
PESUM DEIVAM ONE ANNA BOOK J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K சிவன் ”சைக்கிள் பெடல்”- ஒரு அணா புஸ்தகம். மஹா பெரியவா நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். 13 வயது பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையன் ஒரே நாளில் சந்நியாசியாகி ஜகத் குருவானதாக உலகத்தில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?. தன்னைத் தியாகம் செய்து கொண்டு சனாதன தர்மத்தைக் காப்பாற்றி வலுப்படுத்த பகவானே அவதாரம்…
ARUPATHTHU MOOVAR J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN புகழ்ச்சோழ நாயனார் புகழ்ச்சோழ நாயனார் என்ற பெயர் கொண்ட ஒரு சிறந்த சிவனடியாரைப் பற்றி ஒருநாளாவது ஒரு விநாடியாவது நாம் யோசித்ததுண்டா? புகழ்ச்சோழன் என்ற பெயராவது தெரியுமா? சரி. இத்தனை வருஷம் சிவன் கோவில்களுக்கு போயிருக்கிறோமே, ஒரு நிமிஷமாவது…
KALIYUG J K SIVAN
சுகர் சொன்ன கலிகாலம் : நங்கநல்லூர் J K SIVAN கலிகாலம் இப்போது தான் புதிதாக நடக்கிற மோசமான காலம் என்று நினைக்கவே வேண்டாம். நான்கு யுகங்களில் கடைசியாக நாலாவது கலியுகம். இந்த நாலு யுகங்களும் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும். அதற்கு பல கோடி வருஷங்கள் ஆகும். ஒவ்வொரு யுகமும்…
TIPS TO BE HAPPY. J K SIVAN

BE HAPPY – NANGANALLUR J K SIVAN Quite often, we come across someone who gives us novel ideas bringing happiness. It may be something for which we have been toiling and struggling without an answer or solution. Anything , even…
SUR SAGARAM J K SIVAN
ஸுர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN மாறாத சோகம் தானோ? ஒவ்வொரு நாளும் திருவிழாவா, தீபாவளி கோலாகலமா? எப்படி சொன்னாலும் பொருத்தமாக இருக்குமே. அப்படிப்பட்ட பிருந்தாவனம் களையிழந்து நிற்கிறதே. 24 மணி நேரம் கூட ஆகவில்லையே. அதற்குள்ளாகவா உயிரிழந்து வெறிச்சோடி விட்டது. கிருஷ்ணன் ஜீவசக்தி என்பதில் சந்தேகமே இல்லை. அவன் தேரில் பலராமனோடும் , அக்ரூரருடனும் மதுராவுக்கு…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN கடைசி ஆசை மோக்ஷம் என்பது செத்துப் போன பிறகு வேறு எந்த லோகத்திற்கோ போய் அனுபவிப்பது என்றால் அதை நம்மால் இப்போது புரிந்து கொள்ள முடியாது. மனிதனின் நினைவு மரணத்துக்கு பிறகு புதிய பிறவியில் தொடர்ந்தாலும் அதை உணரமுடிவதில்லை. ஆகவே கை கண்ட பலனாக இந்த உலகில் இருக்கும்…
REALISATION. – J K SIVAN
கேள்வியின் நாயகன். நங்கநல்லூர் J K SIVAN ஹரியானாவில் இப்போது உள்ளது குருக்ஷேத்ரம். தர்மக்ஷேத்ரம் என்றும் பெயர். கீதைஸ்தலம். குரு என்கிற ராஜாவின் வம்சத்தினர் தான் கௌரவர்களும் பாண்டவர்களும். மஹா பாரத யுத்த பூமி. சரஸ்வதி நதியும் த்ரிஷத்வதி நதியும் சங்கமிக்கும் இந்த இடத்தை தனது ராஜ்யமாக தேர்ந்தெடுத்தவன் குரு என்கிற ராஜா. அங்கே எட்டு மஹிமைகள் உண்டு. தபஸ்,…
SUR SAGARAM – J K SIVAN
ஸூர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN யசோதா உனக்கு கோபம் ஆகாதேடி… யசோதைக்கு இப்போதெல்லாம் பழக்கமாகிவிட்டது. ஆரம்பத்தில் இருந்த அதிர்ச்சி மறைந்து விட்டது. என்ன செய்வது? எப்படி அவனை திருத்துவது? எதற்கும் பயமில்லையே அவனுக்கு, அவன் விஷமத்தை, கொட்டத்தை எப்படி அடக்குவது? அவனால் நேரும் வெண்ணெய் தயிர் நெய் கொள்ளையை எப்படி தடுப்பது?…
KRISHNA JAYANTHI – J K SIVAN
கிருஷ்ண ஜெயந்தி – நங்கநல்லூர் J K. SIVAN கிருஷ்ணன் மனிதனாக அவதரித்த தெய்வம். அவன் அவதாரங்களிலேயே மிகவும் நமக்கு நெருங்கியவன். கிருஷ்ணன் அபூர்வன். பூர்ணாவதாரன். பிறந்ததும் மரணம் ரெடி என்று தெரிந்த தாய்க்கு ”பிறப்பு இறப்புக்கு அல்ல, சிறப்புக்கு ” என்று நிரூபித்தவன். தெய்வத்துக்கு பிறப்பு இறப்பு கர்மா எதுவுமே இல்லை என்றாலும் மனிதப்பிறவி…
GIRIGUJAMBIKA – J K SIVAN
அம்மா எப்போதும் அழகி தான். – நங்கநல்லூர் J K SIVAN கும்பகோணம் சென்றால் திரு நாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி ஆலயம் செல்லாமல் திரும்புபவர்கள் கிடையாது. உலகப்புகழ் பெற்ற சோழநாட்டு ராகு ஸ்தலம். அங்கே விசேஷமானது அம்பாள் கிரிகுஜாம்பிகை சந்நிதி. பல முறை அம்பாளை தரிசித்திருக்கிறேன். கிரிகுஜாம்பிகை வயதான தீர்க்க சுமங்கலி. அழகான பாட்டி. எத்தனையோ…

