About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

SENGALIPURAM DHEEKSHIDHAR J K SIVAN

மஹா பெரியவா விரும்பிய தீக்ஷிதர்- நங்கநல்லூர்  J K  SIVAN  தமிழ் தெரிந்த ஒவ்வொரு ஹிந்துவுக்கும் சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் பெயரைத் தெரியா விட் டாலும் குரல் நன்றாக பரிச்சயமுண்டு.  66 வருஷங்கள் வாழ்ந்தவர்  (2.8.1903 – 30.10.1969) உபன்யாச சக்கர வர்த்தி. அவர் சொல்லி குருவாயூரப் பனின் நாராயணீ யம்  கேட்டவர்கள்…

ASHTAPATHI – DASAVATHARA SLOKAM 10-11 J K SIVAN

ஜெயதேவர் – நங்கநல்லூர் J K SIVAN கீதகோவிந்தம் – அஷ்டபதி ஸ்லோகம் 10-11 10. म्लेच्छनिवहनिधने कलयसिकरवालम् । धूमकेतुमिव किमपिकरालम्॥ केशव धृतकल्किशरीर जयजगदीशहरे॥ अ प १-१० mleccha-nivaha-nidhane kalayasi karavalam dhuma-ketum iva kim api karalam | kesava dhruta-kalki-sharira jaya jagadisa hare ம்லேச்ச-நிவஹ-நிதனே கலயஸி கரவாலம்…

THIRUMOOLAR 10 – J K SIVAN

திருமந்திரம்  10  – #நங்கநல்லூர்  J K  SIVAN திருமூலர். ‘ஹர ஹர மகாதேவ் ”  ”ஜெய் பவானி”  என்ற சத்தம் கேட்டால் அதை தொடர்ந்து  ஒரு பெரிய  புழுதி படலம் தென்படும். கடகட வென்று எண்ணற்ற குதிரைகள் ஓடும்.அதன்மேல்   குதிரை வீரர்கள் இதை உச்சரித்துக் கொண்டு வாளை உருவி கையில் ஏந்திக்கொண்டு சிவாஜி மகாராஜா…

THIRUMOOLAR 9 – J K SIVAN

திருமந்திரம்  9  – #நங்கநல்லூர்  J K  SIVAN திருமூலர். இறைவன் யார் தெரியுமா?  உண்மையிலேயே யாராவது அவனைப் பார்க்கவேண்டும் என்ற  மனமார்ந்த ஆசை கொண்டவர்களா? கடவுளை தூர வைத்து பார்க்கிறோம். அவர் நம்மை காக்க வேண்டும். நமக்கு வரும் கஷ்டங்களை தீர்க்கவேண்டும் என்ற  சுயநலம்  ஒன்று தான் நம்மிடம் காணப்படுகிறது. எல்லோரையும் அவர்  காப்பாற்றவேண்டும்…

BHEESHMA – J K SIVAN

பீஷ்மன்  கதை  –     நங்கநல்லூர்   J K   SIVAN மஹா பாரதத்தில்  மறக்க முடியாத, மறைக்க முடியாத, ஒரு சிறந்த பாத்திரம்  பீஷ்மன். நமக்கெல்லாம்  தாத்தா, கொள்ளுத் தாத்தா சிலருக்கு மட்டும் எள்ளு தாத்தா வரை பெயர் தெரிந்திருக்கலாம், அதற்கு முன் இருந்தவர்களை நாம் அறியவில்லை, தெரியாது.  ஆனால்  பீஷ்மன் யார்?  எப்படி பிறந்தவன்?,…

THULASIDAS – J K SIVAN

ஸ்ரீ ராம தரிசனம் 7 – நங்கநல்லூர் J K SIVAN துளசி தாஸர் வடக்கே கம்பரைப்பற்றி அவர் எழுதிய ராமாயணத்தை பற்றி சொன்னால் காதில் விழாமல் எதிரே மேயும் பசு மாட்டின் மேல் கவனம் வைப்பார்கள். வால்மீகி துளசி தாசர் ராமாயணம் என்றால் கை கட்டி அதை கேட்க ஓடி வருவார்கள். அதே கதை…

ASHTAPATHI – DASAVATHARA SLOKAS = J K SIVAN

ஜெயதேவர் – நங்கநல்லூர் J K SIVAN கீதகோவிந்தம் – அஷ்டபதி ஸ்லோகம் 6-7 6.क्षत्रियरुधिरमये जगदपगतपापम् । स्नपयसि पयसि शमितभवतापम्। केशव धृतभृघुपतिरूप जयजगदीशहरे॥ अ प १-६ kashtriya-rudhira-maye , jagad apagata-papam snapayasi payasi samita-bhava-tapam | kesava dhruta-bhrugu-pati-rupa jaya jagadisa hare ||5|| க்ஷத்ரிய-ருதிரமயே ஜகதபகதபாபம் ஸ்நபயஸி…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்   J K  SIVAN  ”ஒரு மாச சம்பளத்தை குடுப்பியா?” மஹா  பெரியவா எங்கே இருந்தாலும் அந்த இடம் பூலோக  கைலாசம்  என்று  சொல்லலாம்.  இதில்  யாருக்காவது  சந்தேகம் உண்டா?  அவர்  ஒரு  யுகபுருஷர். யாருக்கு   என்ன  கொடுப்பினையோ,  யாருக்கு  பாக்யமோ.  மஹா  பெரியவா  கூப்பிட்டு எதிர்பாராத படிக்கு  அதிசயங்கள்  நிகழ்த்துவார்.…

THULASI DAS – J K SIVAN

ஸ்ரீ ராம தரிசனம் 6 –  நங்கநல்லூர்  J K  SIVAN துளசி தாஸர் நல்லவர்கள், சாதுக்கள்,  தான் எப்போதும்  சில  துஷ்டர்களால், கெடுமதியாளர்களால்  சோதனைக்குள் ளாவார்கள்.  ”எங்கே  நீ அடிக்கடி  ” ஸ்ரீ ராம் ஜெயராம் சீதாராம்” என்று  சொல்வது உண்மை யென்றால் அதோ தெரிகிறது சிவன் கோவில் அங்கே இருக்கிறது பார்  அந்த கல்…

SURDAS – J K SIVAN

ஸூர்தாஸ்    –    நங்கநல்லூர்   J K  SIVAN கிருஷ்ணா, இது தான் நடந்தது… ”கிருஷ்ணா,  மாதவா, நீ  என்னை  பிரிந்தாவனத்துக்குப் போ, அங்கே  எனக்காக  காத்திருக்கும், வாடி நிற்கும்  கோபியருக்கு ஆறுதலாக  என் வார்த்தைகளாக  இதெல்லாம் சொல்லிவிட்டு அவர்களை  சந்தோஷப் படுத்திவிட்டு, உற்சாகப்படுத்தி  விட்டு வா” என்று உபதேசம் எல்லாம் சொன்னாய் . நானும் கவனமாக அதெல்லாம் கேட்டு ஞாபகம்…

;