About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month August 2024

FAITH IN GOD J K SIVAN

கடவுள் நம்பிக்கை  –  நங்கநல்லூர்  J K  SIVAN டென்சிங்  ஞாபகமிருக்கிறதா? எவரெஸ்ட் உச்சி  மேல்  ஏறிய  முதல் மனிதன்.  அவனைப்போல் ஒருவன் கதை இது. அந்த நேபாளி தானும் உலகப்புகழ் பெற ஒரு பெரிய பனி மலை சிகரத்தின் உச்சி மேல் ஏற  பல மாதங்கள் வருஷங்கள் பயிற்சி பெற்றான்.  ஒருநாள் மலை ஏற  ஆரம்பித்தான்.வேறே…

varalakshmi vratham J K SIVAN

‘லக்ஷ்மி வீட்டுக்குள்  வாம்மா, வரம் கொடும்மா  ”-    நங்கநல்லூர்_J_K_SIVAN இந்த வருஷம் வெள்ளிகிழமை வரலட்சுமி விரதம் 25. 08.2023 அன்று  அநேக இந்துக்களால்  கொண்டாடப்படும்.மஹா லக்ஷ்மி யை நினைத்து விரத மிருந்து  வரம்  பெரும் பண்டிகை வரலக்ஷ்மி விரதம்.  செல்வம், வீரம், வெற்றி, குழந்தைப்பேறு, தானியங்கள், வேலைவாய்ப்பு, கல்வி, தைரியம் ஆகிய வரங்கள்  பெற  வேண்டும் வழிபாடு.  ஆவணி மாதப் பௌர்ணமியைப் பொறுத்தே இவ்விரதம் ஆடி…

TIME J K SIVAN

காலத்தின் கோலம்   –  நங்கநல்லூர் J K  SIVAN நேரம்,காலம்  என்பதை  ஆங்கிலத்தில்  டைம் TIME   என்கிறோம். நேரமாச்சு,  டைமாச்சு, என்று சொல்லாத  மனிதர்களே  கிடைடயாது.  இந்த  டைம் நமது வாழ்வில் பல வேடிக்கைகளை  செய்யும் ஒரு அபூர்வ வஸ்து . நமது வாழ்வில் நாம் அனுபவிக்கும்  சில  நேரங்களை உதாரணமாக சொல்கிறேன். யாருக்காவது …

SHODASOPACHARAM J K SIVAN

ஷோடஸோபசாரம்  – நங்கநல்லூர்  J K  SIVAN மேலே  சொன்ன வார்த்தையை பல முறை கேட்டும் அர்த்தம்  தெரியாதவர்களுக்கு இது உபயோகப்படலாம். மற்றபடி  வழக்கமாக  பூஜை செய்யும் லௌகீகர்களுக்கும், வாத்யார்களுக்கும்  இது தெரிந்த விஷயம் தான்.பூஜை செய்வதன் நோக்கம் என்ன?பகவானை நினைத்து வணங்குவது.ஒவ்வொருத்தருக்கும்  ஏதாவது  ஒரு  இஷ்ட தேவதை  இருக்கும்.அந்த தேவதையை  மனதில் நினைத்து  எதிரே  இருக்கும் அந்தந்த …

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN தூங்குவதற்கு முன் மஹா பெரியவாவின் நூறு வருஷ வாழ்க்கையில் எண்ணற்ற உபதேசங்கள் எத்தனையோ பேருக்கு கிடைத்திருக்கிறது. அவர் பேசியவை எழுத்தில், ஒலி நாடாவில் பதிந்திருக்கிறது. கேட்க கேட்க ஆனந்தம் தருபவை. எதையும் யோசிக்காமல், சிந்திக்காமல், ஆராயாமல் பேசியதே கிடையாது. பரிபூர்ண ஆத்மானுபவத்தோடு கலந்த வார்த்தைகள் அவை.…

SIMHACHALAM J K SIVAN

ஸிம்ஹாசல தர்சனம் – நங்கநல்லூர் J K SIVAN நினைத்தால் இப்போது தான் போய் விட்டு வந்தது போல் தோன்றுகிறது. அது ஆயிற்று இருபது இருபத்தி ஐந்து வருஷங்களுக்கு மேலே. விசாகபட்டினத்துக்கு எனது கப்பல் கம்பெனி வேலையாக சென்றபோது ஒருநாள் மனதில் சிம்ஹாசலம் செல்ல ஆசை.18 கி.மீ. தூரம் தானே. ஒரு காரை ஏற்பாடு பண்ணிக்கொண்டு…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –    நங்கநல்லூர்  J K SIVAN அனுஷம் ஸ்பெஷல்   அநேகர்  என்னென்னவோ  ஸ்ட்ரெஸ் டென்ஷன்  STRESS & TENSION என்கிறார்கள். அவர்களை அப்படியே  உலுக்கிவிடுகிறது இது. உடலளவிலும் உள்ளத்திலும்  பாதிப்பை உண்டாக்குகிறது.தலைவலி, வயிற்று கோளாறு, மன அழுத்தம், தூக்கமின்மை. சொறி, சிரங்கு, அஜீரணம், ஹ்ருதய கோளாறுகள், தனிமை.  இதெல்லாம்  தான்…

OLDEN DAYS J K SIVAN

ஓரு நல்ல பாட்டு… நங்கநல்லூர் J K SIVAN ஒரு பழைய சினிமா பாட்டு அடிக்கடி முனகுவேன். அதன் அர்த்தம் அலாதி. கண்ணதாசன் எனும் ஞானி எழுதியது போல் இருக்கிறது. TMS குரலில் சிவாஜி கணேசன் நடிப்பு அந்த பாடலுக்கு மெருகூட்டியது என்றாலும் முக்கியமா அந்த பாடலில் ரெண்டு வரிகள் என்மனதில் பதிந்து விட்டதற்கு காரணம்…

olden days recalled j k sivan

அப்போதைய  வாழ்க்கை முறை  –  நங்கநல்லூர்  J.K. SIVAN எண்பது  கடந்தவர்களைப் பற்றி  கொஞ்சம்  உரிமையோடு பேசலாம் என்று தோன்றுகிறது. என் வயதுக்காரர்களும் நான் சொல்லப்போவதெல்லாம்  தெரிந்திருக்கும். அவர்களும்  அனுபவித்ததை தான் நான் நினைவூட்டுகிறேன். எங்கள் காலத்திய வாழ்க்கை வேறு. இப்போதுள்ள  விஞ்ஞான வசதிகள் வேறு. இதெல்லாம் இல்லாமலேயே வாழ முடியுமா?என்றால்  அதன் ருசி பயன்…

BHARATHI’S LOVE J K SIVAN

காதல் படுத்தும்  பாடு.      நங்கநல்லூர் J.K.SIVAN.  வாழ்க்கையில்  முன் பின் பார்த்திராத  சிலரை  எங்கோ எப்போதோ ஒரிரு முறை சந்தித்தபின் பல யுகங்கள் நெருங்கி மனம் லயித்து ஒன்றிய பரஸ்பர அன்பு கொண்டவர்களாக நெருங்கி பழக ஆரம்பிக்கிறோம்.  எதனால் இது ?  மனம் ஒரே  பாதையில் செல்வது.  எண்ணங்கள்  ஒருமித்த நோக்கில் பாய்வது.…

;