
KALIYUGAM – J K SIVAN
ஸ்ரீ மத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN ”கலி காலம்,கலியுகம், எப்படி இருக்கும்?- சுக ரிஷி கணிப்பு” கலியுகத்தில் சில நல்ல சேதிகளும் காதுக்கும் கண்ணுக்கும் கிடைக்கிறது. நமது பூமியை நாம் பூகோள புத்தகத்தில் கோடுகளாக பார்த்திருக்கிறோம், வரைபடங்கள் எனும் MAP இது தான் இந்தியா, ரஷ்யா அமேரிக்கா ஆஸ்திரேலிய கண்டங்கள் என்று…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அம்பாள் தரிசனம். இன்று வரலக்ஷ்மி விரதம். அம்பாள் பல ரூபங்களில் ஒளிர்பவள், அருள்பவள். அவளே சரஸ்வதி அவளே மஹா லட்சுமி. எல்லாம் ஒன்றே என்ற தத்துவத்தில் ஒன்றானவள். அவளே காமாக்ஷி. காமாக்ஷி என்றால் அவளே மஹா பெரியவா ஸ்வரூபம். அம்பாளை வரம் தருபவளாக வரலக்ஷ்மியாக…
DRAMA IS OVER – J K SIVAN
கண்டும் காணாத கிருஷ்ணன் நங்கநல்லூர் J K SIVAN துவாரகையில் அரண்மனையில் எப்போதும் கிருஷ்ணனைச் சுற்றி அருகிலே யாராவது இருந்து கொண்டே ருப்பார்கள். அன்று கிருஷ்ணன் தனிமையில் வெகுநேரம் சிந்தனையில் ஈடுபட்டு அமர்ந்திருக்கிறான். கண்கள் எங்கோ தூரத்தில் எதன்மேலோ நிலைத்து நிற்கிறது. துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்துவிட்டது. எந்த காரணத்துக்காக தான் அவதரித்தானோ அது…
VARALAKSHMI VRATHAM – J K SIVAN
லக்ஷ்மி வீட்டுக்குள் வாம்மா, வரம் கொடும்மா ”- நங்கநல்லூர்_J_K_SIVAN இந்த வருஷம் வெள்ளிகிழமை வரலட்சுமி விரதம் 25. 08.2023 அன்று அநேக இந்துக்களால் கொண்டாடப்படும்.மஹா லக்ஷ்மி யை நினைத்து விரத மிருந்து வரம் பெரும் பண்டிகை வரலக்ஷ்மி விரதம். செல்வம், வீரம், வெற்றி, குழந்தைப்பேறு, தானியங்கள், வேலைவாய்ப்பு, கல்வி, தைரியம் ஆகிய வரங்கள் பெற வேண்டும் வழிபாடு. ஆவணி…
THIRUPPULINGUDI PERUMAL – J K SIVAN
திருப்புளிங்குடி காய்சினவேந்தன் கோயில் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு சமயம் வழக்கம்போல் எனக்கும் என் கம்ப்யூட்டருக்கும் தகராறு. வேலை செய்யவில்லை. காரணம் ஏதாவது வராதா என்று தேடவேண்டாம். ‘வரதா ‘ புயல் ஒன்றே காரணம். இணைய தளம் செல்ல வழியில்லை. மரங்களில் கட்டியிருந்த மின் வலை கம்பிகள் அறுந்தது. ஒருவழியாக மரங்களை…
SURDAS – J K SIVAN
ஸூர் தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN கண்ணன் சாப்பிடுகிறான் சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ஒரு ஐந்து ஆறு வயது வெள்ளைக்கார பையன் ரெண்டு கைகளிலும் சாதத்தை ஒருவாறு சமாளித்து கொஞ்சம் கொஞ்சமாக பத்து விரல்களாலும் எடுத்து முகமெல்லாம் பூசிக்கொண்டு சந்தோஷமாக சாப்பிட முயல்வதை பார்த்தேன். ஒரு அப்பளத்தை முழுதுமாக உடைக்காமல் தின்பதற்கு எவ்வளவோ முயன்று அது…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம். நங்கநல்லூர் J K SIVAN நானும் மனுஷன் தானேடா. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று என்னால் சொல்ல முடியாது? எனக்கே இது படிக்க கிடைத்திருக்கும்போது மஹா பெரியவா பக்தர்கள் அநேகருக்கு கண்டிப்பாக நிச்சயமாக தெரிந்திருக்கலாம் அல்லவா? மஹா பெரியவா தெய்வம் இல்லையா சுவாமி, நீங்கள் அவரை பேசும் தெய்வம் என்று தானே எப்போதும்…
KALIYUG – J K SIVAN
கலியுக விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN ப்ரம்மாவின் ஒரு நாள். நாம் இப்போது வசிக்கும் வாழும் கலியுகம் பற்றி நாம் முழுதாக தெரிந்து கொள்ளவில்லை. ரொம்ப ரொம்ப கஷ்டமான ஒரு கால கட்டத்தில் நாம் ஜீவிக்கிறோம் என்று மட்டும் தெரிகிறது. யாருமே சுகமாக இருப்பதாக சொல்வதில்லையே ஏன்? கலியுகம் என்றால் இப்படித்தானா? கலியுகத்தைப் பற்றி…
RAMANA MAHARSHI – J K SIVAN
ஞானிகளும் ஆத்ம பலமும் – நங்கநல்லூர் J K SIVAN ”ரமணர் ஒரு பெரிய மகரிஷி என்பது சரியா?’ ‘ அண்ணாமலை சாமி என்ற ரமண பக்தரை ஆஸ்ரமத்தில் ஒரு வெள்ளைக்காரர் இப்படி கேட்டார். அண்ணாமலை சாமி: ”ஒரு பெரிய தீபம் எரிகிறது. பல பேரிடம் அகல் விளக்கு எண்ணெய் திரி இருந்தும் வெளிச்சம் இல்லை. தீபம் எரியவேண்டும்…
ARUPATHTHU MOOVAR. CHERAMAN PERUMAL NAYANAR – J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN சேரமான் பெருமாள் நாயனார் எப்படிப்பட்ட மஹான்கள் புண்ய புருஷர்கள் வாழ்ந்த, இன்னும் சிலர் இப்போதும் வாழும் புண்ய தேசம் நமது பாரதம் என்று நாம் முழுதும் உணராதது நமது துரதிர்ஷ்டம் என்று சொல்லலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை, அதுவும் சைவ சமயத்தை பொறுத்தவரை, சேக்கிழார் பெருமான் சுந்தரரின் …

