
Category Mahans
MAHA PERIYAVA AND THE CROW J K SIVAN
மஹா பெரியவாளும் காக்காவும் — நங்கநல்லூர் J K SIVAN என் வீட்டில் ஒரு மாமரம் கிழக்கு காம்பௌண்ட் சுவர் பக்கம் வளர்ந்திருக்கிறது. அதில் எண்ணற்ற பறவை கள் குடும்பங்கள். மரத்தில் உருவாகும் மாம்பழங்கள் அணில்களுக்கும் பறவைகளுக்கும் தான். தானாக நிறைய பழங்கள் கீழே விழும். பக்கத்தில் உள்ள பார்க்கில் குழந்தைகள் பெரியவர்கள் எடுத்துக்…
RASA AASWAADHA THARANGINI – J K SIVAN
ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி. ”தசரதா, நீ உன் மகன் ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு, அநேக துஷ்ட ராக்ஷஸர்கள் என் யாகத்தை தடை செய்ய வருவார்கள் அவர்களைக் கொல்ல வேண்டும்.” பேரிடியாக விஸ்வாமித்ரரின் வார்த்தைகள் தசரதன் காதில் விழ துடிக்கிறான். சிறுவன்…
ORU ARPUTHA GNANI = J K SIVAN
ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN சகுனம் ஹிந்துக்கள் நமக்கு எத்தனையோ நம்பிக்கைகள். இப்போதும் சிலருக்கு வெளியே எங்கு போவதானாலும் வாசலில் நின்று இருபக்கமும் சகுனம் பார்த்து விட்டு புறப்படும் வழக்கம் தற்காலத்தில் இருக்கிறது. மற்றவர்கள் மறந்து விட்டார்கள். நாம் புறப்படும் நேரத்தில் நல்ல சகுனமாக அமைந்தால் போன காரியம் ஜெயம்…
AN IMMORTAL POET J K SIVAN

ஒரு அபூர்வன் பிறந்த நாள் – நங்கநல்லூர் J.K. SIVAN மஹா கவி பாரதியார் இன்று என்ன காரணம் என்று தெரியவில்லை. விடிகாலை கண் விழித்தது முதல் மஹா கவி பாரதி மனதில் நிற்கிறான்.? இன்று அவன் பிறந்த நாளோ, மறைந்த நாளோ இல்லை. மனதில் நிறைந்த நாள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்வேன். யாருக்கு…
AATHI SOODI J K SIVAN
ஆத்தி சூடி – நங்கநல்லூர் J K SIVAN ஒளவையார் 11 முதல் 1 8வரை எனக்கு ரொம்ப ரொம்ப கெட்டிக்கார பாட்டி ஒளவையாரை. என்ன அறிவு. ஞானம், தெள்ள தெளிவான தமிழ் வார்த்தைகள். தங்கம் வைரம் வைடூர்யம் போன்ற வார்த்தைகள். காலத்தால் அழியாத கருவூலம் ஒளவையார் பாடல்கள். அவள் எளிமையானவள். இளம் வயதிலேயே வயோதிகத்தைக்…
RASA AASWAADHA THARANGINI – J K SIVAN
தசரதன் அரண்மனையில் ”ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு” என்று கேட்ட விஸ்வாமித்ரர் அனுப்ப தயங்கிய தசரதனுக்கு ராமன் சாதாரண மானிட பாலகன் இல்லை என்று உணர்த்த 100 ரஹஸ்யங்களை சொல்கிறார். அது எனக்கு தெரியும் உனக்கு தெரியாது என்று அவர் சொல்லும் காரணங்களில் இது வரை 30 ரசித்து விட்டோம். கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்…
AATHICHUDI AVVAIYAR J K SIVAN
ஆத்திச்சூடி – நங்கநல்லூர் J K SIVAN ஒளவையார் 1 முதல் 10 வரை இதைப் படிக்கும் வயோதிகர்களைக் கேட்கிறேன். ஞாபகம் இருக்கிறதா? நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, இதெல்லாம் சொல்லிக்கொடுத்தார்களே இன்னும் நாம் அதை மறக்கவில்லையே.இப்போது யாருக்காவது மேலே சொன்னதெல்லாம் தெரியுமா? அதன் அருமை புரியுமா?…
KUDHAMBAI CHITHTHAR J K SIVAN
மாங்காய்ப்பால் – நங்கநல்லூர் J K SIVAN சித்தர்கள் நம்மைப் போன்றவர்கள் இல்லை. மேலோட்டமாக பார்த்தால் அவர்கள் சொல்வது வேறு ஒரு அர்த்தம் தரும். ஆழ்ந்து கவனித்தால் உள்ளர்த்தம் புரியும். நேற்று ஒரு அன்பர் ஸ்ரீ பாபு ஞானசுந்தரம் ரங்கநாதன் மாங்காய் பால் குடித்து மலை மேல் இருப்போர்க்கு தேங்காய்ப்பால்…
KUMARA GURUPARAR – J K SIVAN
ஒரு பழம் பாடல் – நங்கநல்லூர் J K SIVAN நீதி நெறி விளக்கம் என்று குமரகுருபரர் எழுதிய 101 பாடல்கள் அற்புதமானவை. எங்கள் காலத்தில் பள்ளியில் தமிழ்ப் பாடமாக சில செய்யுள்கள் படித்திருக்கிறேன். சிலது ஞாபகம் வந்தது. சொல்கிறேன். ”பிறரால் பெருஞ்சுட்டு…
RASA AASWAATHA THARANGINI – J K SIVAN
ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி. ஸ்லோகம் 23-30 23. अयं मृत्युवश्य इति त्वम्, ‘यस्य ब्रह्म च क्षत्रं च उभे भवत ओदनः । मृत्युर्यस्योपसेचन क इत्था वेद यत्र सः’ इति मृत्युमुपसेचनीकृत्य ब्रह्मक्षत्रोपलक्षितं सर्व चराचरमपि…
