக்காட்டீஸ்வரர் –    நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு பழைய ஞாபகம்.   சில வருஷங்களுக்கு முன் நண்பர்  ஸ்ரீ  அரும்பாக்கம்  ஸ்ரீனிவாசனோடு  சப்த விடங்க தியாகராஜர்களை தரிசிக்க  அவர் காரில் பிரயாணம் செய்தோம். நாங்கள் சென்ற புனித பயணத்தில் முதல் இரண்டு விடங்கர்களை திருநள்ளாற்றிலும் நாகப்பட்டினத்திலும்  தரிசித்த பின்  மூன்றாவது விடங்கரை வேதாரண்யத்தில் தரிசித்தோம்.…

KONDAPURAM PANCHALINGESWARAR – J K SIVAN

கொண்டாபுரம் பஞ்சலிங்கேஸ்வரர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 26//2/23  ஞாயிற்றுக்கிழை அன்று  ஸ்ரீ  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனுடன்  சென்ற  புனிதப்பயணத்தில் கடைசியாக  தரிசித்த ஆலயம் பற்றி இன்று  சொல்கிறேன். காவேரிப்பாக்கத்தில்  சில அற்புத கோயில்கள் உள்ளன. ஆனால் எல்லாவற்றிற்கும் செல்ல இயலவில்லை. காரணம்  ஒன்று கோயில்கள்  நாங்கள் பயணித்த நேரம் திறந்திருக்கவில்லை,   அல்லது  சில கோயில்களை திறப்பதற்கே…

26.02.2023 AALAYA DHARSHAN J K SIVAN

26/02/23  ஆலய  தர்சனம் –  நங்கநல்லூர்  J K  SIVAN காவேரிப்பாக்கம்  முக்தீஸ்வரர் ஆலயம்  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் கார்  கிட்டத்தட்ட  ரெண்டு மணி நேரம் ஓடி பழந்தண்டலத்திலிருந்து வளைந்து நெளிந்து, குதித்து, சருக்கி, திருமுடிவாக்கம்,  சந்தவேளூர்,  அமரம்பேடு, பிள்ளைப்பக்கம்,  மொளச்சூர்,  சுங்குவார் சத்திரம் நீர்வளூர், ஆட்டு புத்தூர்  என்று என்னென்னமோ ஊர்களை எல்லாம் கடந்து  காவேரிப்பாக்கம்…

26.2.2023. Pazhanthandalam Airavadheswarar J K SIVAN

பழந்தண்டலம்  ஐராவதேஸ்வரர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN நேரம்  வேகமாக  நழுவிக்கொண்டே போகிறது.  பன்னிரண்டு மணிக்கு முன்பே சில கோவில்கள் மூடிக் கிடக்கிறது.காரணம் எவரும் வருவதில்லை என்பதால் அர்ச்சகர் கதவைப் பூட்டிக்கொண்டு  வீட்டுக்கோ வேறு எங்காவது வேலைக்கோ போய்விடவேண்டிய கட்டாயம். சம்பளமோ கிடையாது..குடும்பத்தில் அனைவருக்கும் வயிறுகள் இருக்கிறது. அதன் பசியைப் போக்க  எங்கோ ஏதோஒரு…

PAZHAIYANUR NEELI STORY – J K SIVAN

பழையனூர்  நீலி கதை  – நங்கநல்லூர்  J.K. SIVAN பேய்,  பிசாசு, அதுவும்  கொள்ளி  வாய்  பிசாசு, ரத்த காட்டேரி  கதைகள் கேட்டு,  சின்ன வயதில் நடுங்கி, அரை நிஜாரை ஈரமாக்கியவர்களில் நானும் ஒருவன். கரெண்ட் இல்லாத காலம். ஆகவே  காற்றில் சிறிய சலசலப்பு, எங்கோ யாரோ ”ஹா ஹா”  என்று உரக்க சிரிப்பது,  பறவைகளின் கீச்…

THANDALAM KAILASANATHAR TEMPLE – J K SIVAN

தண்டலம்  கைலாசநாதர் காமாட்சி அம்பாள் ஆலயம்.நங்கநல்லூர்   J K  SIVAN  26/2/23  குன்றத்தூரிலிருந்து  சுமார் 4 கிமீ. வளைந்து மோசமான  சாலைகளில்  பயணித்தால் வழியில் கண்டவரிட மெல்லாம் கேட்டு சொல்வதை புரிந்து கொண்டால்  அரை மணிக்குள்  ஒரு பழைய  சிவன் கோவிலை தண்டலம்  எனும்  கிராமத்தில் காணலாம். வழியில் எங்கும்  தண்டலம்  செல்ல  பெயர்ப்பலகையோ  அடையாளமோ எதுவும்…