About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

BARE TRUTH J K SIVAN

அப்பட்டமான உண்மைகள் – நங்க நல்லூர் J K SIVAN இதில் நான் சொல்லும் எல்லாமே அனைவருக்கும் தெரிந்த உண்மைகள் தான். ஆனால் நாம் யாருமே அதைப் பற்றி எல்லாம் வெளியே பிரஸ்தாபிப்பதில்லை. வீட்டுக்கு வீடு வாசற்படி தானே என்று விட்டுவிடு கிறோம். அது எல்லோருக்கும் ஒரு தடவை ஞாபகப் படுத்தினால் என்ன என்று தோன்றியதால்…

PASU & PAASAM J K SIVAN

பசுவும் பாசமும் – நங்கநல்லூர் J K SIVAN உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தோடு ஆரம்பிக் கிறேன். யாருடைய அருள் இருக்கிறதோ இல்லையோ, ஒரு வரைப் பற்றி பேசும்போது ரெண்டு விஷயம் மட்டும் கண்டிப்பாக சொல்கிறோம். ”சாமா மாமாவுக்கு என்னப்பா, ஸரஸ்வதி கடாக்ஷம் பொங்கி வருகிறது. என்னமா பேசுகிறார்,என்னமா எழுதுகிறார்!” என்கிறோம். பாலுசாமிக்கு பூர்வ ஜென்ம…

RAMAYANA IN RAIL TRAVEL J K SIVAN

ரயிலில் ராமாயணம் –   நங்கநல்லூர்  J K SIVAN சமீப காலத்தில் எனக்கு அறிமுகமான திருமதி உமா அபர்ணா அதி சுறுசுறுப்பான  புத்தக வெளியீட்டாளர். அவரது  லக்ஷியம், எப்படியாவது வயதான குடும்பத்தலைவிகளை,  ஒய்வு பெற்ற உத்யோகஸ்தர்களான பெண்களை எழுத வைக்கவேண்டும், அவர்களது தனித்வ எழுத்தாற்றலை, திறமையை வெளிக்கொணர வேண்டும் என்பது.  அஷ்டதிக் கஜங்களாக, அஷ்ட லக்ஷ்மிகளாக  சிலரை தேர்ந்தெடுத்து  அவர்களுக்கு தலைப்பு…

DONT COMPARE J K SIVAN

இக்கரைக்கு அக்கரை  பச்சை  —  நங்கநல்லூர்  J.K. SIVAN நம் எல்லோருக்குமே  ஒரு குணம்.  மற்றவரோடு நம்மை  ஒப்பிடும்  வழக்கம்.  ஒருவரைப் பார்த்து மற்றொருவர் ஏக்கப் பெருமூச்சு எப்போது விடுவோம்? நம்மை விட அழகாக இருந்தால், அவருக்கு புகழும் பெருமையும் சேரும்போது? கொஞ்சம் ஐவேஜ் அவரிடம் அதிகம் இருந்தால், அதிசயமாக  லாட்டரியில் அவருடைய டிக்கெட் மட்டும்…

ACT TIMELY J K SIVAN

காற்றுள்ளபோதே  தூற்றிக்கொள்.   நங்கநல்லூர்  J.K. SIVAN இந்த  பரந்த  அழகான  உலகில்  நாம்  கொஞ்ச கால  விருந்தாளிகள். இந்த உபசாரம்   எத்தனை நாளைக்கு, எப்போது முடியும்  என தெரியாது. முன்னறிவிப்பு கிடையாது.  ஒருநாள் திடீர் என்று கல்தா.பணம்  சந்தோஷத்தை தரவே தராது. அதால் பயம் தான் வரும்.நிம்மதி போகும். ஆபத்து தான் அதிலும்  முதியவர்களுக்கு என்பதை  எங்கும்…

PAPA VIMOCHANAM J K SIVAN

பாப விமோசனம் – நங்கநல்லூர் J K SIVAN நாம் நமது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்கிறோமோ, அப்படி நமது மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். வீட்டை சுத்தப்படுத்த பெருக்கி, கழுவி, துடைத்து அலங்கரித்து வைக்கி றோம். மனதை அப்படித்தான் எண்ணக் குப்பை களை பெருக்கி அகற்றி, மனதாய் நல்ல எண்ணங்க ளால் கழுவி…

TRIED A POEM J K SIVAN

முதல் பாட்டு – நங்கநல்லூர் J K SIVAN எத்தனையோ பாடல்கள், யாராரோ எழுதியதை எல்லாம் படிக்கிறேன். ஒரு நாளும் நாமும் பாடல் ஏதாவது எழுதணும்னு தோண்றியதில்லை. என்னவோ இன்னிக்கு கரெண்ட் கட் . கம்பியூட்டர் பக்கம் போகலே. பழைய டயரி கண்ணுலே பட்டது. அதுலே ஒரு பக்கத்திலே ப்ளூ பேனாவால் பாட்டு எழுத தோணித்து.…

MEMORY FADES. J K SIVAN

ஒரு  சின்ன  பயிற்சி.  –  நங்கநல்லூர்  J K  SIVAN எண்பதுக்கு மேல்  இது  ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. திடீர் திடீர்  என்று  ஞாபக மறதி வந்து விடுகிறது.  அடிக்கடி நினைவிருக்கும் ஒரு பாட்டு மறந்து போகும்.  பெயர்கள்  மறந்து போகும், ஊர்கள்  மற்றும் சில முகங்கள் மறந்து போகும். அப்புறம்  சட்டென்று நினைவுக்கு வரும். பேனா எங்கே…

AYUR VEDHA MEDICINES J K SIVAN

ஆயுர்வேதம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN உடம்பு சரியில்லை என்றால் குணப்படுத்த எத்தனையோ வழிகள் நமது  பாரத தேசத்தில் இருக்கிறது. வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பு, இங்கே பாட்டி  வைத்யம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, நாட்டு வைத்தியம்,  யூனானி வைத்யங்கள் நடைமுறையில் இருந்தது.  இதெல்லாம் தவிர  மணிமந்த்ர ஒளஷதம் வேறு.  ஒவ்வொன்றைப் பற்றியும் நான் சொல்லப்போனால்  நீண்ட பதிவாகிவிடும் ஓடிவிடுவீர்கள். சமீபத்தில் சில…

A SOLILOQUI J K SIVAN

ஒரு முதியவர் குரல் கேட்கிறதா? நங்கநல்லூர் J K SIVAN எழுபதைத் தாண்டி விட்டாலே நமக்குள் சில மாறுதல்கள் உண்டாவதை கவனித்திருப்பீர்கள். அதுவும் எண்பது தாண்டி எண்பத்தைந்தாவதில் இருக்கும் போது என்ன தோன்றுகிறது? கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்த்தால், ஆரம்பத்தில் உலகமே அப்பா அம்மாவாக தான் இருந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களோடு, நம்மோடு கூடப்பிறந்த…

;