About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month August 2024

RAMAYANA IN RAIL TRAVEL J K SIVAN

ரயிலில் ராமாயணம் –   நங்கநல்லூர்  J K SIVAN சமீப காலத்தில் எனக்கு அறிமுகமான திருமதி உமா அபர்ணா அதி சுறுசுறுப்பான  புத்தக வெளியீட்டாளர். அவரது  லக்ஷியம், எப்படியாவது வயதான குடும்பத்தலைவிகளை,  ஒய்வு பெற்ற உத்யோகஸ்தர்களான பெண்களை எழுத வைக்கவேண்டும், அவர்களது தனித்வ எழுத்தாற்றலை, திறமையை வெளிக்கொணர வேண்டும் என்பது.  அஷ்டதிக் கஜங்களாக, அஷ்ட லக்ஷ்மிகளாக  சிலரை தேர்ந்தெடுத்து  அவர்களுக்கு தலைப்பு…

OOTHTHUKKAADU J K SIVAN

காளிங்கநர்த்தனன் –    நங்கநல்லூர்  J K  SIVAN ஆவணி மாத காற்று  மாலையில் இதமாக வீசியது. சில   நேரங்களில்  மழையில்லாமல்  சிறிது உஷ்ணத்தோடு பெருமூச்சு  விடும்.   அந்த வேளையில் வீட்டு வாசலில் இருக்கும் வேப்ப மரத்தடியில்  உட்காருவது எப்போதும் சுகமோ  சுகம்.  வழக்கமாக அமரும் சாய்வு நாற்காலி யில் சிவன்  உட்கார்ந்து கதை…

DONT COMPARE J K SIVAN

இக்கரைக்கு அக்கரை  பச்சை  —  நங்கநல்லூர்  J.K. SIVAN நம் எல்லோருக்குமே  ஒரு குணம்.  மற்றவரோடு நம்மை  ஒப்பிடும்  வழக்கம்.  ஒருவரைப் பார்த்து மற்றொருவர் ஏக்கப் பெருமூச்சு எப்போது விடுவோம்? நம்மை விட அழகாக இருந்தால், அவருக்கு புகழும் பெருமையும் சேரும்போது? கொஞ்சம் ஐவேஜ் அவரிடம் அதிகம் இருந்தால், அதிசயமாக  லாட்டரியில் அவருடைய டிக்கெட் மட்டும்…

AADITHYA HRIDHAYAM SLOKAS 13-18 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்கள் 13-18 13. व्योमनाथ स्तमोभेदी ऋग्यजुःसाम-पारगः । घनावृष्टि रपां मित्रो विन्ध्यवीथी प्लवङ्गमः ॥ 13 ॥ vyomanadha sthamobhedi rig yajur sama paraga ghana vrushtirapam mithro vindhya veedhi plavangama வ்யோமனாத ஸ்தமோபேதீ றுக்யஜுஃஸாம-பாரகஃ…

ADHITHYA HRIDHAYAM SLOKAS 7-12 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்கள் 7–12… सर्वदेवात्मको ह्येष तेजस्वी रश्मिभावनः । एष देवासुर गणान् लोकान् पाति गभस्तिभिः ॥ 7 ॥ sarva devathmako hyesha tejaswai rasmi bhavana esha devasura ganan lokan pathi gabasthibhi சர்வ தேவாத்மகோ…

ACT TIMELY J K SIVAN

காற்றுள்ளபோதே  தூற்றிக்கொள்.   நங்கநல்லூர்  J.K. SIVAN இந்த  பரந்த  அழகான  உலகில்  நாம்  கொஞ்ச கால  விருந்தாளிகள். இந்த உபசாரம்   எத்தனை நாளைக்கு, எப்போது முடியும்  என தெரியாது. முன்னறிவிப்பு கிடையாது.  ஒருநாள் திடீர் என்று கல்தா.பணம்  சந்தோஷத்தை தரவே தராது. அதால் பயம் தான் வரும்.நிம்மதி போகும். ஆபத்து தான் அதிலும்  முதியவர்களுக்கு என்பதை  எங்கும்…

THE FRUIT VENDOR J K SIVAN

பழக்கூடை – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணனை எப்படியெல்லாமோ பார்த்து மகிழ் கிறோம். ராஜாவாக, சிறு குழந்தையாக, ராதாவோடு விளையாடும் பிருந்தாவன சிறுவனாக, மஹா வீரனாக, கீதாசார்யனாக, பிரபல புல்லாங்குழல் வித்வானாக, யோகியாக, அவன் நமது மனதில் எதிர்பார்ப்பதை பிரதிபலிக்கும் ஸ்படிகம். இதோ ஒரு முத்தான கதை ஒன்று. ஏற்கனவே நீங்கள் அறிந்தது தான்.…

ADHITHYA HRUDHAYAM SLOKAS 1 TO 6 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்கள் 1- 6 1. ततो युद्धपरिश्रान्तं समरे चिन्तया स्थितम्।रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्॥ Tato yuddhapariśrāntaṃ samare chintayā sthitam rāvaṇaṃ chāgrato dṛṣṭvā yuddhāya samupasthitam ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |…

ADHITHYA HRIDHAYAM. J K SIVAN

’சூரியா, இதோ என் நமஸ்காரம்’’- நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் பூமியில் ராக்ஷஸர்கள்,கொடியவர்கள் ஆதிக்கம், அக்கிரமம் அதிகமாகும்போது பகவான் தானே அவதரித்து, கடின தவம் செய்து, அதீத பலம் பெற்றதால் அஹம்பாவத்தோடு திரிந்த அரக்கர்களை ஒடுக்கி, அழிப்பது வழக்கம். இலங்கேசன்,ராவணேஸ்வரன் சிவபக்தன். தவவலிமையால் பெற்ற வரத்தின் பெருமையால் எவராலும் தன்னை அழிக்க முடியாது…

ADHITHYA HRIDHAYAM J K SIVAN

சூர்யா உனக்கு  நமஸ்காரம்  —   நங்கநல்லூர்   J  K  SIVAN ஆதித்ய  ஹ்ருதயம் யாரையாவது ஒருவரை நான்  ஆஹா  எவ்வளவு புண்யம் பண்ண  பாக்கியசாலி என்று கருதுவேனானால் அது  நிச்சயம்  ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரி அவர்களைத் தான். அவரைப் போல் எவரும்  பாக்யசாலி  இல்லை.   ப்ரம்ம ஞானி சேஷாத்ரி ஸ்வாமிகள்…

;