About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

AGRAHARA VISIT J K SIVAN

மூன்று நாள்  பயண  நினைவுகள்  –  நங்கநல்லூர்  J K  SIVAN அக்ரஹார விஜயம். பொதுவாக  தமிழக  அக்ராஹாரங்கள் தனி அமைதியும், பக்தி ஒழுக்கமும் நிறைந்த  பகுதிகளாக இருந்தது.  கடவுள் நம்பிக்கை, வேத சாஸ்த்ர  பின்பற்றுதல்,  ஆசாரம்   நிறைந்த   ப்ராமண குடும்பங்கள் வாழ்ந்த இடம்.  பல அக்ரஹாரங்கள்  அரசன் கொடுத்த  மான்ய நிலங்களில் அமைந்த குடியிருப்புகள்.  நான்கு வேதங்களும் பயின்று  முறைப்படி…

HANUMAN J K SIVAN

இனிய  மூன்று நாள்  பிரயாண நினைவுகள்:    நங்கநல்லூர்  J .K. SIVAN ஹனுமத் பிரபாவம் – இன்னும்  ஆஞ்சனேய  விஷயம்  சொல்லி முடிக்கவில்லை.   எப்படி முடியும்?  காற்று  எங்கு இல்லை?  ஒரு  நிமிஷ நேரமாவது பிராணவாயு  காற்றில் நமக்கு கிடைக்க வில்லையென்றால்  உயிரோடு இருக்கமுடியுமா?  அப்படி முக்கியமான ஒரு  பகவான் அளித்த இலவச பரிசை  குப்பியில்…

HANUMAN J K SIVAN

இனிய  மூன்று நாள்  பிரயாண நினைவு:      நங்கநல்லூர்  J K  SIVAN சூரிய பழமும்  வடை  மாலையும்  –    ஹநுமானைப் பற்றி சொல்லிக்கொண்டே போனால்  அதுவும்  ஹனுமார்  வால் போல் எல்லையில்லாமல்  நீண்டு கொண்டே தான் போகும்.  இருந்தாலும் அதைக் கேட்க, படிக்க  ஆர்வமும்  நீண்டு கொண்டே தானே போகிறது. இதோ ஒரு…

THREE DAYS WITH ANNAA J K SIVAN

இனிய  மூன்று நாள் அனுபவம்:                     நங்கநல்லூர்  J K  SIVAN ஜனவரி 11, 2024.  ஹனுமத் ஜெயந்தி. திருச்சியில்  ஸ்ரீ ரங்கம்  எங்கு திரும்பினாலும்  குட்டி ஆஞ்சநேயர் கோவில்களில்  கூட  எண்ணற்ற பக்தர்கள் கூட்டம். வடைமாலை சாற்றி வணங்குபவர்கள்.  காரில் செல்லும்போது பல  கோவில்களை வழியில்…

THREE DAYS WITH ELDER BROTHER J K SIVAN

மூன்று நாள் அனுபவம். நங்கநல்லூர் J K SIVAN சமீபத்திய மார்கழி மகா உத்சவத்தில் சங்கீத அலைகள் அனைவரையும் ஆனந்த கடலில் ஒவ்வொரு நாளும் மூழ்க வைக்கும்போது நானும் சுகமாக அதில் திளைத்துக் கொண்டிருபதில் என்ன ஆச்சர்யம். ம்யூசிக் அகாடெமியில் ஒரு இளைஞன் அற்புதமாக பாடிய நிகழ்ச்சி ஒன்றை அனுபவிக்க நங்கநல்லூரில் இருந்து சென்றேன். நிகழ்ச்சி…

THIRUPPAAVAI 28 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே !    நங்கநல்லூர்   J  K  SIVAN திருப்பாவை மார்கழி 28ம்  நாள் 28   குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என் கம்ப்யூட்டருக்கு  திடீரென்று    மூன்று நாள் ஓய்வுக்குப் பிறகு  வேலைசெய்யவோ, எனக்கு  ஒத்துழைப்பு தரவோ மனமில்லை, ஏன் என்னை  விட்டு விட்டு  ஊருக்குப் போனாய் என்ற கோபமோ?   …

THIRUPPALLI EZHUCHCHI 8 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி –  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 28ம்  நாள் பாடல்  8. நன்றாக ருசியான  ஹல்வா  ஒரு தடவை சாப்பிட்டாலும், மறுபடியும்  இன்னொரு ஸ்பூன் நிறைய  சாப்பிடுவது போல  மணி வாசகர் சம்பந்தப்பட்ட  விஷயங்களை மீண்டும்  ஒரு தரம் சொல்கிறேன். எப்படி திருப்பெருந்துறை வந்தார்? எப்படி நமக்கு  ஆவுடையார் கோயில் கிடைத்தது? திருப்பள்ளி எழுச்சி, திருவாசகம் எல்லாம் கிடைத்தது?…

THIRUPPAVAI 25 J K SIVAN

அழகிய  ஆழ்வாரே , ஆண்டாளே !  நங்கநல்லூர்    J K   SIVAN திருப்பாவை மார்கழி 25ம் நாள் 25. ஒருத்தி மகன்…. வெயில் காலத்தில் குளிர்  நமக்குத் தேவையானது.  ரொம்ப  சுகமாக இருக்கும்.  AC   போட்டுக்கொண்டு  படுப்பவர்களில் பெரும்பாலோர்  கூடவே  FAN  போட்டுக்  கொள்ளமாட்டார்கள்.  காற்று கலந்து விட்டால் தான் குளிரின்  தாக்கம்  நடுக்கும். மார்கழி  மாத குளிர்  விஷயம் வேறு…

THIRUPPALLI EZHUCHCHI J K SIVAN

திருப்பள்ளியெழுச்சி –  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 25ம்  நாள் 5வது பாடல். மணிவாசகரால் நமக்கு கிடைத்த  திருப்பெருந்துறை எனும்  ஆவுடையார் கோவில் ஒரு அற்புத   சிற்பக்கலை கூடம். பலமுறை இதன் அற்புதத்தைப் பற்றி சொல்லி இருக்கிறேன். முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே  கீழே பார்த்துக் கொண்டிருக்கும்  குரங்கும்,   மேலே…

THIRUMURUGAATRUPPADAI PAZHAMUDHIR SOLAI J K SIVAN

திருமுருகாற்றுப்படை  –    நங்கநல்லூர்   J K   SIVAN நக்கீரர்   6. பழமுதிர்சோலை பாடல் வரிகள்  218 முதல் 250  வரை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை. மதுரையிலிருந்து27 கி.மீ.  தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை  ”சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா.?”  என்று சோதித்தது இங்குதான்.   மஹாவிஷ்ணுவின்  கோயிலான…

;