About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

KAMBARASAMPETTAI VISIT J K SIVAN

மூன்று நாள் திருச்சி பயணம் – நங்கநல்லூர் J K SIVAN கம்பரசம்பேட்டை (புதுக்குடி) நடராஜ சர்மா என் வாழ்வில் முதலாவதாக கம்பரசம்பேட்டைக்கு சென்றது 10.1.24 முதல் 12.1.24 வரை மூன்று நாட்கள். காவேரிக்கரை ஊர். அந்த ஊரில் புதுக்குடி நடராஜ சர்மா என்ற மஹா பெரியவா பக்தர் குடும்பம் வாழ்ந்தது. சர்மா திருச்சி பிஷப்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  குலதெய்வத்தின் அருள் வேண்டும்.  மஹா பெரியவா சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வந்த சமயம்.   ஏதாவது ஊரில்  போய்  தங்குவார்.  அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி, பெரியவாளை  மிகவும் பிரயாசைப்பட்டு சந்தித்தார்.  அந்த விவசாயியின் முகத்தில்  துளியும் உற்சாகம் இல்லை.…

MAHA PERIYAVA’S LAST DAY J K SIVAN

பேசும் தெய்வம்     நங்கநல்லூர்   J K SIVAN மறக்கமுடியாத அந்த துவாதசி…..ஜனவரி 8, 1994 நேற்று  துவாதசி அனுஷம். 1994 … அன்று நடந்ததை மறக்கமுடியுமா?   இதை எழுதிய  ஞாபகம் வந்தது.  கண்களில் நீர் வற்றாத ஒரு நாள் வாழ்க்கையில் உண்டு என்றால் எனக்கு அது 1994 ஜனவரி 8 அன்று.காஞ்சியில் என்ன நடந்தது…

BHARATHI AND LORD KRISHNA J K SIVAN

கண்டதுண்டோ கண்ணன் போல்.   நங்கநல்லூர்  J .K. SIVAN … பானுமதி என்ற  சகல கலா வல்லவர் நடிகை மட்டுமல்ல,   டைரக்டர், எழுத்தாளர், பாடகி சங்கீதத்தில்  வல்லவர். அவர்  குரல் கேட்க  இனிமையான  ஒன்று.  பாரதியார் இயற்றிய  காயிலே  புளிப்பதென்ன  கண்ண பெருமானே  என்ற பாட்டை  இப்போது கேட்டேன். மனம் மிகவும்  இனித்தது. புளிக்கவில்லை.  கண்ணனை…

THIRUPPALLI EZHUCHCHI J K SIVAN

திருப்பள்ளியெழுச்சி –  நங்கநல்லூர்  J K  SIVAN  – மணி வாசகர் மார்கழி 21ம் நாள்  திருப்பெருந்துறை எனும்  க்ஷேத்ரத்தை நினைத்தாலே  மணிவாசகர் கண் முன் தோன்றுவார்.   பாண்டியன்   ”நீங்கள்  போய்  நல்ல குதிரைகள்  வாங்கி வாருங்கள்”  என்று கொடுத்த   பொற் காசுகளை  பைபையாக கொட்டி பெருந்துறையில் சிவாலயத்தை புதுப்பித்துவிட்டார்  மணிவாசகர்.   குதிரை மறந்து போய்விட்டது. சிறைப்பட்டார். …

ORU ARPUDHA GNANI J K SIVAN

ஒரு அற்புத  ஞானி   –  நங்கநல்லூர்  J.K. SIVAN சேஷாத்ரி  ஸ்வாமிகள்  ‘அதோ பார் தேவலோகம்’ மஹா பெரியவா,  ரமண மஹரிஷி, சேஷாத்ரி  ஸ்வாமிகள்  போன்ற எண்ணற்ற மஹான்கள்  ப்ரம்ம ஞானிகள் தோன்றி உலவி, நடந்த மண்ணில் நானும்  நடக்கிறேன். நீங்களும்  நடக்கிறீர்கள், நாம்  அவர்கள் சுவாசித்த பிராணவாயுவை ஸ்வாசிக்கிரோபம், காற்றோடு கலந்து நம்மை  ரக்ஷிக்கும்  அவர்கள் …

THIRUPPAVAI J K SIVAN

அழகிய  ஆழ்வாரே , ஆண்டாளே !   –       நங்கநல்லூர்  J K  SIVAN                    மார்கழி 7ம் நாள்:  ‘நாராயணன் மூர்த்தி கேசவன்” ”கோதை!  என் அம்மா  கோதை, நீ  எங்கேம்மா இருக்கே ?” விஷ்ணு சித்தர்  ஆசை மகளைத் தேடுகிறார். ”இதோ வந்துட்டேன் பா,”…

ASHTAVAKRAR J K SIVAN

எட்டு கோணல்  ஆசாமி-   நங்கநல்லூர் J K SIVAN எத்தனை யுகமானால்  என்ன? என்றும்  மழை கொட்டு கொட்டு என்று தான் மேலிருந்து  ஜலப்ரவாஹமாக  பூமியை நனைக்கிறது.  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு ஒருநாள்  அதுவரை பெய்து கொண்டிருந்த மழை கிருஷ்ணன் வருவதை பார்த்து நின்று விட்டது. கூடவே ராதையுமல்லவா வருகிறாள். அன்று பகலில் காய்ந்த வெயில் விட்டுப்போயிருந்த உஷ்ணத்தை இந்த…

THIRUVEMBAVAI J K SIVAN

திருவெம்பாவை                              நங்கநல்லூர்  J K  SIVAN மார்கழி 6ம்  நாள்  கழல் பாடி வந்தோர்க்கு வாய் திறவாய். மார்கழி சைவர் வைணவர் இரு பாலாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாதம். மார்கழிச் செல்வி ஆண்டாள் திருப்பாவை…

YOGESWARAN KRISHNAN J K SIVAN

ஒரு நித்ய பிரம்மச்சரியம், நித்ய உபவாசியும். -நங்கநல்லூர் J K SIVAN நான் அநேகமாக புதிதாக எதையாவது படித்தறிந்து சிந்தித்து எழுதுவது என்றால் அது இரவு 12 மணிக்கு மேல் தான் இருப்பது வழக்கம்.,ஏன்? எங்கும் நிசப்தம். டெலிபோன் வராது. வந்தாலும் எடுக்கமாட்டேன். மனது அமைதியில் வசித்து ரசித்து படிக்கும் விஷயத்தை எந்த இடையூறுமின்றி உள்வாங்கி…

;