
Month December 2023
A THOUGHT EXPRESSED J K SIVAN
என்னவோ தோன்றியது எழுதிவிட்டேன் — – நங்கநல்லூர் J K SIVAN எல்லாமே சுத்தமாக மாறிவிட்டது. ஏன்? எதனால்? ஒரே பதில் காலத்தின் கட்டாயம். ஒன்றாக வாழ்ந்த குடும்பங்கள் பெரிதாக ஒற்றுமையாக இருந்த காலம் போய் விட்டது. அப்போதெல்லாம் . பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. தாத்தாக்கள் பாட்டிகள் ராஜா ராணியாக அந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள். அவர்கள் சொல் எடுபட்டது. …
THIRUVEMBAVAI 12 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 12ம் நாள். 12 . காத்து, படைத்து, கரந்து விளையாடுபவன் இன்று மணிவாசகரின் திருவெம்பாவையில் 12வது பாடலை ரசிப்போம். மொத்தம் 20 தான். இன்னும் எட்டும் சீக்கிரமே முடிந்துவிடும். 2 ”ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந் தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ்…
VIDYAPADHI VISWAVASU J K SIVAN
‘’ வித்யாபதியும் விஸ்வவசுவும்” – நங்கநல்லூர் J K SIVAN ஓடிஷா (நம்ம பழைய ஒரிஸ்ஸா தான்!) ஒரு காலத்தில் பழைய பெரிய ராஜ்ஜியம். அதன் ராஜ வம்சாவளியை மேலெழுந்தவாரியாக பார்த்தாலே கூட ஒரு புகழ் பெற்ற வம்சம் “சைலோத்பவ” வம்சம். அந்த வம்ச செப்பேடு மாதவராஜ் என்ற புகழ்பெற்ற ராஜாவை பற்றி சொல்கிறது. …
THIRUPPAAVAI 12 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே! – #நங்கநல்லூர்_J_K_SIVANதிருப்பாவை மார்கழி 12ம் நாள். 12. மனத்துக்கு இனியன் யாரோ எங்கோ ஆராய்ந்து கணக்கிட்டு பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ஆராய்ச்சி ஒரு அற்புத செயதியைத் தந்திருக்கிறது. உலகிலேயே அதிகமாக பேசப்படுகிற, பரிச்சயமான ஒரு ஹிந்து கடவுள் கிருஷ்ணன் தான் என்ற அவர்கள் முடிவை அறிந்து மகிழ்ந்தேன். கிருஷ்ணனுக்கு அப்புறம்…
THIRU MURUGAATRUPAADAI J K SIVAN
திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN நக்கீரர் நான்காவது அறுபடை வீடு: 3. திருவேரகம் (சுவாமிமலை வரிகள் 177 முதல் 189 வரை. இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ 177 திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி 178 அறுநான் கிரட்டி இளமை நல்லியாண் 179 டாறினிற்…
THIRUPPAAVAI 11 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே! #நங்கநல்லூர்_J_K SIVAN திருப்பாவை மார்கழி 11ம் நாள் 11. சிற்றாதே பேசாதே எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை. வானம் மேலே இருக்குது. பூமி கீழே. அது வேறு இது வேறு. அதை இங்கு காண முடியாது இதை அங்கே பார்க்க முடியாது என்று சொல்கிறவர்களே…
THIRUVEMBAVAI 11 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 11 ம் நாள். 11 பராத்பரா பரமேஸ்வரா நங்கநல்லூரில் ஸ்ரீ வெங்கட்ராமன் என்று ஒரு அருமையான எப்போதும் சிரித்த முகத்துடன் உள்ள என் நண்பர் ஒருவர் இருந்தார். ஆஹா நல்ல சங்கீத ஞானத்தோடு பரமேஸ்வரன் நல்ல சாரீரமும் அளித்திருந்தான் அவருக்கு. அற்புதமாக…
ARDHRA DHARSAN J K SIVAN
ஆர்த்ரா தரிசனம் – நங்கநல்லூர் J K SIVAN திருவாதிரைக்கு ஒருவாய்க் களி நாளைக்கு ‘மார்கழி மாதம் திருவாதிரை வரப்போகுது ஐயே ‘! S G கிட்டப்பா பாடிய இந்த பாட்டு இன்னும் காதில் ஒலிக்கிறது. சிதம்பரத்தில் நான் மனதால் நடராஜன் முன் நிற்கிறேன். என்னால் அங்கே உடம்போடு போய் நிற்க வழியில்லையே என்ன செய்வேன்? தில்லை வாழ் நடராஜா,…
GATOTHKAJAN J K SIVAN
கிருஷ்ணனுக்கு நிம்மதி – நங்கநல்லூர் J K SIVAN மஹாபாரத போரில் மிக முக்யமானவன் யார் பீமனா, அர்ஜுனனனா, பீஷ்மனா, கர்ணனா? இப்படி என்ன கேள்வி கேட்டாலும் எல்லோருக்கும் தெரிந்த ஒரே விடை “கிருஷ்ணன்” தான்.. பாண்டவ கௌரவ யுத்தம் என்று மொத்தத்தில் பெயர் இருந்தாலும் ஆயுதம் எடுக்காமலே யுத்தத்தை வழி நடத்தியவன் …
THIRUPPAVAI 10 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே ! நங்கநல்லூர் J K SIVANதிருப்பாவை மார்கழி 10ம் நாள் 10. நாற்றத் துழாய் முடி நாராயணன் மார்கழி, அதுவும் விடிகாலை, பனிக்கும் குளிருக்கும் பெயர்போனது என்றாலும் இந்த வருஷம் ரொம்பவே குளிர்கிறது. கொரோனா பகவான் கடாக்ஷம் இன்னும் நீங்கவில்லையோ ஓமிக்ரான் எனும் அவதாரத்தில் …
