About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

ARUPATHTHU MOOVAR SATHTHI NAYANAR – J K SIVAN

அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN சத்தி நாயனார் இழுத்து வச்சு நாக்கை அறுப்பேன் மேலே சொன்ன வாசகத்தை அம்மா அடிக்கடி யூஸ் பண்ணுவாள்.எதற்கு தெரியுமா, பெரியவாளை, மரியாதை இல்லாம பேசினா, எதிர்த்து பேசினா, வாத்யாரை குறை கூறினா…. ஆனால் அம்மாவுக்கு நாக்கை அறுக்க தெரியாது, தைரியமும் கிடையாது,கத்தி தொட்டாலே கை நடுங்கும்.…

RASA AASWAADHA THARANGINI – J K SIVAN

ராம மஹிமை  அலைகள் –   நங்கநல்லூர்  J K   SIVAN   ”ரஸ நிஷ்யந்தினி –     பருத்தியூர் பிரம்மஸ்ரீ  கிருஷ்ண சாஸ்திரிகள் என்கிற மஹான்  பாரத தேசத்தில் பல  இடங்களிலும் சென்று பிரசங்கம் நிகழ்த்திய  ஒரு அற்புத விஷயம்.   ஸமஸ்க்ரித  ஸ்லோகத்தில்  அற்புதமான  அர்த்தங்களை  வழங்கி .  அதை   நாடு பூரா எத்தனையோ  பாக்கியசாலிகள் நேரடியாக…

THIRUMOOLAR J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN திருமூலர் சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. – மேலே  சொன்ன  திரு மந்திரத்தில்  திருமூலர்  தான்  திருவாவடுதுறையை  சேர்ந்தவர்  என்று சொல்வதை கவனியுங்கள். தமிழ் நாட்டிலுள்ள  மாயவரம்   மாயூரம்…

THIRUMOOLAR J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN திருமூலர் ”அண்டங்கள் ஏழும், அகண்டமும் ஆவியும் கொண்ட சராசர முற்றும் குணங்களும் பண்டை மறையும் படைத்து அளிப்பு ஆதியும் கண்ட சிவனும் என்கண் அன்றி இல்லையே ” கீழே ஏழு உலகம், மேலே ஏழுலகம், மொத்தம் ஈரேழு பதினான்கு உலகங்கள் என்கிறோம்.  ஆகாசம் எனும் எல்லையற்ற பெருவெளியும்,…

ARUPATHTHU MOOVAR – KALIYA NAYANAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN கலிய நாயனார் ரத்தமே எண்ணெய் நமக்கு  ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டாத  பெயர்கள்  நிறைய நன்றாக  ஞாபகம் இருக்கும்.  அற்புதமான மனிதர்கள் பெயர் தெரியவே தெரியாது. அப்படி ஒரு  முக்கியமானவர் பெயர்  தான்   இன்று நாம் அறிந்துகொள்ளும்  கலிய நாயனார்.  ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த பெயர்  தெரிந்திருந்தால்  கூட…

THIRU MOOLAR – J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN திருமூலர் கூகையும் பாம்பும் கிளியோடு பூனையும் நாகையும் பூழு நடுவி லுறைபவன் நாகையைக் கூகை நணுக லுறுதலும் கூகையைக் கண்டெலி கூப்பிடுமாறே” பகவான்  சிருஷ்டியில்  இந்த  பரந்த உலகில்  ஒன்றோடொன்று  துளிக்கூட  சம்பந்தமில்லாத,  ஒன்றை ஒன்று  கொன்று தின்னும்   சேர்ந்து ரந்து இருக்க முடியாத ஜீவன்கள் …

PESUM DEIVAM – J K SIVAN

தீபாவளி பதிவு  7  –  நங்கநல்லூர்   J K  SIVAN தீபாவளிக்கு மூன்று குளியல் இதோ  ராத்திரி  பத்தரை மணி ஆகிவிட்டது.இன்னும்   ஐந்தாறு மணிகளில்  இந்த தேசமே  கலகலவென்று  தீபாவளி நரக  சதுர்தசியை  கொண்டாடப் போகிறது.   ஆறு மணிக்கு  மேல்  கோவில்கள் திறக்கக் காத்திருந்து தரிசனம் செய்ய ஓடும். என் அறையின்  வாசல் ஜன்னல் கதவுகளை சாத்தி விட்டதால்  தெருவில் எங்கும்…

PESUM DEIVAM — J K SIVAN

பேசும் தெய்வம்       நங்கநல்லூர்  J .K. SIVAN ”அடைக்கல” சாமியார் ”வாழ வைத்த தெய்வமே” என்று மனம் நிறைந்து கதறுகிறோமே அர்த்தம்  புரியாமலா  கதறுகிறோம்.?. பக்தர்கள் இவ்வாறு இறைவனையே, மஹான்களையோ மனம் திறந்து போற்றுவதற்கு நிறைய நிறைய காரணம் இருக்கிறது.   ஏதோ  ஒரு விதத்தில்  குறை,  கஷ்டம்  அவர்களை துன்புறுத்தி இருக்கிறது. அது …

THODAKASHTAKAM J K SIVAN

ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN தோடகாஷ்டகம் பக்திக்கு வித்து. தனியார் பள்ளிகளில் இப்போதெல்லாம் ஐந்து வயது குழந்தையை பள்ளியில் சேர்க்க ப்ரம்ம பிரயத்தனம் பண்ண வேண்டி இருக்கிறது. பெரிய இடத்து சிபாரிசு. பணம். அதைத் தவிர ஏற்கனவே படித்ததில் கிடைத்த மதிப்பெண். அதெல்லாம் விட முக்கியம் மதம், ஜாதி. இந்த நிலை…

SURDAS – J K SIVAN

ஸூர்தாஸ்    –    நங்கநல்லூர்   J K  SIVAN யாரடி  நீ மோஹினி…. அடே  கிருஷ்ணா, உனக்கும்  எட்டுக்கும்  எவ்வளவு  நெருங்கிய  சம்பந்தம் என்று யோசித்து பார்த்தேன். ரொம்ப ஆச்சர்யம் டா கண்ணா. நீ பிறந்தது  எட்டாவது நாள். அஷ்டமி. நீ கிருஷ்ணனாக  எடுத்தது எட்டாவது அவதாரம்.தேவகிக்கும்  வாசுதேவருக்கும் நீ  எட்டாவது குழந்தை.கம்சன் தேவகி வசுதேவரை  அடைத்து…

;