
Month December 2023
THE REAL CAUSE OF WIN J K SIVAN
யாரால் வெற்றி? நங்கநல்லூர் J K SIVAN அர்ஜுனனின் மகன் அரவான் வீர இளைஞன். மஹா பாரத யுத்தத்தில் கௌரவர்களை பாண்டவர்கள் வெற்றி கொள்ள படைத்த கள பலி சடங்கில் தன் உயிரையே மாய்த்துக் கொள்ள முன் வந்த தீரன். யுத்தத்தில் பாண்டவர்களுக்கு உதவியாக போரிட ஆசைப்பட்டவன். ஆகவே களபலிக்கு முன் அவன் கிருஷ்ணனிடமிருந்து…
THIRUVEMBAVAI J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K சிவன் மணிவாசகர் மார்கழி 4ம் நாள் வா, வந்து நீயே எண்ணு? இன்று நாம் மணிவாசகரின் நான்காவது திருவெம்பாவை பாடலை ரசிப்போம். மணிவாசகர் சிறு பெண் ஆண்டாளைப் போலவே தன்னை உருவகித்து மார்கழியில் விருந்தாக நமக்கு திரு வெம் பாவையைத் தந்திருக்கிறார். அவள் தந்தது திருப்பாவை, இவர் தருவது திருவெம்பாவை.…
GOVARDHAN GIRIDHARI J K SIVAN
கோவர்தன கிரி தாரி – நங்கநல்லூர் J K SIVAN ஆய்ப்பாடி, ஆயர்பாடி, கோகுலம், பிருந்தாவனம், வ்ரஜபூமி என்றெல்லாம் அழைக்கப்படும் புண்ய பூமியில் கண்ணன் லீலைகளை இன்றும் நாம் நினைத்து, படித்து, கேட்டு, பாடி மகிழ்கிறோம் . பசுக்கள் பால் வழங்கி அவற்றின் மூலம் கிடைக்கும் வெண்ணை தயிர் ஆகியவற்றை உண்டு மீதியை விற்று காசாக்கி வாழ்ந்த ஆயர்குடி மக்கள் அந்த…
THIRUMANGALYA SARADU J K SIVAN
கெட்டி மேளம் கெட்டி மேளம் – #நங்கநல்லூர_JK_SIVAN இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு போக ரெண்டு வாய்ப்பு. ஒன்று கல்யாணம் ஆகும் முன்பே, மறுநாள் கணவன் மனைவி ஆகப்போகிறவர்களைப் பார்த்து கைகுலுக்கி பரிசளித்து, சாப்பிட்டு, போட்டோ எடுத்துக் கொள்வது. இது சாயந்திர வேளைகளில் என்பதால் ஆபிஸ் விட்டு நேராக கல்யாணம் நடக்கும் மண்டபத்துக்கு வரலாம். இன்னொன்று கல்யாணம் அன்று…
THIRUVEMBAVAI J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 3 மாதங்களில் சிறந்தது மார்கழி, பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் இந்த புனித மாதத் தில் நடராஜ தரிசனம் காணக் கண் கோடி வேண்டும்.! சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடப்…
THIRUPPAVAI J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 3ம் நாள் ஒரே ஒரு நிமிஷம். மனதில் நினைத்த உடனேயே டக்கென்று நாம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின் நோக்கி போய் விட்டோம். வில்லிப்புத்தூர் இது தானா? வனாந்தரமான பூமியாக இருக்கிறதே. தூரத்தில் தன்னந்தனியாக ஒரு பர்ணசாலை கண்ணுக்குத் தெரிகிறதே. சுற்றுமுற்றில் எங்கும் வயல்கள், வாய்க்கால்கள்,…
YOGESWARAN KRISHNAN J K SIVAN
ஒரு நித்ய பிரம்மச்சரியம், நித்ய உபவாசியும். -நங்கநல்லூர் J K SIVAN நான் அநேகமாக புதிதாக எதையாவது படித்தறிந்து சிந்தித்து எழுதுவது என்றால் அது இரவு 12 மணிக்கு மேல் தான் இருப்பது வழக்கம்.,ஏன்? எங்கும் நிசப்தம். டெலிபோன் வராது. வந்தாலும் எடுக்கமாட்டேன். மனது அமைதியில் வசித்து ரசித்து படிக்கும் விஷயத்தை எந்த இடையூறுமின்றி உள்வாங்கி…
SELF CLEANING FIRST = J K SIVAN
பொது இட சுத்தம்.. நங்கநல்லூர் J K SIVAN ஒரு நாட்டின் சுபிக்ஷம் அதில் வாழும் ஒவ்வொரு பிரஜையின் நேர்மை, நாணயம், உழைப்பு, சகிப்பு தன்மை, ஒற்றுமை உணர்வு, பொதுநலம் பேணும் மனப்பான்மை, தனிமனித ஒழுக்கம், சுகாதாரம், சுறுசுறுப்பு இதைப் பொறுத்து தான் அமையும். ஜப்பானியர்கள் சீனர்கள் உழைப்பாளிகள், அங்கே நகர நாட்டு அபிவிருத்தி …
THIRUVEMBAVAI J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 2 திருவெம்பாவை முதல் பாடலில் மணி வாசகர் துயில் கொண்ட ஒரு பெண்ணை மற்ற தோழிகள் எழுப்புவதை எடுத்துரைத்தார் அல்லவா? இதோ இன்றும் காலை கிளம்பிவிட்டார் வழக்கம்போல் எல்லோரையும் எழுப்ப. சொன்னதையே வா சொல்வார் அவர்களை எழுப்ப, புதிதாக மற்றொரு பாடல்…
KRISHNA’S PROMISE. J K SIVAN
காலடிச் சுவடு – நங்கநல்லூர் J K SIVAN இன்றும் இந்த உலகில் நம் கண் எதிரில் சிலர் இப்படி வாழ்கிறார்கள். நாம் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. நல்லதெல்லாம் நம் கண்ணுக்குப் படுவதில்லையே. அவன் ரொம்ப படித்தவனோ, பணக்காரனோ அல்ல. சொந்தமாக ஒரு சைக்கிள் ரிக்ஷா ஒட்டி சம்பாதித்தான். உடம்பு முடியாதபோது ஒரு டைலரிங் மெஷின் வைத்து…
