About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month July 2025

SETHU SAMUDRAM J K SIVAN

ராமன் உணர்வு 9 மஹா பெரியவா ராமாயணத்தை பண்ணிய ஒரு ஆராய்ச்சியில் என்ன சொல்கிறா தெரியுமா: “ராமாயணம் நம் எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்த தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசிதாசர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாச ராமாயணம் என்றெல்லாம் பல ராமாயணங்கள் இருக்கின்றன.…

LOVE AND MARRIAGE. J K SIVAN

காதலும் கல்யாணமும்  –   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு ஞானியும்  சிஷ்யனும்   ஒரு காட்டில்  வசித்தார்கள்.    சிஷ்யனுக்கு அடிக்கடி ஏதாவது சந்தேகம் வரும். துடுக்  துடுக்கென்று  குருவை ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பான்.  அப்படித்தான் ஒரு நாள் குருவின் எதிரே  கைகட்டி வாய் பொத்தி நின்றாலும் குருவுக்கு தெரியும் அவனுக்கு ஏதோ சந்தேகம் என்று…

MANICKA VACHAKAR. J K SIVAN

8/7/2025 வா  உனக்காகவே காத்திருந்தேன்…   நங்கநல்லூர்  J K   சிவன்  வாதவூரர்  தனது பூஜை அறையில் இறைவனைத் துதிபாடி தன்னை மறந்து  இறைவனோடு ஒற்றியிருந்த நேரம்  காவலாளி மெதுவாக அவரது அருகே கைகட்டி நின்றான். அவர் கண் திறக்க காத்திருந்தான். வாதவூரரர்  தியானம் முடித்து கண்ணை திறந்தபோது  எதிரே நின்றபின் தென்பட்டான்.  ஏதேனும் விஷயம் இல்லையென்றால்…

MUNDAKOPANISHAD J K SIVAN

முண்டக உபநிஷத் என்ன சொல்கிறது? -நங்கநல்லூர்  J K சிவன் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வது  ஞானம், அறிவு, வித்யை என பல பெயர்கள் கொண்டது.  முண்டக உபநிஷத் படித்து கொஞ்சம் புரிந்து கொண்டேன்.  முண்டகம் என்றால் ”மழிக்கப்பட்ட”,  தோலுரிக்கப்பட்ட,  துண்டமான, என்று அர்த்தம். ஆசை பாசம் பற்று அனைத்தையும் உலகத்திலிருந்து  மழித்து, துறந்து….என்று அர்த்தம்…

SEKKIZHAR TEMPLES J K SIVAN

சேக்கிழார் கட்டிய கோவில் –     நங்கநல்லூர்  J K  SIVAN சென்னையை அடுத்த குன்றத்தூர் எனும் க்ஷேத்ரம்  வடநாகேஸ்வரம் என புகழ் பெற்றது. பெரிய புராணம் இயற்றிய  சேக்கிழார் (இயற் பெயர் அருள்மொழி தேவர்) ஜென்ம ஸ்தலம். அவர் கட்டிய நாகேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த தொண்டைமண்டல  ராகுஸ்தலம். தொண்டைமண்டலம் 24 கோட்டங்கள் கொண்டது.…

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஜூலை 7, 2025. இன்று அனுஷம். மஹா பெரியவா நக்ஷத்ரம். வழக்கத்தை விட அதிகமாக மஹா பெரியவா மேல் சிந்தனை. எதிரே சிரித்துக்கொண்டு அபய ஹஸ்தம் காட்டி குத்துக் கால் போட்டு அமர்ந்தியிருக்கும் படம்… அவரை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர மனதில் அவரோடு ஒரு மானசீக…

VIKRAMADHITYAN VEDHALAM STORIES J K SIVAN

விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN மதன சுந்தரி கதை வாசக நண்பர்களே ஒவ்வொரு கதை நான் ஆரம்பிக் கும்போதும் பாவம் நமது நண்பன் விக்கிரமாதித்தன்‌ முருங்கை மரத்தில் ஏறி கிளையிலிருந்து வேதாளத்தை பிடித்து கீழே இறக்கி தன் தோள் மேல் போட்டுக் கொண்டு நடக்க வேண்டி இருக்கிறது. வேதாளம் சும்மா…

june 29 pilgrimage part 8. j k sivan

ஜூன் 29 2025 புனித யாத்திரை -நங்கநல்லூர் J K SIVAN அத்யாயம் 8- அனந்தமங்கலம் நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறதே. இதோ ஐந்து மணி ஆகப்போகிறதே. நங்கநல்லூர் இரவு 8.30க்குள் திரும்ப வேண்டுமே. இன்னும் ரெண்டு ஸ்தலங்களோடு இன்றைய யாத்திரையை முடித்துக் கொள்வோம் என்று அடுத்து அல்லூர் என்ற கிராமம் சென்றோம். அங்கே ஸ்ரீ ஸ்ரீதேவி…

june 29 pilgrimage cha.7

ஜூன் 29 2025 புனித யாத்திரை கட்டுரை அத்யாயம் 7 — சிறுதாமூர். அமைதியான மதூர் கிராமத்தில், ஸ்ரீ ராஜேஷ் ஐயங்கார் குடும்பம் அளித்த உபசரிப்பில், உயர்ந்த வகை போஜனத்திலும் உடல் களைப்பு நீங்கி சற்று ஸ்ரம பரிகாரம் தேடியது. போஜனம் முடியவே பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகி விட்டது. மாதவ பெருமாள் ஆலய மண்டபத்தில்…

TEMPLE VISITS J K SIVAN

கோவிலுக்கு போவோமா? – நங்கநல்லூர் J K SIVAN நாம் எல்லா ஆலயங்களுக்கும் செல்லும்போது எண்ணெய் , விளக்கு, திரி எல்லாம் எடுத்துக்கொண்டு போகிறோமே. ஏன்? பூர்வ ஜென்ம ஸத் கர்மபலன் இல்லையென்றால் இந்த எண்ணமே தோன்றாது. தேவாரம் திருவாசகம் ப்ரபந்தம் போன்றவை பகவானை சதா சிந்தித்து அருள் பெரா மஹான்களின் அறிவுரை. கடவுளை வழிபடுவது…

;