
Category Mahans
MADHURAI NARAYANA IYER J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா அனுபவம். இன்று அனுஷம். மஹா பெரியவா சுதினம் . அவரைப் பற்றிய சின்னதாக கொஞ்சம் விஷயம் பகிர்ந்து கொள்ள விருப்பம். சென்ற வாரம் ஒருநாள் என்னிடம் டெலிபோனில் ஸ்ரீ ஜெயந்திரன் என்பவர் மதுரையிலிருந்து பேசினார். என்னுடைய மஹா பெரியவா கட்டுரைகளை தொடர்ந்து படிப்பவர்…
THAYUMANAVAR SONG J K SIVAN
இது மட்டும் முடியவில்லையே? – நங்கநல்லூர் J K SIVAN கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்; கரடிவெம் புலிவாயையும் கட்டலாம்;ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்; கட்செவி யெடுத்தாட்டலாம்; வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்; வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம் விண்ணவரை யேவல்கொளலாம்; சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு சரீரத்தி ன்ம்புகுதலாம்; சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்…
SWARNA LAKSHMI J K SIVAN
அம்பா தாயே ஸ்வர்ண லக்ஷ்மி ! – நங்கநல்லூர் J K SIVAN இன்று தை வெள்ளிக்கிழமை. மஹா லக்ஷ்மி பற்றி ஒரு செய்தி சொல்லாத தோன்றியது.காஞ்சிபுரத்தில் காமாக்ஷி தங்க மழை பொழிந்தவள். “துண்டீர தேசத்தில் ஸ்வர்ண வர்ஷத்தைப் பொழிந்தவள்” எனப்படுபவள். துண்டீரம்; தொண்டைமண்டலம். காஞ்சியை சேர்ந்த பகுதி.பொன் விளைந்த களத்தூர் என்ற ஊர் இருப்பது…
குமர குருபரர் — நங்கநல்லூர் J K SIVAN குமரகுருபரர் என்ற பெயர் கேள்விப்பட்டதுண்டா? 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அருமையான சிவ பக்தர், தமிழ்ப் புலவர்வர் தருமபுரம் ஆதீனம் அவரை ஆதரித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஊரில் பிறந்த சைவ வேளாளர். அப்பா சண்முக சிகாமணிக் கவிராயர். அம்மா சிவகாம சுந்தரி.…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அதிசய ஞாபக சக்தி மஹா பெரியவாளுடைய ஞானம் சமுத்திரம் மாதிரி. ஆழம் காண முடியாதது. எல்லையற்றது. ஞானம் மாதிரியே அவருடைய ஞாபக சக்தியும் அப்படி. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் நடந்தது எல்லாம் இதோ அரைமணி நேரத்துக்கு…
ULLADHU NAARPADHU 3 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் மகரிஷி ரமணர் 3” ஸர்வம் ப்ரம்ம மயம் ” ”பார்வை சேர், நாம் உலகம் காண்டலால் நானா ஆம் சக்தி உள ஓர் முதலை ஓப்பல் ஒருதலையே – நாம உருச் சித்திரமும் பார்ப்பானும் சேர் படமும் ஆர் ஓளியும் அத்தனையும் தான்…
ULLADHU NAARPADHU 3 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் மகரிஷி ரமணர் 3 உலகமும் ஞானமும் உலகு மெய் பொய்த் தோற்றம் உலகு அறிவாம் அன்று என்று உலகு சுகம் அன்று என்று கொன்னே உரைத்து என் – உலகு விட்டுத் தன்னை ஓர்ந்து ஒன்று இரண்டு தான் அற்று நான்…
THE UNFORGETTABLE GRAND PA J K SIVAN
தாத்தா, உங்களை மறக்கவே முடியாது. – நங்கநல்லூர் J.K. SIVAN இன்று ஜனவரி 30. நினைவு 76 வருஷங்களுக்கு முன் நடந்த விஷயம். ஒரு தாத்தாவின் வயிற்றில், மார்பில் மூன்று குண்டுகள் செலுத்தினேன் என்றான் சுட்டவன். ஆனால் இருந்ததோ நாலு துளைகள். நாலாவது குண்டு யார் சுட்டது என்று இப்பவும் தேடுகிறார்கள். இந்த நாள்(ஜனவரி 30) வந்தால் அதை, அந்த அதிசய தாத்தாவை …
ULLADHU NAARPADHU 2 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் மகரிஷி ரமணர் பவ பயம் வீண். ” உள்ளே மரணபயம் மிக்கு உள அம் மக்கள் அணாக மரணபவ மில்லா மகேசன் – சரணமே சார்வர் தம் சார்வொடு தாம் சாவுற்றார் சாவு எண்ணம் சார்வரோ சாவாதவர் நித்தர்” நம்முடைய மனசு பூரா என்ன…
ULLADHU NAARPADHU J K SIVAN
உள்ளது நாற்பது — நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மகரிஷி சில நண்பர்கள் ரமண பக்தர்களாக இருப்பதாலும், சிலர் ஆன்மாவைப் பற்றி அறிய ஆர்வம் கொண்டிருப்பதாலும் மீண்டும் ஒரு முறை ஸ்ரீ ரமண மகரிஷி அவர்கள் இயற்றிய உள்ளது நாற்பது எனும் நூலை ஒவ்வொரு பாடலாக விளக்கி பதிவு செய்கிறேன். 1.உள்ளதை…
