
Category Mahans
NADATHUR AMMAL J K SIVAN
இவர் ஒரு சிம்ஹாசனாதிபதி 4 – நங்கநல்லூர் J K SIVAN நடாதூர் அம்மாள் நடாதூர் அம்மாள் காஞ்சி திரும்பியபோது அவருடைய சகோதரி மகன் வேங்கடநாதனுக்கு ஐந்து வயது .அழகிய சிறு குழந்தை. வேங்கட நாதன் பார்ப்பதற்கு அழகாக இருப்பான். அம்மாள் ஸ்ரீ பாஷ்யத்தில் விஷ்ணு புராண மகிமையை பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அதை இயற்றிய ஆசிரியர்…
THIRUMULAR – J K SIVAN
உடம்பு திருமந்திரம் 8 – #நங்கநல்லூர் J K SIVAN திருமூலர். திரிபுரம் அழித்து திரிபுராந்தகனை சிவன் வென்றான் என்று புராணங்கள் சொல்லட்டும். திரிபுராந்தகனின் மூன்று கோட்டைகளும் அழிந்ததோ இல்லையோ இதற்கு வேறு ஒரு அருமையான அரத்தம் உள்ளது. அது என்ன என்று திருமூலர் விளக்குகிறார் இந்த திருமந்திரத்தில்: ”அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன்…
JAYADEVA’ S ASHTAPATHI – DASAVATHARASLOKAS – J K SIVAN
அஷ்டபதி – நங்கநல்லூர் J K SIVAN ஜெயதேவர் தசாவதார ஸ்லோகங்கள் – 1-3. ஜெயதேவர் சில நூறு வருஷத்துக்கு முன் பிறந்தவர் என்றாலும் மனதளவில் கிருஷ்ணன் காலத்தை சேர்ந்தவர்.ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன் பிருந்தாவனத்தில் கண்ணன் வீட்டில், பிருந்தாவனத்தில், அவன் நண்பர்கள் , கம்சனின் ராக்ஷஸர்கள் ஆகிய எல்லாவற்றோடும் இணைந்த கிருஷ்ணனின் சேஷ்டிதங்களை நேரடியாக கண்ட…
THIRUMOOLAR J K SIVAN
திருமந்திரம் 7 – #நங்கநல்லூர் J K SIVAN திருமூலர். சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. மேலே சொன்ன திரு மந்திரத்தில் திருமூலர் தான் திருவாவடுதுறையை சேர்ந்தவர் என்று சொல்வதை கவனியுங்கள். தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை ஜில்லாவில் ஒரு கிராமம்…
THULASIDAS – J K SIVAN
ஸ்ரீ ராம தரிசனம் 6 நங்கநல்லூர் J K SIVAN துளசி தாஸர் துளசி தாசருடைய சிறிய ஆஸ்ரமத்தில் ஒரு வழக்கம். தினமும் ஆனந்தமாக பூஜை அர்ச்சனை, ஆராதனை, நைவேத்தியம் ஆர்த்தி எல்லாம் முடிந்த பின் துளசிதாசர் முதலில் எல்லோரையும் அமர்த்தி போஜனம் செய்விப்பார். ஆனந்தமாக சந்தோஷமாக அவரே பரிமாறுவார். அதிதிகள் யாராக இருந்தாலும் எந்த வித்தியாசமும்…
NIRVANA DASAKAM DASASLOKI – J K SIVAN
நிர்வாண தசகம் – (தஸ ஸ்லோகி) நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நிர்வாண தசகம் -5-6 ஏற்கனவே சொன்னாலும் விளக்கினாலும், அதே கேள்வி மீண்டும் கேட்கிறேன். ”நிர்வாணம் என்றால் என்ன?” ” இதென்ன கேள்வி. துணியில்லாமல் பறவை, மிருகம் போல் சுற்றுவது? ” இப்படி சட்டென்று பதில் சொல்பவர்களே, அதல்ல இதன் உண்மை…
THIRUMOOLAR 6 J K SIVAN
திருமந்திரம் 6 – #நங்கநல்லூர் J K SIVAN திருமூலர். நெறியைப் படைத்தான்;நெருஞ்சில் படைத்தான்! நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்! நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! நூறு வருஷங்களுக்கு முன்பு கூட ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போக ஒத்தையடி பாதை என்று மண் வழி தான் இருந்தது. தெருக்கள்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அங்கயற்கண்ணி மீனாம்பிகை 5 அம்பிகையின் நேத்ரங்களுக்கு மத்ஸ்யத்தை ,மீனைப்போல கண்ணை உடையவள் என்று ஒப்புவமை சொல்லி, அந்த மீன் வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டதாகவும் கூறுகிற ‘ஸெளந்தர்ய லஹரி’ ச்லோகத்தில் ஆசார்யாள் மீநாக்ஷியைத்தான் ஒளித்து ஸூசனையாகக் குறிப்பிடுகிறார் என்று பார்த்தோமல்லவா ! மீனாக்ஷி என்ற…
NIRVANA DHASAKAM – J K SIVAN
நிர்வாண தசகம் – (தஸ ஸ்லோகி) 1 நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஆதி சங்கரர் பரமேஸ்வரன் அவதாரம். அத்வைத சிந்தாந்த ஸ்தாபகர். ஷண்மத ஸ்தாபகர். அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களாக வேத சாரம், உபநிஷதுகளை வழங்கியவர். இந்த நிர்வாண தசகம் (நிர்வாணம் என்றால் ”ஆடையில்லாமல்’ அல்ல. பிரம்மத்தை தவிர மற்றதில் பற்றற்ற…
VIJAYADASAMI MEMORIES – J K SIVAN
விஜய தசமி விசேஷங்கள் — நங்கநல்லூர் J .K. SIVAN 24/10/2023 அன்று விஜய தசமி, ஒரு முக்கிய நாள். குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் செய்யும் நாள். வடபழனி கூறைக் கட்டு எலிமெண்டரி ஸ்கூலில் டீச்சரம்மாவாக இருந்த காவேரியம்மா, எங்கள் வீட்டுக்கு வந்து தரையில் நெல் பரப்பி ”அ ”னா ”ஆ” வன்னா எனக்கு கையைப்…
