
Month July 2024
BRAMMA SUTHRAM J K SIVAN
ப்ரம்மஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN முதல் அத்யாயம் ஜிஜ்ஞாஸ – சமன்வய அதிகரணம் ஸூத்ரங்கள். 1.1.6 – 1.1.11 ॐ गौणश्चेन्नात्मशब्दात् ॐ ॥ १.१.६॥ Gaunaschet na Atmasabdat I.1.6 (6) ஓம் கௌணச்சேத்னாத்ம சப்தாத் ஓம் ஆத்மா எனும் சப்தமும் அதற்கு பிரயோகிக்கப்படுவதால் ஜடத்துக்கு ஏது ஆத்மா? பிரபஞ்சமே ஆத்மா…
SIVA VAKYAR J K SIVAN
சிவ வாக்யர் – நங்கநல்லூர் J K SIVAN தமிழில் கணக்கற்ற நீதி நூல்கள் உள்ளன. ஆயிரம் ஆயிரம் வருஷங்களாக பல ரிஷிகள் ஞானிகள், மஹான்கள் நமக்கு அளித்த பொக்கிஷம். அவற்றை அழியாமல் காத்து, அவற்றின் பயனை முழுதும் துய்க்க வேண்டிய நாம் துரதிர்ஷ்ட வசமாக அவற்றை கவனிப்பாரின்றி அழிவதற்கு காரணமாக இருப்பது ஞாயமா? எத்தனை பேருக்கு …
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN எல்லாப்பெண்களுக்கும் அநேக கோடி நமஸ்காரத் தோடு இதை அர்ப்பணிக்கிறேன். நூறு வயசு வாழ்ந்த மஹா பெரியவா என்று நாம் போற்றும் அந்த எளிய மனித தெய்வம், எத்தனை அற்புதமான விஷயங்களை நமக்கு தந்திருக்கிறது. எத்தனை பேர் வாழ்வில் ஒளி தீபம் வீச வைத்திருக் கிறது. எவ்வளவோ,…
TO FELLOW SENIOR CITIZENS. J K SIVAN
My dear Senior Citizen bros and sisters, Apart from writing spiritual messages, about our religion, temples and way of life I feel it is also important to say something about how we have to be aways conscious about our health and its proper…
SHASHTIABDHA POORTHI J K SIVAN
பாதி வழி நன்றி நமஸ்காரம். நங்கநல்லூர் J K SIVAN ஹிந்து சனாதன வழக்கத்தில் ஒவ்வொருவரும் நூற்று இருபது வருஷம் வாழ்வது என்பது பூர்ணாயுசு, தீர்க்காயுசு என்று கருதப்பட்டது. அதில் பாதி வாழ்ந்ததை ஒரு நன்றி வேண்டுகோளாக பகவானுக்கு அளிப்பதை பிறந்த நாள் முதல் அறுபது வருஷங்கள் முடிந்த பிறகு ஒரு வைபவமாக கொண்டாடுதுவது தான்…
BRAMMA SUTHRAM J K SIVAN
ப்ரம்ம ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN முதல் அத்யாயம் ஜிஞாசஅதிகரணம். சமன்வய அதிகரணம் ஸூத்ரங்கள். 1. ॐ अथातो ब्रह्मजिज्ञासा ॐ ॥ १.१.१॥ அதாதோ ப்ரம்ம ஜிஞாஸா ஓம். ”ஆகவே ப்ரம்மத்தை தேடுவதில் விருப்பம் கொள்” . அப்படியென்றால் இதற்கு முன் உனக்கு கர்மகாண்டம், ஞானகாண்டம் பற்றியெல்லாம் கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இது…
BRAMMA SUTHRAM J K SIVAN
ப்ரம்ம ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ஹிந்து சனாதனத்தில் முக்கியமான ஸ்ரேஷ்டமான மூன்று கீதை, உபநிஷத், ப்ரம்ம ஸூத்ரம் இதை தான் ப்ரஸ்தான த்ரயம் என்பார்கள். சூத்ரம் என்கிற வார்த்தை நமக்கு பரிச்சயமானது. என் சின்ன வயதில் சான் பாஷா என்கிற பையன் காத்தாடிகளுக்கு சூத்ரம் போடுவதில் நிபுணன். …
NARAHARI J K SIVAN
நரஹரி – நங்கநல்லூர் J K SIVAN ”நரசிம்மரை வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடா தாமே?” ”யார் சொன்னது? அப்படியெல்லாம் இல்லை. பக்த ப்ரஹலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லக்ஷ்மி தேவியை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். என் நண்பன் ராகவய்யங்கார் வீட்டில்…
THE LOSS OF UTANGA J K SIVAN
UTANGA, the loser…. J K SIVAN The great Mahabaratha war , after fierce fight between Kouravas and Pandavas, at last ended on the 18th day at the holy place Kurukshethra. Almost all the kings…
SRIMAD BHAGAVATHAM 11TH CANTO J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN —11வது காண்டம். 18வது அத்யாயம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நான்கு நிலைகள். சிறுவன் (பிரம்மச்சாரி) சம்சாரி ( கல்யாணமானவன்) வானப்ரஸ்தன் ( வாழ்க்கை பிடிப்பை விலக்கியவன், தியானம் செய்பவன்) சந்நியாசி (துறவி). வானப்ரஸ்தத்தின்போது ஆன்மீகம் தலை தூக்கி, பக்தி மேலிடுகிறது. குடும்பத்தை விட்டோ, மனைவியோடு சேர்ந்தோ,…
