
Month August 2024
THRUMALA VENKATESA J K SIVAN
திருமலேசன் ரஹஸ்யங்கள்: நங்கநல்லூர் J K SIVAN இன்று சனிக்கிழமை. திருப்பதி வேங்கடேசனைப் பற்றி சில அற்புதமான இதுவரை கேள்விப்படாத விஷயங்கள் சொன்னால் எப்படி சந்தோஷமாக இருக்கும் உங்களுக்கு? சமீபத்தில் எங்கோ படித்தது. சொல்லப்போவது நான் இல்லை. ரமண தீக்ஷிதலு: திருப்பதி திருமலை வெங்கடேசனின் பிரதான பட்டாச்சாரியார். பெருமாளை தினமும் தொடுகிறவர்.: ”பாலாஜி வேங்கடேசன் போட்டோ…
BEESHMAN THE DETERMINED J K SIVAN
குருக்ஷேத்ரத்தில் 9ம் நாள் இரவு.. நங்கநல்லூர் J K SIVAN மஹா பாரதத்தில் பீஷ்மன் ஒரு ஆச்சர்யமான பாத்திரம். பீஷ்மனின் வைராக்யத்துக்கும், சபதத் துக்கும் தனிப் பெருமை. பீஷ்மன் வைராக்கியத்துக்கு சிறந்த உதாரணம். பீஷ்மன் முன் ஜென்மத்தில் அஷ்டவசுக்களில் ஒருவன் ப்ரபாஸன். அவன் வசிஷ்டர் சாபத்தால் பூமியில், கங்கையின் மகனாக பிறந்தவன். சந்தனு மஹாராஜாவின் புத்ரன்.…
TIRUPUR SIVALAYAM J K SIVAN
திருப்பூரில் ஒரு அதிசயம். – நங்கநல்லூர் J K SIVAN நான் என் உறவினர் ஒருவர் வசித்த காலத்தில் திருப்பூர் அடிக்கடி சென்றிருக்கிறேன். அங்கேயும் அடுத்த சில ஊர்களிலும் உள்ள சிவன் பெருமாள் முருகன் கோவில்களை அவர்களோடு சென்று தரிசித்திருக் கிறேன். ஆனால் சமீபத்தில் நான் அறிந்த ஒரு ஆலயம் பற்றி எவரும் எனக்கு தெரிவிக்க வில்லை,…
RAMANASRAMAM WONDERS J K SIVAN
ரமணாஸ்ரம விஷயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN குரங்கு ராஜா கதை கிட்டத்தட்ட 25 வருஷங்கள் ஆரம்பகாலத்தில் 1900 முதல் குரங்குகள் நடமாட்டம் ஆஸ்ரமத்தில் இருந்தது. நாய்கள் எப்படியோ அப்படி தான் மகரிஷி குரங்குகளோடும் அன்பாக பழகுவார். குரங்குகள் நாய்கள் போல் நெருங்கி பழகாது. மனிதர்களை தாக்கும். கடிக்கும். மஹரிஷி எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பவர். அவருக்கு குரங்குகளின் சேஷ்டை சப்தம் சைகை இதிலிருந்தே அவை என்ன…
MAHARSHI ANUGRAHAM J K SIVAN
மஹரிஷியின் அனுக்ரஹம் – நங்கநல்லூர் J K SIVAN சிவப்பிரகாசம் பிள்ளை சிறந்த ரமண பக்தர். வெள்ளைக்காரன் காலத்தில் கலெக்டர் ஆபிஸில் பொறுப்பான அதிகாரி. 1902ல் திருவண்ணாமலைக்கு ஆபிஸ் வேலையாக சென்றவர் அங்கே 22 வயசு ஒரு பிராமண சுவாமி எனப்பட்ட வாலிப யோகி ரமணரைப் பற்றி கேள்விப்பட்டார். அவரைத் தரிசிக்க எண்ணற்றோர் சென்றது அவருக்கு…
AADIPURAM J K SIVAN
ஆடிப் பூரத்தாள் – நங்கநல்லூர் J K SIVAN நாளை ஆடிப்பூரம். இன்று உலகில் ஆண்டாள் என்று பெயர் கொண்ட பெண்கள் அத்தனைபேருக்கும் நாம காரணமாக விளங்கிய ஒரு பெண் 7ம் நூற்றாண்டில் பிறந்தாள். பிறந்தாளா? கிடைத்தாளா? எல்லாமே ஒன்று தான். அன்று …
WHO AM I? J K SIVAN
‘நான் யார்?”எனும் ஆத்ம விசாரம். நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷியிடம் நெருக்கமான ஒரு பக்தர் சிவப்பிரகாசம் பிள்ளை. வெள்ளைக்காரன் காலத்தில் கலெக்டர் ஆபிசில் ஒரு அதிகாரி. ஆன்மீகத்தில் பற்று…
ADI PERUKKU J K SIVAN
ஆடி பதினெட்டு – நங்கநல்லூர் J K SIVAN வாழி காவேரி… இன்று காலை வாக்கிங் போகலாம் என்று ஐந்தரை மணிக்கு கதவைத் திறந்தபோது இரவு பெய்த மழையின் ஈரம் தெருவில் இருந்தது. காற்றில் ஒரு இன்ப குளிர்ச்சி. ஒன்றிரண்டு தூற்றல் பன்னீர் தெளித்தது. மகிழ்ச்சி தேகத்தோடு சேர்த்து மனத்தையும் குளிர்வித்தது. ஆஷாட மாசம்…
