About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

A MIRACLE HAPPENED. J K SIVAN

”எழுந்திரு, வா  என் பின்னாலே  சட்டுனு” நங்கநல்லூர் J K SIVAN இது நடந்தது மதுரையிலே. 225 வருஷங்கள் முன்னாலே. வெள்ளைக்காரன் காலம். மதுரை ஜில்லாவுக்கு ஒரு நல்ல வெள்ளைக்காரன் கலெக்டர் ஆனான். ரோஸ் பீட்டர் அவன் பேர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அவன் கையிலே இருந்தாலும் அவனுக்கு நமது கடவுள் மேலே…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  அங்கயற்கண்ணி  மீனாக்ஷி  இன்று  புரட்டாசி  வெள்ளிக்கிழமை.  அம்பாளை  நினைத்து வணங்கும் ஒரு நன்னாள்.  காமாக்ஷி மீனாக்ஷி, விசாலாக்ஷி, திரிபுர சுந்தரி, அன்னபூரணி அடேயப்பா அவளுக்கு தான் எத்தனை பேர்கள்.   திருநெல்வேலியில் கோமதியம்மன்  இன்னிக்கு  தங்கப்பாவாடையோடு  தரிசனம் தருவாள்.  அம்பாள் என்று சொல்லும்போதே,  என் மனதில்   முழுதுமாக  மஹா…

THREE NARASIMMAR DARSANAM IN A DAY – J K SIVAN

ஒரே நாளில் மூணு  நரசிம்மர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 29.9.2023  காலை  6 மணிக்கே  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் கார்  வாசலில் வந்துவிட்டது. தயாராக இருந்த  என்னை  ஏற்றிக்கொண்டு கார் புறப்பட்டது. எத்தனை கோவில்களை பார்க்கமுடியுமா  பார்த்து விடுவோம் என்ற எண்ணத்தோடு கிளம்பினோம். கூவத்தூர், முகையூர், வில்லியனூர்,  அபிஷேகப்பாக்கம், பூவரசன்குப்பம், பரிக்கல் பார்த்து முடிக்கும்…

THOTA GOPINATH TEMPLE – J K SIVAN

தோட்ட கோபிநாதன்.  –    நங்கநல்லூர்  J K  SIVAN பாரத தேசத்தில் எங்கு திரும்பினாலும் ஏதோ ஒரு அதிசயம்   ஆச்சர்யம்  நமக்காக காத்திருக்கும் என்று சொல்லலாம். அவ்வளவு சிறந்த  ஆன்மீக பூமி பாரதம். இதுபோல் வையத்தில் வேறெங்கும் இல்லை என்று பாடியவர்கள் அனுபவஸ்தர்கள். ஒரு கோவிலைப் பற்றி சொல்கிறேன். அதை அநேகர்  அறிந்திருக்க வாய்ப்பில்லை. தோட்டா என்று…

BOMBAY SIDHDHI VINAYAKAR J K SIVAN

ஒரு  வலம்புரி விநாயக  தரிசனம்.   நங்கநல்லூர்  J K  SIVAN நான்  அதிகம் கேள்விப்பட்ட,  படித்து அறிந்த,  ஆனால்  எனது   84 வருஷங்களில் நேரில் பார்க்காத ஒருபிள்ளையார்  கோவில்.  ஒரு வருஷம் முன்பு  இவ்வளவு  பிரபலமான,  புகழ்பெற்ற பிள்ளையாரைப் பார்க்க  ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  பிரமித்தேன்.  ரொம்ப சின்ன உருவம் தான்.  நம் ஊர்  முக்குறுணி பிள்ளையார் போல் பெரியவர்…

GANESH CHATHURTHI

அப்பா கணேசா…. – நங்கநல்லூர் J K SIVAN எந்த காரியம் ஆரம்பித்தாலும், எந்த பூஜை செய்யும்போதும், எந்த சுப காரியம் துவங்கும்போதும் எந்த மந்திரம் உச்சரித்தாலும், முதலில் விக்னேஸ்வரனை தியானிப்பது நமது பாரம்பரிய சம்ப்ரதாயம். ஒரு குறையும், குறைவும் இல்லாமல் சந்தோஷமாக, வெற்றிகரமாக எடுத்த காரியம் நிறைவேற, பூர்த்தி பண்ண, அவன் துணையை நாடுபவர்கள்…

SRI SRINGERI SAARADHAA PEETAM – J K SIVAN

ஸ்ரீங்கேரி சாரதா பீட மஹிமை – நங்கநல்லூர் J K SIVAN வெள்ளிக்கிழமைக்கு சொந்தக்காரி ஸ்ரீ அம்பாள். அம்பாள் என்றவுடன் கண் முன்னே தோன்றுவது ஸ்ரீ ஆதிசங்கரரும் அவர் உபாசித்த ஸௌந்தர்ய பரமேஸ்வரி, சிருங்கேரியில் உறையும் ஸ்ரீ சாரதாம்பாளும் மட்டுமா. மஹா பெரியவா எனும் காமாக்ஷி அம்பாள் திருவுருவமும் தான். ஆதி சங்கரர் பரமேஸ்வரன் அவதாரம்.…

GIRIGUJAMBIKA – J K SIVAN

அம்மா எப்போதும் அழகி தான். – நங்கநல்லூர் J K SIVAN கும்பகோணம் சென்றால் திரு நாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி ஆலயம் செல்லாமல் திரும்புபவர்கள் கிடையாது. உலகப்புகழ் பெற்ற சோழநாட்டு ராகு ஸ்தலம். அங்கே விசேஷமானது அம்பாள் கிரிகுஜாம்பிகை சந்நிதி. பல முறை அம்பாளை தரிசித்திருக்கிறேன். கிரிகுஜாம்பிகை வயதான தீர்க்க சுமங்கலி. அழகான பாட்டி. எத்தனையோ…

WORLD’S OLDEST SIVA TEMPLE – J K SIVAN

உலகத்திலேயே பழைய சிவன். – நங்கநல்லூர் J K SIVAN நமது தேசம் ஒன்றில் தான் உலகத்தில் மற்ற இடங்களில் இருப்பதை விட அதிகமான கோவில்கள் அதுவும் பெரும்பாலானவை தமிழகத்தில், முக்கியமாக தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் அதிகம் காணப்படுவது நமது தமிழகத்தில் தான். என்ன பிரயோஜனம், எத்தனையோ புண்ய புருஷர்கள் மகாராஜாக்கள் பிரபுக்கள் கட்டிய இந்த…

THIRUPPULINGUDI PERUMAL – J K SIVAN

திருப்புளிங்குடி  காய்சினவேந்தன்  கோயில்  –   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு சமயம்  வழக்கம்போல் எனக்கும் என்  கம்ப்யூட்டருக்கும்  தகராறு. வேலை செய்யவில்லை. காரணம் ஏதாவது வராதா என்று தேடவேண்டாம்.  ‘வரதா ‘  புயல் ஒன்றே காரணம். இணைய தளம் செல்ல வழியில்லை.  மரங்களில் கட்டியிருந்த  மின் வலை  கம்பிகள் அறுந்தது. ஒருவழியாக மரங்களை…