
Month December 2023
SWARGA VASAL J K SIVAN
”கோவிந்தா கோவிந்தா கோவிந்தா” – நங்கநல்லூர் J K SIVAN சொர்க்கவாசல் ஆன்மீக விஷயத்தில், அயராத பக்தியில் ஆழங்கால் பதித்தவர்கள் தான் ஆழ்வார்கள் என்று சொல்வதுண்டு. நாம் எந்த விஷயத்தையும் மேலெழுந்தவாரியாக பார்த்தே நமது காலம் முடிந்து விடுகிறது. எதற்குமே அர்த்தம் புரியாமலேயே நமது ஆயுள் முடிந்து விடுகிறது. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால்…
A CONFERENCE J K SIVAN
நாடகமன்றோ நடக்குது – நங்கநல்லூர் J K SIVAN ஆதிசேஷன் மேல் அவன் ஏதோ சும்மா படுத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வினாடியின் கோடியில் ஒரு பங்கிலும் அவன் சதா சர்வகாலமும் தான் படைத்த இந்த பிரபஞ்சத்தில் அவன் உருவாக்கிய ஜீவராசிகளின் க்ஷேமம் ஒன்றிலேயே அவன் கவனம். அப்படி இருக்கும் ஸ்ரீமன் நாரயணனுக்கு …
THIRUVEMBAVAI J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 7ம் நாள் மணி வாசகருக்கு பிடித்த காரியம் எப்போதும் எங்காவது ஒரு சிவாலயத்துக்கு சென்று சிவனை தரிசிப்பது. ஆகவே ஒவ்வொரு மணிவாசர் திருவெம்பாவை பாடலுடன் ஏதாவது ஒரு அருமையான சிவாலயத்தைப் பற்றியும் சொல்கிறேன். எல்லோராலும் கூசாமல் பொய் சொல்வது என்பது ஒரு முடியாத…
THIRUPPAVAI J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 7ம் நாள்: ‘நாராயணன் மூர்த்தி கேசவன்” ”கோதை! என் அம்மா கோதை, நீ எங்கேம்மா இருக்கே ?” விஷ்ணு சித்தர் ஆசை மகளைத் தேடுகிறார். ”இதோ வந்துட்டேன் பா,”…
VAIKUNDA EKADHASI J K SIVAN
வைகுண்ட ஏகாதசி – நங்கநல்லூர் J.K. SIVAN பரமபத வாசல் தரிசனம்- விடிந்தால் வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி என்றால் பதினொன்று. ஞானேந்திரியம் ஐந்து + கர்மேந் திரியம் ஐந்து+ மனம் ஒன்று =மொத்தம் பதினொன்று. 11. இதெல்லாம் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். ஏகாதசி அன்று பகவானை மட்டுமே நினைத்து, அவன்…
TRUE FRIEND J K SIVAN
நல்ல நண்பன் – நங்கநல்லூர் J K SIVAN ரொம்ப பிரபலமான கோவிலாக இருக்காது. ஊருக்குள் எங்கேயோ இருக்கும். அதற்கு தரிசனத்துக்கு வருஷம் முழுக்க வந்தவர்களை எல்லாம் எண்ணினாலும் ஒற்றைப்படையான நம்பர் தான் தேறும். அப்படி இருந்தாலும் சில கோவில்கள் அற்புதமானவை. அவற்றின் விசேஷம் வெளியே எவருக்கும் தெரிவதில்லை. அப்படி ஒரு கிருஷ்ணன் கோவில் எங்கோ…
ASHTAVAKRAR J K SIVAN
எட்டு கோணல் ஆசாமி- நங்கநல்லூர் J K SIVAN எத்தனை யுகமானால் என்ன? என்றும் மழை கொட்டு கொட்டு என்று தான் மேலிருந்து ஜலப்ரவாஹமாக பூமியை நனைக்கிறது. ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு ஒருநாள் அதுவரை பெய்து கொண்டிருந்த மழை கிருஷ்ணன் வருவதை பார்த்து நின்று விட்டது. கூடவே ராதையுமல்லவா வருகிறாள். அன்று பகலில் காய்ந்த வெயில் விட்டுப்போயிருந்த உஷ்ணத்தை இந்த…
THIRUPPAVAI J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 6ம் நாள்: ‘அரவில் துயில் அமர்ந்த வித்து” ஆண்டாள் என்ற பெண்ணை நினைக்கும்போதே எனக்குள் ஒரு வியப்பு. எப்படி ஒரு சிறு பெண் இப்படி எழுதினாள் என்று. மனித காரியம் அல்லவே இது. அவளைப்பற்றி ஒரு சிறு…
THIRUVEMBAVAI J K SIVAN
திருவெம்பாவை நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 6ம் நாள் கழல் பாடி வந்தோர்க்கு வாய் திறவாய். மார்கழி சைவர் வைணவர் இரு பாலாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாதம். மார்கழிச் செல்வி ஆண்டாள் திருப்பாவை…
THIRUPPAVAI J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே! – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 5ம் நாள் ”வாய் பாட, மனது சிந்திக்க..” எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்போம். உலகத்திலேயே அதி வேகமாக ஓடுவது எது.? ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பதிலைச் சொன்னாலும் அதிக வேகமாக ஓடுவதாக என் மனது நினைப்பது நாட்களைத் தான் . ஆயர்பாடியில் இன்னொரு விடியற்காலை உதய…
