About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

SIVA VAKYAR – J K SIVAN

சிவ  வாக்கியர்    –  நங்கநல்லூர்  J K  SIVAN ”புரியாமலே இருப்பான் ஒருவன்”அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான்  இறைவன்”  இதுவரை   எத்தனையோ  படித்தாய் விட்டது.  நிறைய  கேட்டாகிவிட்டது. ஆனால் இன்னும்  புரியவில்லை.   அதுதான் இறைவனா?.  யோசிக்க  முயல்வதில்லை.  யோசிக்கலாமே என்ற  எண்ணம்  உள்ளே  அடிவாரத்தில்  தலை  எடுத்தாலும்  சரி  அப்பறம்  பார்ப்போம்…

PATTINATHTHAAR – J K SIVAN

பட்டினத்தார்   –  நங்கநல்லூர்   J K   SIVAN எனக்கு  பட்டினத்தாரை  ரொம்ப ரொம்ப பிடிப்பதற்கு காரணம் அவருடைய  எளிய தமிழும்  அதில் புதைந்திருக்கும் அற்புத தத்துவங்களும் தான்.  பட்டினத்தாரை படித்தவர்கள்  தமிழை  ரசிக்கத் தெரிந்தவர்கள். அனுபவஸ்தர்கள். ஒருவர் இருவர் அல்ல, எத்தனையோ பேர்  வாழ்க்கை நிலையாமை,   மறையும்  மானுட வாழ்க்கை பற்றி எல்லாம் பேசுகிறார்கள், பாடுகிறார்கள், …

THIRUMOOLAR – J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN திருமூலர் சிவனை  அர்ச்சிக்கும்  மந்திரப்  பூக்கள் ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென் றேத்திடு நாதனை நாள்தொறும் பக்கநின் றார்அறி யாத பரமனைப் புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே. பழைய கால  தமிழ்  கல்வெட்டுகள் போல  கண்ணுக்கு தெரிந்தாலும்   கருத்தை  உணரமுடியாத  எழுத்துக்கள். புரியாதவை.…

KUDHAMBA CHITHTHAR – J K SIVAN

குதம்பை சித்தர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN ”ஆமைபோல் ஐந்து மடக்கித் திரிகின்ற   ஊமைக்கு முத்தியடி   -குதம்பாய் ஊமைக்கு முத்தியடி.” உலக வாழ்க்கையில்  திளைத்து  இதிலேயே  இன்பம் தேடி  கிடைத்ததை அடைந்து  இறுமாந்து  சந்தோஷம்  இது தான் என்று  துன்பத்தை விலைக்கு வாங்கும்  அறிவிலி களாக  வாழ்கிறோம்.  உண்மையில்…

THIRU MOOLAR – J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN திருமூலர் உடலும உயிரும் ஒழிவற ஒன்றிற் படரும் சிவசத்தி தாமே பரமாம் உடலைவிட்டு இந்த உயிர் எங்குமாகிக் கடையும் தலையும் கரக்கும் சிவத்தே. இந்த உடலை நாம்  கேட்டுப்  பெறவில்லை.  தானாகவே  பகவான்  நமக்குகந்த  இந்த  அற்புதமான  உடலைப்  பரிசளித்திருக்கிறான். இந்த உடலை பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டியது…

ORU ARPUDHA GNANI J K SIVAN

ஒரு அற்புத ஞானி   –    நங்கநல்லூர்  J K  SIVAN  – புது வீடு கட்டிக்கொண்டாயாச்சு  ”சுவாமி  இந்த கார்த்திகை  தீபம் ரொம்ப  மறக்க முடியாத  மாதம். பகவான் அற்புதமாக  நீங்க  இங்கே  வர எல்லா பக்தர்களுக்கும்  தரிசனம் கொடுக்கிறீர்கள். எல்லோருக்கும் உபதேசம் பண்ணினீர்கள். எத்தனையோ  பேர்  வாழ்க்கையில் தீபம் ஏற்றினீர்கள். அடுத்த வருஷம் இன்னும்…

ARUPATHTHU MOOVAR – J K SIVAN

அறுபத்து  மூவர்  –    நங்கநல்லூர்   J K   SIVAN ஐயடிகள் காடவர்கோன் நாயனர் இப்படி  ஒருவருக்கு  பெயர்  இருந்தால்,அவசரத்துக்கு அவரை கூப்பிடமுடியாது  ஐயா  என்று வேண்டுமானால்  கூப்பிட்டு பார்க்கலாம். காடவர் என்பது பல்லவ ராஜாக்களின்  ஒரு குலத்தின்  பெயர்  என்பதால்  இந்த  நாயனார்  ஒரு பல்லவ ராஜா என்று அறிகிறோம்.  ஒரு…

ORU ARPUDHA GNANI – J K SIVAN

ஒரு அற்புத ஞானி  –     நங்கநல்லூர்   J K  SIVAN  கண்ட விதேக யோகம்ஷீர்டி சாய் பாபா  பற்றி அறிந்தவர்களுக்கு  நான் புதிதாக  சொல்வதற்கு  ஒன்றுமில்லை.    ஒரு ஆச்சர்யமான விஷயம்  ஷீர்டி சாயி பக்தர்களுக்கு தெரிந்திருக்கும்.  சில சமயம்  அவர்  தங்கியிருந்த மசூதியில் மேலே  ஊஞ்சல்  மாதிரி  ஒரு தொங்கும் சிறிய பலகையில்  அவர் …

RASA AASWATHA THARANGINI (RASA NISHYANDHINI) J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி –    நங்கநல்லூர்   J K  SIVAN ஸ்ரீ C’  சுந்தரராமமூர்த்தி.  ரஸ நிஷ்யந்தினி  என்ற  அற்புதமான  பருத்தியூர்  கிருஷ்ண சாஸ்திரிகலின் உபன்யாச  துளிகளை, ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி  ஆங்கிலத்தில்  ரஸ  ஆஸ்வாத  தரங்கிணி என்று  ஆங்கிலத்தில்  எழுதி அந்த  புத்தகத்தின் பிரதியை எனக்கு பிரத்யேகமாக  அவர் மகன் மூலம்  பரிசளித்தார். …

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்   –  நங்கநல்லூர்  J K  SIVAN  மஹா பெரியவா  போற்றிய   மன்னார்குடி பெரியவா    கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு இல்லையா?.   கிருஷ்ண  சாஸ்திரிகள்  கீர்த்தி எங்கும் பரவி  அவர்  உபன்யாஸங்களால்  அவருக்கு நிறைய பொன்னும் பொருளும் சம்பாவனையாக வந்தது. ஒவ்வொரு பிரசங்கத்தின் போதும் ”ப்ரம்மா விஷ்ணு மஹேசனை நான் கண்டதில்லை. என்…

;