
PERMANENT FAITH J K SIVAN
பொய்யல்ல நிஜம் தான். – நங்கநல்லூர் J K SIVAN எதிர்க்க வேண்டும், மறுக்க வேண்டும், என்ற எண்ணத்தோடு பேசுபவனை லக்ஷியமே பண்ண வேண்டாம். அவர்களை பொறுத்தவரை ராமாயணம் மஹா பாரதம், புராணங்கள், எல்லாம் உண்மையில் நடக்காமல் பொய்யாகவே கூட இருக்கட்டுமே. அதற்காக ஸ்ரீ ராமர் சரித்திரமோ, ஸ்ரீ கிருஷ்ணன் மஹாத்ம்யயமோ, கீதோபதேசமோ, மதிப்பிழந்து போய்…
THE TWO MAJOR RAMAYANA SLOKAS J K SIVAN
ரெண்டு ராமாயணங்கள் – #நங்கநல்லூர்_j_k_SIVAN ராமன், கிருஷ்ணன் என்கிற பெயர்கள் காலத்தால் அழியாதவை. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசர்கள் என்றாலும் தெய்வமாக பல தலைமுறை தலைமுறையாக இன்றும் வணங்கப்படுபவர்கள். எண்ணற்ற கோவில்கள் ஹிந்துக்கள் உள்ள இடமெல்லாம் கொண்டவர்கள். பாரதம் ராமாயணம் இரண்டுமே பல விதமாக சித்தரிக்கப்பட்டு, பல மொழிகளில் உருவெடுத்து, ரசிக்கப்படுபவை. போற்றப்படுபவை. நேற்று…
KUMBAKARNA J K SIVAN
ராமன் கதை… நங்கநல்லூர் J K SIVAN துயில் கொண்ட கண்கள். மஹா பாரதத்தில் கர்ணனும் ராமாயணத்தில் கும்பகர்ணனும் மிகவும் விரும்பப்படும் மதிப்பும் மரியாதையும் பெற்ற நன்றி உணர்வு கொண்ட சுத்த வீரர்கள். மன சாக்ஷியை மீறாதவர்கள். கும்பகர்ணனை எவரும் எதிர்க்க முடியாது. அவன் தவறாக உச்சரித்த வேண்டுகோள் அவனை தூங்கு மூஞ்சியாக மாற்றிவிட்டது. அவன் …
AN UNFULFILLED WISH J K SIVAN
ஒரு சுவாரஸ்யமான கடிதம் – நங்கநல்லூர் J K SIVAN சுவாமி விவேகானந்தர் பூமியில் எதற்கு பிறந்தாரோ அந்த கடமையை கர்மாவை கச்சிதமாக முடித்துக்கொண்டு 32 வயதிலேயே விண்ணுலகெய்திவிட்டார். அவர் கடமையை செய்தது இருக்கட்டும். நாம் எல்லோருமே ஒவ்வொரு கணமும் பூமியில் நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று ஏதோ ஒரு…
VEDANTIC INFO J K SIVAN
கொஞ்சூண்டு பெரிய விஷயம். நங்கநல்லூர் J K SIVAN ஞானம் வேறு விஞ்ஞானம் வேறு. ஒன்று இருப்பதை தெரிந்து கொண்டு, அதை மனதாலேயே கண்டு களித்து அதோடு இனைந்து ஆத்மாணுவம் பெறுபவன் ஞானி. எதையோ தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்று அதைத் தேட முயன்று ஒன்றை ஒருவழியாக கண்டு, அதை பிறர்க்கும் காட்டி பெருமை பெறுபவன் விஞ்ஞானி.…
THIRUPATTUR BRAHMA J K SIVAN
மூன்று நாள் திருச்சி பயணம்.- நங்கநல்லூர் J K SIVAN ப்ரம்ம புரீஸ்வரர் – திருப்பட்டூர் இத்துடன் என்னுடைய திருச்சி ஸ்ரீரங்க பயணக் கட்டுரைகள் நிறைவு பெறுகிறது. நண்பர்களே, எப்படியோ கிருஷ்ணன் அருளால் ஜனவரி 10 கிளம்பி 11,12 ஆகிய இரு நாட்களில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு சில ஆலயங்களை தரிசிக்கும் பாக்யம் என் நண்பர் ஸ்ரீ …
ARUPATHTHU MOOVAR J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் என்று ஒருவர் இருந்ததே நூற்றுக்கு தொண்ணுத்து ஒன்போது பேருக்கு தெரியாது. அதுவும் அவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் என்பதும் தெரியாத சங்கதி. பெயரைப் பார்த்தால் ஏதோ இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரோ என்று தான் நினைக்கத் தோன்றும். திருநீலகண்ட…
MATTAPALLI LAKSHMINARASIMHAN J K SIVAN
மட்டபல்லி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நங்கநல்லூர் J.K.SIVAN மட்டபல்லி, வாடபல்லி என்று எங்கு திரும்பினாலும் ”பல்லி ” மயமாகத் தான் கண்ணில் படுகிறது. எதிரே ‘ஓ’ வென்று கருப்பாக கண்ணுக் கெட்டும் வரை ஓடும் கிருஷ்ணா நதி. அதோடு இன்னொரு நதி ”மூசி” ஒரு இடத்தில் கிருஷ்ணாவோடு ஒன்றாக சேர்கிற,…
THE MIGHTY BRAHMACHARI J K SIVAN
வீர பிராமணனின் வெற்றி – நங்கநல்லூர் J K SIVAN என் இளவயதில் சினிமா ரொம்ப பார்த்ததில்லை. பார்க்க பிடிக்காததால் என்று எண்ணவேண்டாம். யாரும் அழைத் துக்கொண்டு போகாததால். சினிமா டாக்கீசுக்கு படம் பார்க்க போவது ரொம்ப ரொம்ப அபூர்வம். சினிமா பார்த்து ரசிக்க தெரியாத பிராயத்தில் என் அப்பா அம்மாவோடு MKT பாகவதர் நடித்த…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ”அம்பாள் இருக்காள். பாத்துப்பாள்” தை வெள்ளி ஆடி வெள்ளி கிழமைகள் அம்பாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அம்மும். நாம் மைலாப்பூரில் இருந்தபோது, கற்பகாம்பாள் சந்நிதி, நாட்டு சுப்பராயன் தெரு வழியாக வந்தால், முண்டக கண்ணி அம்மன் சந்நிதி அற்புதமாக தரிசனம் பெறுவேன். நங்கநல்லூரில் அஷ்ட புஜ துர்க்கை,தரிசனம் விசேஷம். ரா.…

