About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

EVERYTHING BEAUTIFUL J K SIVAN

எல்லாம் இன்ப மயம் ! – நங்கநல்லூர் J.K. SIVAN விடிகாலை மெதுவாக நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு வீட்டருகில் செல்லும்போது MLV குரல் காதில் கேட்டது. வீடு கேட் தாண்டி கல்யாணி ராகம் அற்புதமாக ஒலித்தது. ஆஹா என்ன அதிசயம். என் மனதில் தோன்றிய உணர்வை எப்படி அந்த கந்தர்வ குரல் கல்யாணியில் ”எல்லாம் இன்ப…

KAMBARASAMPETTAI PERUMAL J K SIVAN

மூன்று நாள்  திருச்சி பயணம்.   –   நங்கநல்லூர்  J K  SIVAN ஸ்ரீ பூமி  ஸ்ரீ நீளாதேவி சமேத ஸ்ரீ வரதராஜர் வைணவ  ஆலயங்களில்  அர்ச்சகர்கள்  பட்டாச்சார்யர்கள், பட்டர்கள் எனப்படுவார்கள். பரம்பரை பட்டாச்சார்யர்கள் இப்போது  குறைந்து கொண்டே வருவதன்  காரணம்.  ஒன்று  அவர்கள் குடும்ப நடத்த போதிய வருமானம், சம்பளம் கிடைப்பதில்லை. அதிகரித்து வரும் விலைவாசி, செலவினங்கள்…

VITTAL J K SIVAN

தூய பக்தி   –  நங்கநல்லூர்  J K  SIVAN நமக்கும்  கடவுளுக்கும்  உள்ள  தொடர்பு   எப்படி,  என்ன,  என்று உங்களுக்கே  தெரியும்.   கடவுள்  படைத்த   படைப்புகளில் அதி உன்னதமானவன்  மனிதன்.  நாம்  கடவுளை விட  சாமர்த்திய சாலிகள், கெட்டிக்காரர்கள். எப்படி என்றால்  நம்மைப் போல  சுயநல வாதிகள், அகம்பாவம் கொண்டவர்களை    கடவுளின்  வேறு  எந்த …

KAMBARASAMPETTAI VISIT J K SIVAN

மூன்று நாள் திருச்சி பயணம் – நங்கநல்லூர் J K SIVAN கம்பரசம்பேட்டை (புதுக்குடி) நடராஜ சர்மா என் வாழ்வில் முதலாவதாக கம்பரசம்பேட்டைக்கு சென்றது 10.1.24 முதல் 12.1.24 வரை மூன்று நாட்கள். காவேரிக்கரை ஊர். அந்த ஊரில் புதுக்குடி நடராஜ சர்மா என்ற மஹா பெரியவா பக்தர் குடும்பம் வாழ்ந்தது. சர்மா திருச்சி பிஷப்…

KAMBARASAMPETTAI TEMPLE

மூன்று நாள் திருச்சி பயணம் – நங்கநல்லூர் J K SIVAN கம்பரசம்பேட்டை சிவாலயம் தமிழக கிராமங்களில் அக்ரஹாரங்களின் நிலை ஒன்றே தான். அதிகமாக சிதிலமடைந்தவை, முழுதும் காலியானவை, அரைகுறையாக இன்னும் குற்றுயிர் குலையுயிராக இருப்பவை என்ற வகை மட்டும் தான். அக்ரஹங்களில் கிழக்கு மேற்கில் பெருமாள், சிவன் கோவில்கள் பாரம்பரியமாக இருக்கும். ஒரு தெருவுக்கு…

THIRUMURUGAATRUPADAI J K SIVAN

திருமுருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர் பழமுதிர் சோலை  6வது படைவீடு பாடல் வரிகள்   278-316 நக்கீரர் தமிழ் கல்வெட்டு தமிழ் எழுத்து மாதிரி. நமக்குத் புரியாத தமிழ். இதைத் தான் அப்போது பேசினார்கள் எல்லோரும் என்றால்  அவர்கள் நம்மைப் பொறுத்தவரை வேறு கிரஹத்தை சேர்ந்தவர்கள் போல் என்று தான்…

3 DAYS TRICHY VISIT J K SIVAN

மூன்று நாள் திருச்சி  பிரயாணம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN திருச்சியில்  ஊசி குத்த  இடமில்லை.  இருக்கும் தெருக்களில்  பறக்கின்ற  பல வித  துரித  வாகனங்கள். தெருவின் இருமருங்கிலும்  கடைகள்,  பார்க்குமிடமெல்லாம்  சிரிக்கும்  மந்திரி முகம். அவரைச் சுற்றி  பரிவாரமும் சிரிக்கிறது.  மொத்தத்தில் திருச்சி சிரிப்பாய் சிரிக்கிறது என்று சொன்னால் சரியோ?  இன்னும்  மறையாதது …

THE SOLITUDE OF AZHWAR J K SIVAN

”போய் வா மகளே  போய் வா.”….நங்கநல்லூர்  J K  SIVAN  இன்றோடு  ஒரு  மாத காலமாகிவிட்டதே.  கலகலவென்று  தோழிகளோடு விளையாடி, ஆடிப்பாடிக் கொண்டிருந்த  ஆண்டாள் எனும் கோதை இல்லாமல்  முகநூல் பக்கங்களே  வெறிச்சோடி  இருக்கும்போது வில்லிபுத்தூர்  விஷ்ணு சித்தர் ஆஸ்ரமம் நிசப்தமாக  இருப்பதில் என்ன ஆச்சர்யம். கோதை ஆண்டாளாகி ரங்கனோடு கல்யாண  கனாக்கண்டு , கனவு நிஜமாகி  மணமாகி,அவள்…

THREE DAYS VISIT TO TRICHY J K SIVAN

மூன்று நாள் திருச்சி  பயண நினைவுகள்   –     நங்கநல்லூர்   J K  SIVAN எத்தனையோ பெரிய  ஹனுமார்  வால் கூட்டம்  இருந்தாலும் எப்படியோ எனக்கு  துளியும்  உடல் பாதை இன்றி சுலபமாக அரங்கன் இருமுறை தரிசனம் கொடுத்தான்.   கண்ணன் கருப்பொருளாக உலகமெலாம் வியாபித்து இருக்கிறான். பூவிலும், காயிலும், மானிலும்,…

நன்றி நன்றி நன்றி – நங்கநல்லூர் J K SIVAN நன்றி தெரிவிப்பது மனித குல பண்பு. ஆங்கிலத்தில் எல்லாவற்றுக்கும் தேங்க்ஸ். vote of thanks இல்லாத நிகழ்ச்சி இல்லை. ஆகவே என்னுடன் இந்த மார்கழி மாதம் பூரா விடியற்காலை குளிரில் குளித்து நடுங்கி கொண்டு தலையில் குரங்கு குல்லாவோடு, ஆண்டாள் மற்றும் அவள் தோழியர்…

;